Prasannam Tharume Parisuthar Yesu Lyrics Song Chords PPT - பிரசன்னம் தாருமே பரிசுத்தர் இயேசு

பிரசன்னம் தாருமே
பரிசுத்தர் இயேசுவே-2
உம் தூய பிரசன்னத்தால்
என்னையும் நிரப்பிடுமே
பரிசுத்தர் பரிசுத்தர் பிரசன்னமே
பரலோக மகிமையின் பிரசன்னமே -2

1. அதிகாலையில் உம் பாதமே
ஆவலுடன் நான் தேடுவேன்
உம் நேச மார்பினில் சாய்ந்திடுவேன்
உம்மோடு எந்நாளும் உறவாடுவேன்-2

2. உம் நாமமே என் நாவிலே
தேன் துளியாய் இனிக்கின்றதே
உம் வார்த்தை அனுதினம்
தியானம் செய்வேன்
உம் வேத வழியினில் நடந்திடுவேன்

3. என் ஜீவனே என் ராஜனே
கிருபையினால் நடத்திடுமே
உந்தனின் சாயலில் மகிழ்ந்திடவே
உம் தூய ஆவியால் நிறைத்திடுமே

Prasannam Tharume Parisuthar Yesu lyrics songs, Prasannam Tharume Parisuthar Yesu song lyrics , Prasannam Tharume Parisuthar Yesu Lyrics Song Chords PPT -என் இயேசுவே நான் உந்தன் பிள்ளை

Sign in to access this feature Sign Up

Prasannam Tharume Parisuthar Yesu Lyrics Song Chords PPT - பிரசன்னம் தாருமே பரிசுத்தர் இயேசு Lyrics in English

Prasannam thaarume
Parisuthar Yesuve – 2
Um thuya prasannathaal
Ennaiyum nirappidume
Parisuthar Parisuthar prasanname
Paraloga magimaiyin prasanname – 2

Adhikaalaigalil um paadhame
Aavaludan naan theduven
Um nesa maarpinil saayndiduven
Ummodu ennalum uravaaduven – 2

Um naamame en naavile
Then thuliyai inikkindre
Um vaarthai anudhinaam
Dhyanam seiven
Um Veda vazhiyil nadandiduvein

En jeevane en raajane
Kirubaiyinaal nadathidume
Undhanin saayalil magizhndidave
Um thuya aaviyal niraithidume

Prasannam Tharume Parisuthar Yesu Lyrics Song Chords PPT - பிரசன்னம் தாருமே பரிசுத்தர் இயேசு Lyrics in English (Tanglish)

பிரசன்னம் தாருமே
பரிசுத்தர் இயேசுவே-2
Prasannam thaarume
Parisuthar Yesuve – 2

உம் தூய பிரசன்னத்தால்
என்னையும் நிரப்பிடுமே
Um thuya prasannathaal
Ennaiyum nirappidume

பரிசுத்தர் பரிசுத்தர் பிரசன்னமே
பரலோக மகிமையின் பிரசன்னமே -2
Parisuthar Parisuthar prasanname
Paraloga magimaiyin prasanname – 2

1. அதிகாலையில் உம் பாதமே
ஆவலுடன் நான் தேடுவேன்
Adhikaalaigalil um paadhame
Aavaludan naan theduven

உம் நேச மார்பினில் சாய்ந்திடுவேன்
உம்மோடு எந்நாளும் உறவாடுவேன்-2
Um nesa maarpinil saayndiduven
Ummodu ennalum uravaaduven – 2

2. உம் நாமமே என் நாவிலே
தேன் துளியாய் இனிக்கின்றதே
Um naamame en naavile
Then thuliyai inikkindre

உம் வார்த்தை அனுதினம்
தியானம் செய்வேன்
Um vaarthai anudhinaam
Dhyanam seiven

உம் வேத வழியினில் நடந்திடுவேன்
Um Veda vazhiyil nadandiduvein

3. என் ஜீவனே என் ராஜனே
கிருபையினால் நடத்திடுமே
En jeevane en raajane
Kirubaiyinaal nadathidume

உந்தனின் சாயலில் மகிழ்ந்திடவே
உம் தூய ஆவியால் நிறைத்திடுமே
Undhanin saayalil magizhndidave
Um thuya aaviyal niraithidume

Prasannam Tharume Parisuthar Yesu Lyrics Song Chords PPT - பிரசன்னம் தாருமே பரிசுத்தர் இயேசு Lyrics in English (Song Meaning)

பிரசன்னம் தாருமே
பரிசுத்தர் இயேசுவே-2
Joyous Lord, O Holy Jesus,
Your pure grace fills me through and through.

உம் தூய பிரசன்னத்தால்
என்னையும் நிரப்பிடுமே
Holy One, O Holy One, so gracious,
Lord of heavenly glory, most gracious.

1. அதிகாலையில் உம் பாதமே
ஆவலுடன் நான் தேடுவேன்
In the morning, I seek Your feet,
With eagerness my soul shall meet.

உம் நேச மார்பினில் சாய்ந்திடுவேன்
உம்மோடு எந்நாளும் உறவாடுவேன்-2
I’ll rest in Your loving heart,
Forever with You, never apart.

2. உம் நாமமே என் நாவிலே
தேன் துளியாய் இனிக்கின்றதே
Your name upon my lips so sweet,
Like honey dripping, pure and neat.

உம் வார்த்தை அனுதினம்
தியானம் செய்வேன்
Your Word each day I meditate,
In Your ways I’ll walk and wait.

3. என் ஜீவனே என் ராஜனே
கிருபையினால் நடத்திடுமே
My life, my King, with mercy lead,
In Your shadow, joy I’ll heed.

உந்தனின் சாயலில் மகிழ்ந்திடவே
உம் தூய ஆவியால் நிறைத்திடுமே
To dwell in Your presence, soul at peace,
Filled with Your Spirit, love won’t cease.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create