Pumiyin Kutikale Nam Yavarum Lyrics Song Chords PPT - பூமியின் குடிகளே நாம் யாவரும்

பூமியின் குடிகளே நாம் யாவரும் (2)
கர்த்தரை என்றும் போற்றி பாடுங்கள் (2)
தேவனை ராஜனை கொண்டாடுவோம் (2)

பாடுவோம் நம் தேவன் இயேசுவை
கூடுவோம் எந்நாளும் சந்நிதி
மகிழ்ச்சியோடே கர்த்தரின் முன்பினில்
சத்தமாய் போற்றி பாடுவோம்

2. கர்த்தரே நம் தேவன் நல்லவர்
அறியுங்கள் என்றென்றும் நல்லவர்
அவரின் ஜனங்கள் மேய்ச்சலின் ஆடுகள்
இயேசுவின் பின்னே செல்லுவோம்

3.வாசலில் எந்நாளும் துதியுடன்
புகழ்ந்துமே என்றென்றும் நுழையுங்கள்
அவரின் நாமம் புகழ்ந்து துதித்து பாடுங்கள்
இயேசுவை என்றும் உயர்த்துங்கள்

Pumiyin Kutikale Nam Yavarum lyrics songs,Pumiyin Kutikale Nam Yavarum song lyrics , Pumiyin Kutikale Nam Yavarum Lyrics Song Chords PPT -பூமியின் குடிகளே நாம் யாவரும்

Sign in to access this feature Sign Up

Pumiyin Kutikale Nam Yavarum Lyrics Song Chords PPT - பூமியின் குடிகளே நாம் யாவரும் Lyrics in English

Boomiyin Kudigale Naam Yaavarum
Karththarai Endrum Potri Paadungal
Devanai Raajanai Kondaaduvom

Paaduvom Nam Devan Yesuvai
Kooduvom Ennaalum Sannidhi
Magizhchiyode Karththarin Munbinil
Saththamaai Potri Paaduvom

Karththare Nam Devan Nallavar
Ariyungal Endrendrum Nallavar
Avarin Janangal Meichalin Aadugal
Yesuvin Pinne Selluvom

Vaasalil Ennaalum Thudhiyudan
Pugazhndhume Endrendrum Nuzhaiyungal
Avarin Naamam Pugazhndhu Thudhiththu Paadungal
Yesuvai Endrum Uyarththungal

Pumiyin Kutikale Nam Yavarum Lyrics Song Chords PPT - பூமியின் குடிகளே நாம் யாவரும் Lyrics in English (Tanglish)

பூமியின் குடிகளே நாம் யாவரும்
கர்த்தரை என்றும் போற்றி பாடுங்கள்
தேவனை ராஜனை கொண்டாடுவோம்
Boomiyin Kudigale Naam Yaavarum
Kartharai Endrum Potri Paadungal
Devanai Raajanai Kondaaduvom

பாடுவோம் நம் தேவன் இயேசுவை
கூடுவோம் எந்நாளும் சந்நிதி
Paaduvom Nam Devan Yesuvai
Kooduvom Ennaalum Sannidhi

மகிழ்ச்சியோடே கர்த்தரின் முன்பினில்
சத்தமாய் போற்றி பாடுவோம்
Magizhchiyode Kartharin Munbinil
Saththamaai Potri Paaduvom

கர்த்தரே நம் தேவன் நல்லவர்
அறியுங்கள் என்றென்றும் நல்லவர்
Karthare Nam Devan Nallavar
Ariyungal Endrendum Nallavar

அவரின் ஜனங்கள் மேய்ச்சலின் ஆடுகள்
இயேசுவின் பின்னே செல்லுவோம்
Avarin Janangal Meichalin Aadugal
Yesuvin Pinne Selluvom

வாசலில் எந்நாளும் துதியுடன்
புகழ்ந்துமே என்றென்றும் நுழையுங்கள்
Vaasalil Ennaalum Thudhiyudan
Pugazhndhume Endrendum Nuzhaiyungal

அவரின் நாமம் புகழ்ந்து துதித்து பாடுங்கள்
இயேசுவை என்றும் உயர்த்துங்கள்
Avarin Naamam Pugazhndhu Thuthithu Paadungal
Yesuvai Endrum Uyarththungal

Pumiyin Kutikale Nam Yavarum Lyrics Song Chords PPT - பூமியின் குடிகளே நாம் யாவரும் Lyrics in English (Song Meaning)

பூமியின் குடிகளே நாம் யாவரும்
கர்த்தரை என்றும் போற்றி பாடுங்கள்
தேவனை ராஜனை கொண்டாடுவோம்
O inhabitants of the earth, all of us
Praise the Lord forever and sing
Let us celebrate God, the King

பாடுவோம் நம் தேவன் இயேசுவை
கூடுவோம் எந்நாளும் சந்நிதி
Let us sing to our God, Jesus
Let us gather always in His presence

மகிழ்ச்சியோடே கர்த்தரின் முன்பினில்
சத்தமாய் போற்றி பாடுவோம்
With joy before the Lord
We will praise Him with loud voices

கர்த்தரே நம் தேவன் நல்லவர்
அறியுங்கள் என்றென்றும் நல்லவர்
The Lord our God is good
Know that He is always good

அவரின் ஜனங்கள் மேய்ச்சலின் ஆடுகள்
இயேசுவின் பின்னே செல்லுவோம்
We are His people, the sheep of His pasture
We will follow Jesus

வாசலில் எந்நாளும் துதியுடன்
புகழ்ந்துமே என்றென்றும் நுழையுங்கள்
Enter His gates always with praise
And with thanksgiving forever

அவரின் நாமம் புகழ்ந்து துதித்து பாடுங்கள்
இயேசுவை என்றும் உயர்த்துங்கள்
Praise and glorify His name
Lift Jesus high forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create