Puthiya Thuvakkam Lyrics Song Chords PPT - புதிய துவக்கத்தை தந்தவர்

புதிய துவக்கத்தை தந்தவர்
புது காரியம் செய்வாரே
இதுவரை நடத்தி வந்தவர்
இனியும் கைவிட மாட்டாரே (2)

புது நன்மைகள்
புது கிருபைகள்
உன்னை தொடர்ந்திட செய்வாரே(2)

நன்றி பலிகள் செலுத்துவோம்
அவர் என்றும் நல்லவரே
துதி பலிகள்
செலுத்துவோம்
அவர் உண்மையுள்ளவரே

1.எந்த பஞ்சகாலத்திலும்
விளைச்சல் உனக்கு நிச்சயமே (2)
நீ வெட்டிடும் துரவெல்லாம்
வற்றாத நீரூற்று (2)

2. நீ அழுத நாட்களுக்கும்
நீ உடைந்த நாட்களுக்கும் (2)
பதிலாய் அவரின்
மகிமை விளங்கிடுமே (2)

3. நீ நினைத்து பார்த்தவைகள்
இனி நிஜங்களாகிடுமே
நடந்த யாவுமே
நன்மையாய் மாறிடுமே(2)

Puthiya Thuvakkam lyrics songs, Puthiya Thuvakkam song lyrics, Puthiya Thuvakkam Lyrics Song Chords PPT - புதிய துவக்கத்தை தந்தவர் , tamil christian songs lyrics, Ebenezer Newlife , Immanuel Sam

Sign in to access this feature Sign Up

Puthiya Thuvakkam Lyrics Song Chords PPT - புதிய துவக்கத்தை தந்தவர் Lyrics in English

Puthiya thuvakkathai thandhavar
Puthu kaariyam seyvaaré

Idhuvarai nadathi vanthavar
Iniyum kaividha maattaare

Puthu nanmaigal
Puthu kirupaigal

Unnai thodarnthida seyvaaré

Nandri paligal seluthuvom
Avar endrum nallavare

Thuthi paligal
Seluthuvom

Avar unmaiyulla vare

1.Endha panjakaalaththilum
Vilaichchal unakku nichayamae

Nee vettidu thuravellaam
Vatradha neerootru

2.Nee azhudha naadgalukkum
Nee udhaindha naadgalukkum

Pathilaa avarin
Magimai vilangidume

3.Nee ninaiththu paarththavaigal
Ini nijangalagidume

Nadandha yaavume
Nanmaiya maarridume

Puthiya Thuvakkam Lyrics Song Chords PPT - புதிய துவக்கத்தை தந்தவர் Lyrics in English (Tanglish)

புதிய துவக்கத்தை தந்தவர்
புது காரியம் செய்வாரே
Puthiya thuvakkathai thandhavar
Puthu kaariyam seyvaaré

இதுவரை நடத்தி வந்தவர்
இனியும் கைவிட மாட்டாரே
Idhuvarai nadathi vanthavar
Iniyum kaividha maattaare

புது நன்மைகள்
புது கிருபைகள்
Puthu nanmaigal
Puthu kirupaigal

உன்னை தொடர்ந்திட செய்வாரே(2)
Unnai thodarnthida seyvaaré

நன்றி பலிகள் செலுத்துவோம்
அவர் என்றும் நல்லவரே
Nandri paligal seluthuvom
Avar endrum nallavare

துதி பலிகள்
செலுத்துவோம்
Thuthi paligal
Seluthuvom

அவர் உண்மையுள்ளவரே
Avar unmaiyulla vare

எந்த பஞ்சகாலத்திலும்
விளைச்சல் உனக்கு நிச்சயமே
Endha panjakaalaththilum
Vilaichchal unakku nichayamae

நீ வெட்டிடும் துரவெல்லாம்
வற்றாத நீரூற்று
Nee vettidu thuravellaam
Vatradha neerootru

நீ அழுத நாட்களுக்கும்
நீ உடைந்த நாட்களுக்கும்
Nee azhudha naadgalukkum
Nee udhaindha naadgalukkum

பதிலாய் அவரின்
மகிமை விளங்கிடுமே
Pathilaa avarin
Magimai vilangidume

நீ நினைத்து பார்த்தவைகள்
இனி நிஜங்களாகிடுமே
Nee ninaiththu paarththavaigal
Ini nijangalagidume

நடந்த யாவுமே
நன்மையாய் மாறிடுமே
Nadandha yaavume
Nanmaiya maarridume

Puthiya Thuvakkam Lyrics Song Chords PPT - புதிய துவக்கத்தை தந்தவர் Lyrics in English (Song Meaning)

புதிய துவக்கத்தை தந்தவர்
புது காரியம் செய்வாரே
The one who gives new beginnings
Will do new deeds for you

இதுவரை நடத்தி வந்தவர்
இனியும் கைவிட மாட்டாரே
The one who led you so far
Will never let go from now on

புது நன்மைகள்
புது கிருபைகள்
New blessings
New mercies

உன்னை தொடர்ந்திட செய்வாரே
He will make you continue forward

நன்றி பலிகள் செலுத்துவோம்
அவர் என்றும் நல்லவரே
We will offer sacrifices of thanks
For He is always good

துதி பலிகள்
செலுத்துவோம்
We will offer sacrifices of praise
For He is faithful and true

எந்த பஞ்சகாலத்திலும்
விளைச்சல் உனக்கு நிச்சயமே
In every season
Harvest is certain for you

நீ வெட்டிடும் துரவெல்லாம்
வற்றாத நீரூற்று
All the lands you till
Will not lack water

நீ அழுத நாட்களுக்கும்
நீ உடைந்த நாட்களுக்கும்
For the days you wept
And the days you were broken

பதிலாய் அவரின்
மகிமை விளங்கிடுமே
In return, His glory
Will shine upon you

நீ நினைத்து பார்த்தவைகள்
இனி நிஜங்களாகிடுமே
The things you dreamed of
Will now come true

நடந்த யாவுமே
நன்மையாய் மாறிடுமே
Everything that happens
Will turn out for good

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create