Puthiya Thirupangal Puthiya Maatrangal Lyrics Song Chords PPT - புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள்

புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள்
இந்த ஆண்டில் தோன்றும்
சிதைந்த கணவுகள் தொடர்ந்த தோல்விகள்
வெற்றியாக மாறும்

நடக்காது என்று நினைத்தவைகள் அவர்
கரத்தினால் நடந்திடுமே
தடையாய் நிற்கும் மதில்கள் எல்லாம்
தரையாய் மாறி வழி திறக்கும்

பாடி மகிழ்ந்திடுவோம்
இயேசுவை உயர்த்திடுவோம் – 2

1. கடந்த நாட்களின் இழப்புகளை நினைத்து
இனியும் அழுதிடாதே
புதிய துவக்கத்தின் தேவன் அவர்
நமக்கு முன்பாக செல்கின்றாரே

தளர்ந்த இருதயத்தை
திடப்படுத்திக் கொள்ளுவோம்
பெலப்படுத்தும் கிறிஸ்துவால்
என்றென்றும் ஜெயமெடுப்போம்

2. உன் தேவன் எங்கே என்று கேட்டவர் முன்
தரிசனத்தின் நிறைவு பதில் சொல்லுமே
மனம் சோர வைத்த மனிதர்கள் முன்
உன் மதில்களை கட்டி எழுப்படுவார்

இருளின் நாட்களிலும் வெளிச்சமாய் வருவார்
சோர்வின் நாட்களிலும் துதிக்க பெலன் தருவார்

Puthiya Thirupangal Puthiya Maatrangal lyrics songs,Puthiya Thirupangal Puthiya Maatrangal song lyrics ,Puthiya Thirupangal Puthiya Maatrangal Lyrics Song Chords PPT - புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Puthiya Thirupangal Puthiya Maatrangal Lyrics Song Chords PPT - புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள் Lyrics in English

Pudhiya Thiruppangal Pudhiya Maattrangal
Indha Aandil Thondrum
Sidhaindha Kanavugal Thodarntha Tholvigal
Vettriyaaga Maarum

Nadakkaadhu Endru Ninaiththavaigal Avar
Karaththinaal Nadandhidume
Thadaiyaai Nirkum Madhilgal Ellaam
Dharaiyaai Maari Vazhi Thirakkum

Paadi Magizhndhiduvom
Yesuvai Uyarththiduvom

Kadandha Naatkalin Izhappugalai Ninaiththu
Iniyum Azhudhidaadhe
Pudhiya Thuvakkaththin Devan Avar
Namakku Munbaaga Selgindraare

Thalarndha Irudhayaththai
Thidappaduththik Kolluvom
Belappaduththum Kiristhuvaal
Endrendrum Jeyameduppom

Un Devan Enge Endru Kettavar Mun
Dharisanaththin Niraivu Badhil Sollume
Manam Sora Vaiththa Manidhargal Mun
Un Madhilgalai Katti Ezhuppaduvaar

Irulin Naatkalilum Velichchamaai Varuvaar
Sorvin Naatkalilum Thudhikka Belan Tharuvaar

Puthiya Thirupangal Puthiya Maatrangal Lyrics Song Chords PPT - புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள் Lyrics in English (Tanglish)

புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள்
இந்த ஆண்டில் தோன்றும்
Pudhiya Thiruppangal Pudhiya Maatrangal
Indha Aandil Thondrum

சிதைந்த கணவுகள் தொடர்ந்த தோல்விகள்
வெற்றியாக மாறும்
Sidhaindha Kanavugal Thodarndha Tholvigal
Vettriyaaga Maarum

நடக்காது என்று நினைத்தவைகள் அவர்
கரத்தினால் நடந்திடுமே
Nadakkaadhu Endru Ninaiththavaigal Avar
Karaththinaal Nadandhidume

தடையாய் நிற்கும் மதில்கள் எல்லாம்
தரையாய் மாறி வழி திறக்கும்
Thadaiyaai Nirkum Madhilgal Ellaam
Tharaiyaai Maari Vazhi Thirakkum

பாடி மகிழ்ந்திடுவோம்
இயேசுவை உயர்த்திடுவோம்
Paadi Magizhndhiduvom
Yesuvai Uyarthiduvom

கடந்த நாட்களின் இழப்புகளை நினைத்து
இனியும் அழுதிடாதே
Kadandha Naatkalin Izhappugalai Ninaiththu
Iniyum Azhudhidaadhe

புதிய துவக்கத்தின் தேவன் அவர்
நமக்கு முன்பாக செல்கின்றாரே
Pudhiya Thuvakkaththin Devan Avar
Namakku Munbaaga Selgindraare

தளர்ந்த இருதயத்தை
திடப்படுத்திக் கொள்ளுவோம்
Thalarndha Irudhayaththai
Thidappaduththi Kolluvom

பெலப்படுத்தும் கிறிஸ்துவால்
என்றென்றும் ஜெயமெடுப்போம்
Belappaduththum Kiristhuvaal
Endrendrum Jeyameduppom

உன் தேவன் எங்கே என்று கேட்டவர் முன்
தரிசனத்தின் நிறைவு பதில் சொல்லுமே
Un Devan Enge Endru Kettavar Mun
Dharisanaththin Niraivu Badhil Sollume

மனம் சோர வைத்த மனிதர்கள் முன்
உன் மதில்களை கட்டி எழுப்படுவார்
Manam Sora Vaiththa Manidhargal Mun
Un Madhilgalai Katti Ezhuppaduvaar

இருளின் நாட்களிலும் வெளிச்சமாய் வருவார்
சோர்வின் நாட்களிலும் துதிக்க பெலன் தருவார்
Irulin Naatkalilum Velichchamaai Varuvaar
Sorvin Naatkalilum Thudhikka Belan Tharuvaar

Puthiya Thirupangal Puthiya Maatrangal Lyrics Song Chords PPT - புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள் Lyrics in English (Song Meaning)

புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள்
இந்த ஆண்டில் தோன்றும்
New turnarounds and new changes
Will arise in this year

சிதைந்த கணவுகள் தொடர்ந்த தோல்விகள்
வெற்றியாக மாறும்
Broken dreams and repeated failures
Will turn into victories

நடக்காது என்று நினைத்தவைகள் அவர்
கரத்தினால் நடந்திடுமே
The things thought impossible
Will happen by His hand

தடையாய் நிற்கும் மதில்கள் எல்லாம்
தரையாய் மாறி வழி திறக்கும்
All walls standing as obstacles
Will fall down and open the way

பாடி மகிழ்ந்திடுவோம்
இயேசுவை உயர்த்திடுவோம்
Let us sing and rejoice
Let us exalt Jesus

கடந்த நாட்களின் இழப்புகளை நினைத்து
இனியும் அழுதிடாதே
Do not keep weeping
Thinking about the losses of the past

புதிய துவக்கத்தின் தேவன் அவர்
நமக்கு முன்பாக செல்கின்றாரே
He is the God of new beginnings
He goes before us

தளர்ந்த இருதயத்தை
திடப்படுத்திக் கொள்ளுவோம்
Let us strengthen
Our weary hearts

பெலப்படுத்தும் கிறிஸ்துவால்
என்றென்றும் ஜெயமெடுப்போம்
Through Christ who strengthens us
We shall always overcome

உன் தேவன் எங்கே என்று கேட்டவர் முன்
தரிசனத்தின் நிறைவு பதில் சொல்லுமே
Before those who ask, “Where is your God?”
The fulfillment of the vision will answer

மனம் சோர வைத்த மனிதர்கள் முன்
உன் மதில்களை கட்டி எழுப்படுவார்
Before those who discouraged you
He will rebuild your walls

இருளின் நாட்களிலும் வெளிச்சமாய் வருவார்
சோர்வின் நாட்களிலும் துதிக்க பெலன் தருவார்
In days of darkness He will come as light
In days of weariness He will give strength to praise

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create