Piriyamanavane Un Athuma Lyrics Song Chords PPT - பிரியமானவனே உன் ஆத்துமா

பிரியமானவனே உன்
ஆத்துமா வாழ்வது போல்
நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே (மகளே)

1. வாழ்க்கை என்பது போராட்டமே
நல்லதொரு போராட்டமே
ஆவிதரும் பட்டயத்தை
எடுத்துப் போராடி வெற்றி பெறு

2. பிரயாணத்தில் மேடு உண்டு
பள்ளங்களும் உண்டு
மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
மான் கால்கள் உனக்குண்டு மறவாதே

3. ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்
ஒழுங்கின்படி ஓடு மகனே (மகளே)
நெருங்கி வரும் பாவங்களை
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே (மகளே)

Piriyamanavane Un Athuma ,Piriyamanavane Un Athuma lyrics songs,Piriyamanavane Un Athuma song lyrics,Piriyamanavane Un Athuma Lyrics Song Chords PPT - பிரியமானவனே உன் ஆத்துமா , Jebathotta Jeyageethangal Vol 6, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Piriyamanavane Un Athuma Lyrics Song Chords PPT - பிரியமானவனே உன் ஆத்துமா Lyrics in English

Priyamaanavane un
Aathuma vaazhvadhu pol

Nee ellaavatrilum vaazhndhu
Sugamaai iru magane (magale)

Vaazhkai endrhu porattamae
Nallathoru porattamae

Aavidarum pattayathai
Eduthup poraadi vetri peru

Pirayaanathil medu undu
Pallangalum undu

Midhithiduvaai thaandiduvaai
Maan kaalkal unakkundu maravaadhe

Oottap pandhayam nee odugiraai
Ozhunginpadi odu magane (magale)

Nerungi varum paavangale
Utharith thallividu odu magane (magale)

Piriyamanavane Un Athuma Lyrics Song Chords PPT - பிரியமானவனே உன் ஆத்துமா Lyrics in English (Tanglish)

பிரியமானவனே உன்
ஆத்துமா வாழ்வது போல்
Priyamaanavane un
Aathuma vaazhvadhu pol

நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே (மகளே)
Nee ellaavatrilum vaazhndhu
Sugamaai iru magane (magale)

வாழ்க்கை என்பது போராட்டமே
நல்லதொரு போராட்டமே
Vaazhkai endrhu porattamae
Nallathoru porattamae

ஆவிதரும் பட்டயத்தை
எடுத்துப் போராடி வெற்றி பெறு
Aavidarum pattayathai
Eduthup poraadi vetri peru

பிரயாணத்தில் மேடு உண்டு
பள்ளங்களும் உண்டு
Pirayaanathil medu undu
Pallangalum undu

மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
மான் கால்கள் உனக்குண்டு மறவாதே
Midhithiduvaai thaandiduvaai
Maan kaalkal unakkundu maravaadhe

ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்
ஒழுங்கின்படி ஓடு மகனே (மகளே)
Oottap pandhayam nee odugiraai
Ozhunginpadi odu magane (magale)

நெருங்கி வரும் பாவங்களை
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே (மகளே)
Nerungi varum paavangale
Utharith thallividu odu magane (magale)

Piriyamanavane Un Athuma Lyrics Song Chords PPT - பிரியமானவனே உன் ஆத்துமா Lyrics in English (Song Meaning)

பிரியமானவனே உன்
ஆத்துமா வாழ்வது போல்
Beloved child, may your spirit live fully,
May you thrive in all things and live joyfully.

நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே (மகளே)
In everything you do, may you prosper,
Be happy and blessed, my son (my daughter).

1. வாழ்க்கை என்பது போராட்டமே
நல்லதொரு போராட்டமே
Life is truly a journey of struggle,
A noble struggle brings reward and triumph.

ஆவிதரும் பட்டயத்தை
எடுத்துப் போராடி வெற்றி பெறு
Take hold of the challenges that come your way,
Fight bravely and achieve your victory.

2. பிரயாணத்தில் மேடு உண்டு
பள்ளங்களும் உண்டு
Along the journey there are hills to climb,
And streams to cross along the path.

மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
மான் கால்கள் உனக்குண்டு மறவாதே
You will leap and stride across obstacles,
With steady legs, never forget your strength.

3. ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்
ஒழுங்கின்படி ஓடு மகனே (மகளே)
You run life’s great race,
Run with discipline, my son (my daughter).

நெருங்கி வரும் பாவங்களை
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே (மகளே)
Push aside the sins that come near,
Keep running forward with courage and grace.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create