Puthiya Naalukul Ennai Song Lyrics Chords PPT- புதிய நாளுக்குள் என்னை நடத்தும்

புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா

ஆரம்பம் அற்பமானாலும்
முடிவு சம்பூர்ணமாம்
குறைவுகள் நிறைவாகட்டும் – எல்லாம்
வறட்சி செழிப்பாகட்டும் – என்

வெட்கத்திற்கு பதிலாக
(இரட்டிப்பு) நன்மை தாரும் தேவா
கண்ணீருக்குப் பதிலாக – எந்தன்
களிப்பைத் தாரும் தேவா – ஆனந்த

சவால்கள் சந்தித்திட
(இன்று) உலகத்தில் ஜெயமெடுக்க
உறவுகள் சீர்பொருந்த – குடும்ப
சமாதானம் நான் பெற்றிட – மனதில்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, புதிய நாளுக்குள் என்னை நடத்தும், tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship songs lyrics, Pas. Alwin thomas songs, nandri vol4 songs, nandri vol4 songs lyrics, puthiya naalukul ennai songs, puthiya naalukul ennai songs lyrics

Sign in to access this feature Sign Up

Puthiya Naalukul Ennai Song Lyrics Chords PPT- புதிய நாளுக்குள் என்னை நடத்தும் Lyrics in English

puthiya naalukkuL ennai nadaththum
puthiya kirupaiyaal ennai nirappum

puthu kirupai tharum theva
puthu pelanai tharum theva

aarambam aRpa maanaalum
mudivu sampoornam - 2

kuRaivukaL niRaivakkattum
en vaRatchi sezhikkattum
...puthu kirupai

vetkaththirkku pathilaaga
nanmai tharum theva

kaNNeerukku pathilaaga enthan
kaLippai tharum theva - aanantha
...puthu kirupai

savaalkaL santhiththida
ulakaththil jeyam edukka

uRavukaL seer poruntha
kudumba samaathanam naan peRRida
...puthu kirupai

Puthiya Naalukul Ennai Song Lyrics Chords PPT- புதிய நாளுக்குள் என்னை நடத்தும் Lyrics in English (Tanglish)

புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
Puthiya naalukkul ennai nadaththum
Puthiya kirubaiyaal ennai nirappum
Puthu kirubai thaarum Devaa
Puthu pelanai thaarum Devaa

ஆரம்பம் அற்பமானாலும்
முடிவு சம்பூர்ணமாம்
குறைவுகள் நிறைவாகட்டும் – எல்லாம்
வறட்சி செழிப்பாகட்டும் – என்
Aarambam arpamaanaalum
Mudivu sampoornaamam
Kuraivugal niraivaagattum – ellaam
Varatchi sezhippaagattum – en

வெட்கத்திற்கு பதிலாக
(இரட்டிப்பு) நன்மை தாரும் தேவா
கண்ணீருக்குப் பதிலாக – எந்தன்
களிப்பைத் தாரும் தேவா – ஆனந்த
Vedkaththirku badhilaga
(Irattippu) nanmai thaarum Devaa
Kanneerukkup badhilaga – enthan
Kalippai thaarum Devaa – aanandha

சவால்கள் சந்தித்திட
(இன்று) உலகத்தில் ஜெயமெடுக்க
உறவுகள் சீர்பொருந்த – குடும்ப
சமாதானம் நான் பெற்றிட – மனதில்
Savaalgal sandhithida
(Inru) ulagaththil jeyamedukka
Uravugal seerporundha – kudumba
Samaadhaanam naan petrida – manadhil

Puthiya Naalukul Ennai Song Lyrics Chords PPT- புதிய நாளுக்குள் என்னை நடத்தும் Lyrics in English (Song Meaning)

புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
Lead me into a new day,
fill me with Your new grace.
Give me new grace, O Lord,
give me new strength, O Lord.

ஆரம்பம் அற்பமானாலும்
முடிவு சம்பூர்ணமாம்
குறைவுகள் நிறைவாகட்டும் – எல்லாம்
வறட்சி செழிப்பாகட்டும் – என்
Though the beginning may be small,
the ending will be complete.
Let every lack become fullness,
let drought turn into abundance for me.

வெட்கத்திற்கு பதிலாக
(இரட்டிப்பு) நன்மை தாரும் தேவா
கண்ணீருக்குப் பதிலாக – எந்தன்
களிப்பைத் தாரும் தேவா – ஆனந்த
In place of shame,
give me double blessing, O Lord.
In place of tears, my Lord,
give me joy — give me gladness.

சவால்கள் சந்தித்திட
(இன்று) உலகத்தில் ஜெயமெடுக்க
உறவுகள் சீர்பொருந்த – குடும்ப
சமாதானம் நான் பெற்றிட – மனதில்
As I face challenges,
help me to win victories in this world today.
Let relationships be restored,
and let me receive family peace in my heart.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create