Putham Puthiya Kariyangal Lyrics Song Chords PPT - புத்தம் புதிய காரியங்கள்

புத்தம் புதிய காரியங்கள்
என் வாழ்வில் துவக்கினீர் ஸ்தோத்திரம்
அற்புதங்கள் ஆயிரம் ஆயிரம்
வாழ்வில் செய்தீர் ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரம் ஆமென்
ஸ்தோத்திரம் ஆமென்
ஸ்தோத்திரம் ஆமென்
ஸ்தோத்திரம் ஆமென்

அற்புதங்கள் செய்யும் தேவன் நீரே நீரே
அதிசயம் செய்யும் தேவன் நீரே நீரே
உருவாக்கும் தெய்வம் இயேசு நீரே நீரே
உருமாற்றம் செய்யும் தேவன் நீரே நீரே

Putham Puthiya Kariyangal lyrics songs, Putham Puthiya Kariyangal song lyrics , Putham Puthiya Kariyangal Lyrics Song Chords PPT - புத்தம் புதிய காரியங்கள், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Putham Puthiya Kariyangal Lyrics Song Chords PPT - புத்தம் புதிய காரியங்கள் Lyrics in English

Puththam Puthiya Kaariyangal
En Vaazhvil Thuvakkineer Sthothiram
Arpudhangal Aayiram Aayiram
Vaazhvil Seitheer Sthothiram

Sthothiram Amen
Sthothiram Amen
Sthothiram Amen
Sthothiram Amen

Arputhangal Saeiyum Devan Neerae Neerae
Adhisayam Saeiyum Devan Neerae Neerae
Uruvaakkum Devam Yeasu Neerae Neerae
Urumaattram Saeiyum Devam Neerae Neerae

Putham Puthiya Kariyangal Lyrics Song Chords PPT - புத்தம் புதிய காரியங்கள் Lyrics in English (Tanglish)

புத்தம் புதிய காரியங்கள்
என் வாழ்வில் துவக்கினீர் ஸ்தோத்திரம்
Puththam puthiya kaariyangal
En vaazhv-il thuvakkinir sthoththiram

அற்புதங்கள் ஆயிரம் ஆயிரம்
வாழ்வில் செய்தீர் ஸ்தோத்திரம்
Arputhangal aayiram aayiram
Vaazhv-il seidheer sthoththiram

ஸ்தோத்திரம் ஆமென்
ஸ்தோத்திரம் ஆமென்
Sthoththiram Aamen
Sthoththiram Aamen

ஸ்தோத்திரம் ஆமென்
ஸ்தோத்திரம் ஆமென்
Sthoththiram Aamen
Sthoththiram Aamen

அற்புதங்கள் செய்யும் தேவன் நீரே நீரே
அதிசயம் செய்யும் தேவன் நீரே நீரே
Arputhangal seyyum Devan neere neere
Athisayam seyyum Devan neere neere

உருவாக்கும் தெய்வம் இயேசு நீரே நீரே
உருமாற்றம் செய்யும் தேவன் நீரே நீரே
Uruvaakkum deivam Yeshu neere neere
Urumaatram seyyum Devan neere neere

Putham Puthiya Kariyangal Lyrics Song Chords PPT - புத்தம் புதிய காரியங்கள் Lyrics in English (Song Meaning)

புத்தம் புதிய காரியங்கள்
என் வாழ்வில் துவக்கினீர் ஸ்தோத்திரம்
Brand new works
You have begun in my life—praise!

அற்புதங்கள் ஆயிரம் ஆயிரம்
வாழ்வில் செய்தீர் ஸ்தோத்திரம்
Thousands and thousands of miracles
You have done in my life—praise!

ஸ்தோத்திரம் ஆமென்
ஸ்தோத்திரம் ஆமென்
Praise, Amen
Praise, Amen

ஸ்தோத்திரம் ஆமென்
ஸ்தோத்திரம் ஆமென்
Praise, Amen
Praise, Amen

அற்புதங்கள் செய்யும் தேவன் நீரே நீரே
அதிசயம் செய்யும் தேவன் நீரே நீரே
The God who does miracles, You, You
The God who performs wonders, You, You

உருவாக்கும் தெய்வம் இயேசு நீரே நீரே
உருமாற்றம் செய்யும் தேவன் நீரே நீரே
The God who creates, Jesus, You, You
The God who transforms, You, You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create