புதிய கிருபைகள் தினம் தினம் தந்து
என்னை நடத்தி செல்பவரே
அனுதினமும் உம் கரம் நீட்டி
என்னை ஆசீர்வதிப்பவரே
என் இயேசுவே உம்மை சொந்தமாக
கொண்ட என் பாக்கியமே
இதை விடவும் பெரியதான
மேன்மை ஒன்றும் இல்லையே
நேர் வழியாய் என்னை நடத்தினீர்
பாதையில் நடத்தினீர்
காரியம் வாய்க்க செய்தீர்
என்னை கண்மணி போல காத்திட்டீர்
பாதங்கள் சறுக்கின வேளையில்
பதறாத கரம் நீட்டி தாங்கினீர்
பாரமெல்லாம் நீக்கினீர்
என்னை பாடி மகிழ வைத்தீர்
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt,புதிய கிருபைகள் தினம் தினம் தந்து, tamil christian devotional songs,Worship songs lyrics, Johnsam Joyson songs, Johnsam Joyson songs lyrics, puthiya kirubaigal dinam songs, puthiya kirubaigal dinam songs lyrics
Sign in to access this feature Sign Up
Puthiya kirubaigal thinam thinam thanthu
Ennai nadathi selbavare
Anudhinamum um karam neetti
Ennai aaseervathippavare
En yesuve ummai sondhamaaga kondan
Idhu en baagyame
Idhai vidavum periyadhaana
Maenmai ondrum illaiye
Ner vazhiyaai ennai nadathineer
Paadhaiyil ennai nadathineer
Kaariyam vaaikka seidheer
Ennai kanmani pola kaathitteer
Paadhangal sarukkina velaiyil
Patharaatha karam neetti thaangineer
Baaramellam neekkineer
Ennai paadi magizha vaithir
புதிய கிருபைகள் தினம் தினம் தந்து
என்னை நடத்தி செல்பவரே
Puthiya kirubaigal thinam thinam thanthu
Ennai nadathi selbavare
அனுதினமும் உம் கரம் நீட்டி
என்னை ஆசீர்வதிப்பவரே
Anudhinamum um karam neetti
Ennai aaseervathippavare
என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டேன்
இது என் பாக்கியமே
En yesuve ummai sondhamaaga konden
Idhu en baagyame
இதை விடவும் பெரியதான மேன்மை ஒன்றும் இல்லையே
Idhai vidavum periyadhaana maenmai ondrum illaiye
நேர்வழியாய் என்னை நடத்தினீர் பாதையில் நடத்தினீர்
Ner vazhiyaai ennai nadathineer paadhaiyil nadathineer
காரியம் வாய்க்க செய்தீர் என்னை கண்மணி போல காத்திட்டீர்
Kaariyam vaaikka seidheer ennai kanmani pola kaathitteer
பாதங்கள் சறுக்கின வேளையில் பதறாத கரம் நீட்டி தாங்கினீர்
Paadhangal sarukkina velaiyil patharaatha karam neetti thaangineer
பாரமெல்லாம் நீக்கினீர் என்னை பாடி மகிழ வைத்தீர்
Baaramellam neekkineer ennai paadi magizha vaithir
புதிய கிருபைகள் தினம் தினம் தந்து
என்னை நடத்தி செல்பவரே
Puthiya grace every day You give
Who lead me on and guide my way
அனுதினமும் உம் கரம் நீட்டி
என்னை ஆசீர்வதிப்பவரே
Every single day You stretch Your hand
And bless me as I am
என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டேன்
இது என் பாக்கியமே
My Jesus, I have made You my own
This is my greatest blessing
இதை விடவும் பெரியதான மேன்மை ஒன்றும் இல்லையே
There is no greater honor than this
Nothing more precious I could gain
நேர்வழியாய் என்னை நடத்தினீர் பாதையில் நடத்தினீர்
You led me in the path of righteousness
And guided me all along the way
காரியம் வாய்க்க செய்தீர் என்னை கண்மணி போல காத்திட்டீர்
You made every work succeed in my life
And kept me like the apple of Your eye
பாதங்கள் சறுக்கின வேளையில் பதறாத கரம் நீட்டி தாங்கினீர்
When my steps slipped and I was weak
You held me with Your steady hand
பாரமெல்லாம் நீக்கினீர் என்னை பாடி மகிழ வைத்தீர்
You removed all my burdens away
And made me sing and rejoice again
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List