துதி - Praise (Elevation Worship) Tamil Version Lyrics Songs Chords PPT - சுவாசமுள்ள யாவுமே

சுவாசமுள்ள யாவுமே
கர்த்தரை துதிப்பதாக-2

குறைவுள்ள நேரத்தில்
துதியால் நிறைவேன் நான்
தடுமாறும் நேரத்தில் தளராமல் துதிப்பேன் நான்

வெள்ளம் போல் சத்துரு
என்னை சூழ்ந்தாலும்
துதி என்னும் ஆழியில்
அமிழ்ந்து போவானே

உயிருள்ளவரை முழங்கிடுவேனே
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி

பெலவீன நேரத்தில்
சோர்ந்து போனாலும்
முழு பெலத்தோடே
உம்மை ஆராதிப்பேன்

என் துதி வெறும் தொனி அல்ல
தகர்த்திடும் ஆயுதம்
என் துதி சத்தத்தாலே
எரிகோக்கள் வீழ்ந்திடும்

உயிருள்ளவரை முழங்கிடுவேனே
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி

என் நேசர் உயிரோடு இருக்கின்றாரே
எப்படி பாடாமல் நான் இருப்பேன்

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி

நீர் மாத்திரமே நீர் மாத்திரமே
சர்வ சிருஷ்டிகர் நீர் மாத்திரமே
நீர் மாத்திரமே நீர் மாத்திரமே
அகிலத்தை ஆள்பவர் நீர் மாத்திரமே
நீர் ஒருவரே நீர் ஒருவரே
சர்வ சிருஷ்டிகர் நீர் ஒருவரே
நீர் ஒருவரே நீர் ஒருவரே
அகிலத்தை ஆள்பவர் நீர் ஒருவரே
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி
என் கர்த்தர் உயிரோடு இருக்கின்றாரே
எப்படி பாடாமல் நான் இருப்பேன்-3

துதி - Praise (Elevation Worship) Tamil Version Lyrics Songs Chords PPT, சுவாசமுள்ள யாவுமே கர்த்தரை துதிப்பதாக, Swasam Ulla Yavum

Sign in to access this feature Sign Up

துதி - Praise (Elevation Worship) Tamil Version Lyrics Songs Chords PPT - சுவாசமுள்ள யாவுமே Lyrics in English

Swaasamulla yaavume
Kartharai thudippadhaaga – 2

Kuraivulla neraththil
Thudhiyaal niraivean naan
Thadumaarum neraththil

Thalaraamal thudippean naan
Vellam pol saththuru
Ennai soozhnthaalum
Thudhi ennum aazhil

Amizhndhu poovaane
Uyirullarai mulangiduvaene

En aathumaave Kartharai sthoththiri
Pelaveena neraththil
Sornthu ponaalum
Muzhu pelaththodae

Ummai aaraathippean
En thudhi verum thoni alla
Thakarthidum aayudham
En thudhi saththaththaaley

Erikogkal veezhndhidum
Uyirullarai mulangiduvaene
En aathumaave Kartharai sthoththiri

En naesar uyirodu irukkindrare
Eppadi paadaamal naan iruppean

En aathumaave Kartharai sthoththiri

Neer maaththirame neer maaththirame
Sarva sirushtikar neer maaththirame
Neer maaththirame neer maaththirame
Akhilaththai aalpavar neer maaththirame

Neer oruvare neer oruvare
Sarva sirushtikar neer oruvare
Neer oruvare neer oruvare
Akhilaththai aalpavar neer oruvare

En aathumaave Kartharai sthoththiri
En Karthar uyirodu irukkindrare
Eppadi paadaamal naan iruppean – 3

துதி - Praise (Elevation Worship) Tamil Version Lyrics Songs Chords PPT - சுவாசமுள்ள யாவுமே Lyrics in English (Tanglish)

சுவாசமுள்ள யாவுமே
கர்த்தரை துதிப்பதாக – 2
Swaasamulla yaavume
Kartharai thudippadhaaga – 2

குறைவுள்ள நேரத்தில்
துதியால் நிறைவேன் நான்
தடுமாறும் நேரத்தில்
தளராமல் துதிப்பேன் நான்
Kuraivulla neraththil
Thudhiyaal niraivean naan
Thadumaarum neraththil
Thalaraamal thudippean naan

வெள்ளம் போல் சத்துரு
என்னை சூழ்ந்தாலும்
துதி என்னும் ஆழியில்
அமிழ்ந்து போவானே
Vellam pol saththuru
Ennai soozhnthaalum
Thudhi ennum aazhil
Amizhndhu poovaane

உயிருள்ளவரை முழங்கிடுவேனே
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
Uyirullarai mulangiduvaene
En aathumaave Kartharai sthoththiri

பெலவீன நேரத்தில்
சோர்ந்து போனாலும்
முழு பெலத்தோடே
உம்மை ஆராதிப்பேன்
Pelaveena neraththil
Sornthu ponaalum
Muzhu pelaththodae
Ummai aaraathippean

என் துதி வெறும் தொனி அல்ல
தகர்த்திடும் ஆயுதம்
என் துதி சத்தத்தாலே
எரிகோக்கள் வீழ்ந்திடும்
En thudhi verum thoni alla
Thakarthidum aayudham
En thudhi saththaththaaley
Erikogkal veezhndhidum

உயிருள்ளவரை முழங்கிடுவேனே
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
Uyirullarai mulangiduvaene
En aathumaave Kartharai sthoththiri

என் நேசர் உயிரோடு இருக்கின்றாரே
எப்படி பாடாமல் நான் இருப்பேன்
En naesar uyirodu irukkindrare
Eppadi paadaamal naan iruppean

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி
En aathumaave Kartharai sthoththiri

நீர் மாத்திரமே நீர் மாத்திரமே
சர்வ சிருஷ்டிகர் நீர் மாத்திரமே
நீர் மாத்திரமே நீர் மாத்திரமே
அகிலத்தை ஆள்பவர் நீர் மாத்திரமே
Neer maaththirame neer maaththirame
Sarva sirushtikar neer maaththirame
Neer maaththirame neer maaththirame
Akhilaththai aalpavar neer maaththirame

நீர் ஒருவரே நீர் ஒருவரே
சர்வ சிருஷ்டிகர் நீர் ஒருவரே
நீர் ஒருவரே நீர் ஒருவரே
அகிலத்தை ஆள்பவர் நீர் ஒருவரே
Neer oruvare neer oruvare
Sarva sirushtikar neer oruvare
Neer oruvare neer oruvare
Akhilaththai aalpavar neer oruvare

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி
என் கர்த்தர் உயிரோடு இருக்கின்றாரே
எப்படி பாடாமல் நான் இருப்பேன் – 3
En aathumaave Kartharai sthoththiri
En Karthar uyirodu irukkindrare
Eppadi paadaamal naan iruppean – 3

துதி - Praise (Elevation Worship) Tamil Version Lyrics Songs Chords PPT - சுவாசமுள்ள யாவுமே Lyrics in English (Song Meaning)

சுவாசமுள்ள யாவுமே
கர்த்தரை துதிப்பதாக – 2
Let everything that has breath
Praise the Lord – 2

குறைவுள்ள நேரத்தில்
துதியால் நிறைவேன் நான்
தடுமாறும் நேரத்தில்
தளராமல் துதிப்பேன் நான்
In times of lack,
I will be filled with praise;
In times of stumbling,
I will praise without giving up.

வெள்ளம் போல் சத்துரு
என்னை சூழ்ந்தாலும்
துதி என்னும் ஆழியில்
அமிழ்ந்து போவானே
Even if enemies surround me like a flood,
I will drown deep in the ocean of praise.

உயிருள்ளவரை முழங்கிடுவேனே
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
As long as I live, I will shout aloud —
O my soul, praise the Lord!

பெலவீன நேரத்தில்
சோர்ந்து போனாலும்
முழு பெலத்தோடே
உம்மை ஆராதிப்பேன்
Even in weakness,
When I grow weary,
With all my strength,
I will worship You, Lord.

என் துதி வெறும் தொனி அல்ல
தகர்த்திடும் ஆயுதம்
என் துதி சத்தத்தாலே
எரிகோக்கள் வீழ்ந்திடும்
My praise is not just a sound —
It’s a mighty weapon!
By the sound of my praise,
The walls of Jericho will fall!

உயிருள்ளவரை முழங்கிடுவேனே
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
As long as I live, I will proclaim —
O my soul, praise the Lord!

என் நேசர் உயிரோடு இருக்கின்றாரே
எப்படி பாடாமல் நான் இருப்பேன்
My beloved lives forever —
How can I stay silent and not sing?

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி
O my soul, praise the Lord!

நீர் மாத்திரமே நீர் மாத்திரமே
சர்வ சிருஷ்டிகர் நீர் மாத்திரமே
நீர் மாத்திரமே நீர் மாத்திரமே
அகிலத்தை ஆள்பவர் நீர் மாத்திரமே
You alone, You alone —
The Creator of all things, You alone.
You alone, You alone —
The Ruler of the universe, You alone.

நீர் ஒருவரே நீர் ஒருவரே
சர்வ சிருஷ்டிகர் நீர் ஒருவரே
நீர் ஒருவரே நீர் ஒருவரே
அகிலத்தை ஆள்பவர் நீர் ஒருவரே
You are the only One, the Creator of all;
You are the only One, the Ruler of the universe.

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி
என் கர்த்தர் உயிரோடு இருக்கின்றாரே
எப்படி பாடாமல் நான் இருப்பேன் – 3
O my soul, praise the Lord!
My Lord is alive forevermore —
How can I not sing His praise! – 3

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create