Puthidhu Puthidhu Undhan Irakkam Lyrics Song Chords PPT - புதிது புதிது உந்தன் இரக்கம்

புதிது புதிது உந்தன் இரக்கம்
காலைதோறும் புதிது
ஒவ்வொரு நாளும் புதிது 

1. முடிவு இல்லாதது
உந்தன் மனதுருக்கம்
விலகி போகாதது
உந்தன் மாகிருபை

விலகாத கிருபை
மாறாத அன்பு
கர்த்தர் நல்லவர் – என்
உம் கிருபை என்றுமுள்ளது

2. கர்த்தரே என் சுதந்தரம்
என்று நான் சொல்லுவேன் 
நீரே என் உரிமைச் சொத்து
உம்மையே நம்பியுள்ளேன்

3. தேடும் அனைவருக்கும்
நன்மைகள் செய்பவரே 
நம்பி நான் காத்திருக்கின்றேன்.
எழுப்புதல் காணும் வரை

Puthidhu Puthidhu ,Puthidhu Puthidhu Undhan Irakkamlyrics songs,Puthidhu Puthidhu Undhan Irakkam song lyrics,Puthidhu Puthidhu Undhan Irakkam Lyrics Song Chords PPT - புதிது புதிது உந்தன் இரக்கம் , Jebathotta Jeyageethangal Vol 41 Sung By. Father Berchmans.

Sign in to access this feature Sign Up

Puthidhu Puthidhu Undhan Irakkam Lyrics Song Chords PPT - புதிது புதிது உந்தன் இரக்கம் Lyrics in English

Puthidhu Puthidhu Undhan Irakkam
Kaalai Dhorum Puthidhu
Ovvoru Naalum Puthidhu

Mudivu Illadhadhu
Undhan Manadhurukkam
Vilaki Pogadhadhu
Undhan Maa Kirupai

Vilagadha Kirupai
Maaradha Anbu
Karthar Nallavar – En
Um Kirupai Endrumulladhu 

Karthare En Sudhandharam
Endru Naan Solluven 
Neere En Urimai Sothdhu
Ummaiyae Nambiullen

Thedum Anaivarukkum
Nanmaigal Seipavare 
Nambi Naan Kaathirukkintren
Ezhuppudhal Kaanum Varai

Puthidhu Puthidhu Undhan Irakkam Lyrics Song Chords PPT - புதிது புதிது உந்தன் இரக்கம் Lyrics in English (Tanglish)

புதிது புதிது உந்தன் இரக்கம்
காலைதோறும் புதிது
ஒவ்வொரு நாளும் புதிது
Pudhithu pudhithu undhan irakkam
Kaalai thorum pudhithu
Ovvoru naalum pudhithu

முடிவு இல்லாதது
உந்தன் மனதுருக்கம்
விலகி போகாதது
உந்தன் மாகிருபை
Mudivu illaadhadhu
Undhan manadhurukkam
Vilagi pogaadadhu
Undhan maa kirubai

விலகாத கிருபை
மாறாத அன்பு
கர்த்தர் நல்லவர் – என்
உம் கிருபை என்றுமுள்ளது
Vilagaadha kirubai
Maaraadha anbu
Karththar nallavar – en
Um kirubai endrum uLLadhu

கர்த்தரே என் சுதந்தரம்
என்று நான் சொல்லுவேன்
நீரே என் உரிமைச் சொத்து
உம்மையே நம்பியுள்ளேன்
Karththare en sudhandhiram
Endru naan solluven
Neere en urimai soththu
UmmaiyE nambiyullEn

தேடும் அனைவருக்கும்
நன்மைகள் செய்பவரே
நம்பி நான் காத்திருக்கின்றேன்.
எழுப்புதல் காணும் வரை
Thedum anavarkkum
Nanmaigal seybavare
Nambi naan kaathirukkindrEn
Ezhuppudhal kaanum varai

Puthidhu Puthidhu Undhan Irakkam Lyrics Song Chords PPT - புதிது புதிது உந்தன் இரக்கம் Lyrics in English (Song Meaning)

புதிது புதிது உந்தன் இரக்கம்
காலைதோறும் புதிது
ஒவ்வொரு நாளும் புதிது
New, new is Your mercy,
Every morning it is new,
Each and every day it is new.

முடிவு இல்லாதது
உந்தன் மனதுருக்கம்
விலகி போகாதது
உந்தன் மாகிருபை
Endless is Your compassion,
Unfailing is Your kindness,
Never departing is
Your great grace.

விலகாத கிருபை
மாறாத அன்பு
கர்த்தர் நல்லவர் – என்
உம் கிருபை என்றுமுள்ளது
Grace that never departs,
Love that never changes,
The Lord is good – and
Your grace is forever.

கர்த்தரே என் சுதந்தரம்
என்று நான் சொல்லுவேன்
நீரே என் உரிமைச் சொத்து
உம்மையே நம்பியுள்ளேன்
I will say, “The Lord is my portion,
My true inheritance.”
You alone are my possession,
In You alone I put my trust.

தேடும் அனைவருக்கும்
நன்மைகள் செய்பவரே
நம்பி நான் காத்திருக்கின்றேன்.
எழுப்புதல் காணும் வரை
You are the One who does good
To all who seek You.
Trusting, I will wait,
Until I see deliverance.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create