Pullanaiyil Vandhu Pirandharae Lyrics Song Chords PPT - புல்லணையில் வந்து பிறந்தாரே

புல்லணையில் வந்து பிறந்தாரே
பரலோக இராஜா இவர்
பூமியிலே வந்து ஜெனித்தாரே
விண்ணக மைந்தன் இவர் (2)

அவர் மேசியா அவர் இரட்சகர்
அவர் இம்மானுவேல் அவர் இயேசு (2)

சத்திரத்திலே இடமில்லையே
சர்வ வல்ல தேவனுக்கு
முன்னனையில் இடம் கொடுத்தார்
முன் குறித்த மன்னனுக்கு (2)

நீயும் உன்னையே கொடுத்திட ஆயத்தமா
சிறந்ததோர் கிறிஸ்மஸ் காணிக்கையாய் (2)

நட்சத்திரமும் அறிவித்ததே
மேசியா பிறப்பதனை
சாஸ்திரியரும் விரைந்தனரே
பாலனை பணிந்திடவே (2)

நீயும் இயேசுவை அறிவிக்க ஆயத்தமா
மாந்தர்கள் அவர் நாமம் பணிந்திடவே (2)

வெள்ளைப்போளமும் தூபவர்க்கமும்
ஞானியர் கொண்டு வந்தார்
வானம் பூமியும் படைத்தவர்க்கு
அது காணிக்கை ஆகிடுமா (2)

நீயும் உன்னையே கொடுத்திட ஆயத்தமா
சிறந்ததோர் கிறிஸ்மஸ் காணிக்கையாய் (2)

Pullanaiyil Vandhu Pirandharae lyrics songs, Pullanaiyil Vandhu Pirandharae song lyrics , Pullanaiyil Vandhu Pirandharae Lyrics Song Chords PPT -புல்லணையில் வந்து பிறந்தாரே

Sign in to access this feature Sign Up

Pullanaiyil Vandhu Pirandharae Lyrics Song Chords PPT - புல்லணையில் வந்து பிறந்தாரே Lyrics in English

Pullanaiyil vandhu pirandhaare paraloga raaja ivar
Boomiyile vandhu jeniththaare vinnaga maindhan ivar (2)

Avar Messiya avar Ratchagar
Avar Immanuvel avar Yesu (2)

Saththiraththile idam illaiye sarva valla Devanukku
Munnanaiyil idam koduththar mun kuriththa mannanukku (2)

Neeyum unnaiye koduththida aayaththama
Siranthathor Christmas kaanikaiyaai (2)

Natchaththiramum ariviththadhe Messiya pirappadhanai
Sasththiriyarum viraindhanare paalanai panindhidave (2)

Neeyum Yesuvai arivikka aayaththama
Maandhargal Avar naamam panindhidave (2)

Vellai polamum thoopavarkkamum gnaniyar kondu vandhaar
Vaanam boomiyum padaiththavarkku adhu kaanikai aagiduma (2)

Neeyum unnaiye koduththida aayaththama
Siranthathor Christmas kaanikaiyaai (2)

Pullanaiyil Vandhu Pirandharae Lyrics Song Chords PPT - புல்லணையில் வந்து பிறந்தாரே Lyrics in English (Tanglish)

புல்லணையில் வந்து பிறந்தாரே பரலோக இராஜா இவர்
Pullanaiyil vandhu pirandhaare paraloga raaja ivar

பூமியிலே வந்து ஜெனித்தாரே விண்ணக மைந்தன் இவர்
Boomiyile vandhu jeniththaare vinnaga maindhan ivar

அவர் மேசியா அவர் இரட்சகர்
அவர் இம்மானுவேல் அவர் இயேசு
Avar Messiya avar Ratchagar
Avar Immanuvel avar Yesu

சத்திரத்திலே இடமில்லையே சர்வ வல்ல தேவனுக்கு
Saththiraththile idam illaiye sarva valla Devanukku

முன்னனையில் இடம் கொடுத்தார் முன் குறித்த மன்னனுக்கு
Munnanaiyil idam koduththar mun kuriththa mannanukku

நீயும் உன்னையே கொடுத்திட ஆயத்தமா சிறந்ததோர் கிறிஸ்மஸ் காணிக்கையாய்
Neeyum unnaiye koduththida aayaththama siranthathor Christmas kaanikaiyaai

நட்சத்திரமும் அறிவித்ததே மேசியா பிறப்பதனை
Natchaththiramum ariviththadhe Messiya pirappadhanai

சாஸ்திரியரும் விரைந்தனரே பாலனை பணிந்திடவே
Sasththiriyarum viraindhanare paalanai panindhidave

நீயும் இயேசுவை அறிவிக்க ஆயத்தமா மாந்தர்கள் அவர் நாமம் பணிந்திடவே
Neeyum Yesuvai arivikka aayaththama maandhargal avar naamam panindhidave

வெள்ளைப்போளமும் தூபவர்க்கமும் ஞானியர் கொண்டு வந்தார்
Vellai polamum thoopavarkkamum gnaniyar kondu vandhaar

வானம் பூமியும் படைத்தவர்க்கு அது காணிக்கை ஆகிடுமா
Vaanam boomiyum padaiththavarkku adhu kaanikai aagiduma

நீயும் உன்னையே கொடுத்திட ஆயத்தமா சிறந்ததோர் கிறிஸ்மஸ் காணிக்கையாய்
Neeyum unnaiye koduththida aayaththama siranthathor Christmas kaanikaiyaai

Pullanaiyil Vandhu Pirandharae Lyrics Song Chords PPT - புல்லணையில் வந்து பிறந்தாரே Lyrics in English (Song Meaning)

புல்லணையில் வந்து பிறந்தாரே பரலோக இராஜா இவர்
பூமியிலே வந்து ஜெனித்தாரே விண்ணக மைந்தன் இவர்
The King of Heaven was born in a manger
The heavenly Son was born on earth

அவர் மேசியா அவர் இரட்சகர்
He is the Messiah, He is the Savior

அவர் இம்மானுவேல் அவர் இயேசு
He is Emmanuel, He is Jesus

சத்திரத்திலே இடமில்லையே சர்வ வல்ல தேவனுக்கு
There was no room in the inn for the Almighty God

முன்னனையில் இடம் கொடுத்தார் முன் குறித்த மன்னனுக்கு
They gave Him a manger, for the appointed King

நீயும் உன்னையே கொடுத்திட ஆயத்தமா சிறந்ததோர் கிறிஸ்மஸ் காணிக்கையாய்
Are you ready to give yourself as the best Christmas offering?

நட்சத்திரமும் அறிவித்ததே மேசியா பிறப்பதனை
Even the star announced the birth of the Messiah

சாஸ்திரியரும் விரைந்தனரே பாலனை பணிந்திடவே
The wise men hurried to worship the Child

நீயும் இயேசுவை அறிவிக்க ஆயத்தமா மாந்தர்கள் அவர் நாமம் பணிந்திடவே
Are you ready to proclaim Jesus so that all may worship His name?

வெள்ளைப்போளமும் தூபவர்க்கமும் ஞானியர் கொண்டு வந்தார்
The wise men brought gold, frankincense and myrrh

வானம் பூமியும் படைத்தவர்க்கு அது காணிக்கை ஆகிடுமா
Can it be a true offering to the Creator of heaven and earth?

நீயும் உன்னையே கொடுத்திட ஆயத்தமா சிறந்ததோர் கிறிஸ்மஸ் காணிக்கையாய்
Are you ready to give yourself as the best Christmas offering?

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create