Puthiya Vaazhvu Tharum Lyrics Song Chords PPT - புதிய வாழ்வு தரும் புனித ஆவியே

புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே

1. இருள் நிறைந்த உலகத்திலே வெளிச்சமாய் வாருமையா
பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும் பரமனே வாருமையா

வரவேண்டும் வல்லவரே வரவேண்டும் நல்லவரே
வரவேண்டும் வரவேண்டும்

2. தடைகள் நீக்கும் தயாபரரே உடையாய் வாருமையா
ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி உற்சாகம் தாருமையா

3. எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே நிரம்பி வழியணுமே
மண்ணான உடலை வெறுத்து வெறுத்து என்றும் பண்பாடி மகிழணுமே

4. உலகம் எங்கிலும் சுவைத்தரும் வெண்ணிற உப்பாய் மாறணுமே
இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும் மரமாய் வளரணுமே

5. துயரம் நீக்கி ஆறுதல் அளிக்கும் தூயவர் வரவேணுமே
புலம்பல் மாற்றி மகிழ்ச்சியூட்டும் புனிதரே வரவேணுமே

Puthiya Vaazhvu Tharum lyrics songs, Puthiya Vaazhvu Tharum song lyrics , Puthiya Vaazhvu Tharum Lyrics Song Chords PPT - புதிய வாழ்வு தரும் புனித ஆவியே

Sign in to access this feature Sign Up

Puthiya Vaazhvu Tharum Lyrics Song Chords PPT - புதிய வாழ்வு தரும் புனித ஆவியே Lyrics in English

Pudhiya Vaazhvu Tharum Punidha Aaviye
Parisuththa Dheivame Paraloga Dheebame

Varavendum Vallavare Varavendum Nallavare
Varavendum Varavendum

Irul Niraintha Ulagaththile Velichchamaai Vaarumaiyaa
Paava Irul Neekki Parisuththamaakkum Paramane Vaarumaiyaa

Thadaigal Neekkum Dhayaaparare Udaiyaai Vaarumaiyaa
Odungip Pona Engal Aaviyai Viratti Urchaagam Thaarumaiyaa

Ennaiy Abishegam Engal Mele Nirambi Vazhiyaṇume
Mannaana Udalai Veruththu Veruththu Endrum Panpaadi Magizhaṇume

Ulagam Engilum Suvaiththarum Vennira Uppaai Maaraṇume
Ilaigal Udhiraamal Kanigal Thandhidum Maramaai Valaraṇume

Thuyaram Neekki Aarudhal Alikkum Thooyavar Varaveṇume
Pulambal Maatri Magizhchiyootum Punidhare Varaveṇume

Puthiya Vaazhvu Tharum Lyrics Song Chords PPT - புதிய வாழ்வு தரும் புனித ஆவியே Lyrics in English (Tanglish)

புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே
Holy Spirit Who Gives New Life
Holy God Heavenly Light

வரவேண்டும் வல்லவரே வரவேண்டும் நல்லவரே
வரவேண்டும் வரவேண்டும்
Come O Mighty One Come O Good One
Come Lord Come Lord

இருள் நிறைந்த உலகத்திலே வெளிச்சமாய் வாருமையா
பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும் பரமனே வாருமையா
Come As Light Into This Darkened World
O Lord Remove Sin And Make Us Holy

வரவேண்டும் வல்லவரே வரவேண்டும் நல்லவரே
வரவேண்டும் வரவேண்டும்
Come O Mighty One Come O Good One
Come Lord Come Lord

தடைகள் நீக்கும் தயாபரரே உடையாய் வாருமையா
ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி உற்சாகம் தாருமையா
Compassionate One Remove Every Hindrance
Renew Our Spirits And Give Us Strength

எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே நிரம்பி வழியணுமே
மண்ணான உடலை வெறுத்து வெறுத்து என்றும் பண்பாடி மகிழணுமே
May Your Anointing Oil Overflow Upon Us
Help Us Reject The Flesh And Rejoice In Holiness

உலகம் எங்கிலும் சுவைத்தரும் வெண்ணிற உப்பாய் மாறணுமே
இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும் மரமாய் வளரணுமே
Let Us Become Salt That Gives Taste To The World
Let Us Grow Like Fruitful Trees That Never Wither

துயரம் நீக்கி ஆறுதல் அளிக்கும் தூயவர் வரவேணுமே
புலம்பல் மாற்றி மகிழ்ச்சியூட்டும் புனிதரே வரவேணுமே
Holy One Come And Remove Our Sorrows
Come And Turn Our Mourning Into Joy

Puthiya Vaazhvu Tharum Lyrics Song Chords PPT - புதிய வாழ்வு தரும் புனித ஆவியே Lyrics in English (Song Meaning)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create