புத்தியாய் நடந்து வாருங்கள் திருவசனப்
பூட்டைத் திறந்து பாருங்கள்
சத்தியத்தைப் பற்றிக்கொண்டு,
தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு,
நித்தமும் ஜெபம், தருமம்,
நீதி செய்து, பாடிக்கொண்டு
ஆருடைய பிள்ளைகள் நீங்கள்? திரு உரையில்
அறிந்து உணர்ந்து பாருங்கள்
சீருடைய தெய்வப் பிள்ளைகள் நீங்கள் ஏதிந்த
தித்தரிப்பு செய்யும் வகைகள்?
குருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம்
நேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே
ஆவியை அடக்காதிருங்கள்;
மறை சொல்லுவதை
அசட்டை செய்யாமல் பாருங்கள்
ஜீவனை அடையத் தேடுங்கள் யேசுக் கிறிஸ்தின்
சிந்தையைத் தரித்துக் கொள்ளுங்கள்
மேவியே ஜெபம், மன்றாட்டு, விண்ணப்பம், வேண்டுதலோடு
தாவி, யேசுவைப் பிடித்துத் தளரா நடையோடுன்னிப்
ஏசுக் கிறிஸ்தையன் பதத்தைத் துதித்துப் போற்றி,
இன்பமாய்ச் சத்திய வேதத்தை
வாசித்து ஆராய்ந்து, நலத்தைப் பிடித்துள்ளத்தில்
வைத்துக் கொண்டு, இவ்வுலகத்தை
நேசியாமல் பகைத்துங்கள் நித்திய ரட்சிப்பைத் தினம்
ஆசையோடு தேடி, நீங்கள் அடையும்படி முற்றிலும்
பரிசுத்த கூட்டம் அல்லவோ? நீங்கள் எல்லாரும்
பரன் மகன் தேட்டம் அல்லவோ?
தரிசிக்க நாட்டம் அல்லவோ? கிறிஸ்தின் உள்ளம்
தன்னிலே கொண்டாட்டம் அல்லவோ?
பரிசனைசெய்தவர்பொற்பாதத்தை மனதில் உன்னைக்
கரிசனை யோடு தேடிக் காணத் தீயோன் நாணப் படிப்
Puthiyaai Nadanthu Lyrics Song Chords PPT , புத்தியாய் நடந்து வாருங்கள் திரு வசனப், Tamil Christian Keerthanai Song
Sign in to access this feature Sign Up
Buthiyai nadandhu vaarungal thiruvasanap
Poottai thirandhu paarungal
Sathiyathai patrikkondu
Thannai suthi pannikkondu
Nithamum jebam dharumam
Neethi seythu paadikkondu
Aarudaiya pillaigal neengal thiru uraiyil
Arindhu unarnthu paarungal
Seerudaiya dheiva pillaigal neengal yedhintha
Thitharippu seyyum vagaigal
Kurudan meith thirumarai kurithu solvathai dhinam
Nerudan aaraindhu paarthu nithiya oliyil thaane
Aaviyai adakkaadhirungal
Marai solluvathai
Asattai seyyamal paarungal
Jeevanai adaiya thedungal
Yesu Kiristhin sindhaiyai
Thariththu kollungal
Meviye jebam mandraattu
Vinnappam venduthalodu
Thaavi Yesuvai pidithu
Thalara nadaiyodu unnip
Yesu Kiristhan pathathai thuthithu potri
Inbamaai sathiya vedhathai
Vaasiththu aaraindhu nalathai pidiththu ullathil
Vaiththu kondu ivvulagatthai
Nesiyamal pagaiththungal nithiya ratchippai dhinam
Aasaiyodu thedi neengal
Adaiyumpadi mutrilum
Parisutha koottam allavo
Neengal ellarum paran magan
Thettam allavo
Dharisikka naattam allavo
Kiristhan ullam
Thannile kondaattam allavo
Parisanai seythavar porpaathathai
Manadhil unnaik karisanaiyodu
Thedi kaana theeyon naanap padip
புத்தியாய் நடந்து வாருங்கள் திருவசனப்
பூட்டைத் திறந்து பாருங்கள்
Buthiyai nadandhu vaarungal thiruvasanap
Pootai thirandhu paarungal
சத்தியத்தைப் பற்றிக்கொண்டு
தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு
Sathiyathai patrikkondu
Thannai suthi pannikkondu
நித்தமும் ஜெபம் தருமம்
நீதி செய்து பாடிக்கொண்டு
Nithamum jebam dharumam
Neethi seythu paadikkondu
ஆருடைய பிள்ளைகள் நீங்கள் திரு உரையில்
அறிந்து உணர்ந்து பாருங்கள்
Aarudaiya pillaigal neengal thiru uraiyil
Arindhu unarnthu paarungal
சீருடைய தெய்வப் பிள்ளைகள் நீங்கள் ஏதிந்த
தித்தரிப்பு செய்யும் வகைகள்
Seerudaiya dheiva pillaigal neengal yedhintha
Thitharippu seyyum vagaigal
குருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம்
நேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே
Kurudan meith thirumarai kurithu solvathai dhinam
Nerudan aaraindhu paarthu nithiya oliyil thaane
ஆவியை அடக்காதிருங்கள்
மறை சொல்லுவதை
Aaviyai adakkaadhirungal
Marai solluvathai
அசட்டை செய்யாமல் பாருங்கள்
ஜீவனை அடையத் தேடுங்கள்
Asattai seyyamal paarungal
Jeevanai adaiya thedungal
யேசுக் கிறிஸ்தன் சிந்தையைத்
தரித்துக் கொள்ளுங்கள்
Yesu Kiristhan sindhaiyai
Thariththu kollungal
மேவியே ஜெபம் மன்றாட்டு
விண்ணப்பம் வேண்டுதலோடு
Meviye jebam mandraattu
Vinnappam venduthalodu
தாவி யேசுவைப் பிடித்து
தளரா நடையோடு உன்னிப்
Thaavi Yesuvai pidithu
Thalara nadaiyodu unnip
ஏசுக் கிறிஸ்தன் பதத்தைத் துதித்து போற்றி
இன்பமாய்ச் சத்திய வேதத்தை
Yesu Kiristhiyan pathathai thuthithu potri
Inbamaai sathiya vedhathai
வாசித்து ஆராய்ந்து நலத்தைப் பிடித்து உள்ளத்தில்
வைத்துக் கொண்டு இவ்வுலகத்தை
Vaasiththu aaraindhu nalathai pidiththu ullathil
Vaiththu kondu ivvulagatthai
நேசியாமல் பகைத்துங்கள் நித்திய ரட்சிப்பைத் தினம்
ஆசையோடு தேடி நீங்கள்
Nesiyamal pagaiththungal nithiya ratchippai dhinam
Aasaiyodu thedi neengal
அடையும்படி முற்றிலும்
பரிசுத்த கூட்டம் அல்லவோ
Adaiyumpadi mutrilum
Parisutha koottam allavo
நீங்கள் எல்லாரும் பரன் மகன்
தேட்டம் அல்லவோ
Neengal ellarum paran magan
Thettam allavo
தரிசிக்க நாட்டம் அல்லவோ
கிறிஸ்தின் உள்ளம்
Dharisikka naattam allavo
Kiristhin ullam
தன்னிலே கொண்டாட்டம் அல்லவோ
பரிசனை செய்தவர் பொற்பாதத்தை
Thannile kondaattam allavo
Parisanai seythavar porpaathathai
மனதில் உன்னைக் கரிசனையோடு
தேடிக் காண தீயோன் நாணப் படிப்
Manadhil unnaik karisanaiyodu
Thedi kaana theeyon naanap padip
புத்தியாய் நடந்து வாருங்கள் திருவசனப்
பூட்டைத் திறந்து பாருங்கள்
Walk wisely and come forward
Open the lock of the Holy Word and see
சத்தியத்தைப் பற்றிக்கொண்டு
தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு
Hold on to the truth
Purify and cleanse yourself
நித்தமும் ஜெபம், தருமம்
நீதி செய்து பாடிக்கொண்டு
Pray always and do acts of charity
Do righteousness and keep singing
ஆருடைய பிள்ளைகள் நீங்கள்? திரு உரையில்
அறிந்து உணர்ந்து பாருங்கள்
Whose children are you? In the Holy Word
Know it and understand it well
சீருடைய தெய்வப் பிள்ளைகள் நீங்கள் ஏதிந்த
தித்தரிப்பு செய்யும் வகைகள்?
You are honorable children of God
Why then live in confusion and strife?
குருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம்
நேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே
Daily examine carefully what the true scripture says
And walk in the eternal light
ஆவியை அடக்காதிருங்கள்
மறை சொல்லுவதை
Do not suppress the Spirit
What the scripture speaks
அசட்டை செய்யாமல் பாருங்கள்
ஜீவனை அடையத் தேடுங்கள்
Do not neglect it carelessly
Seek to receive eternal life
யேசுக் கிறிஸ்தின் சிந்தையைத்
தரித்துக் கொள்ளுங்கள்
Put on the mind
Of Jesus Christ
மேவியே ஜெபம், மன்றாட்டு
விண்ணப்பம், வேண்டுதலோடு
With prayer and supplication
With requests and petitions
தாவி, யேசுவைப் பிடித்து
தளரா நடையோடு உன்னிப்
Hold firmly to Jesus
And walk without losing heart
ஏசுக் கிறிஸ்தையன் பதத்தைத் துதித்து போற்றி
இன்பமாய்ச் சத்திய வேதத்தை
Praise and honor the feet of Jesus Christ
Joyfully cherish the Holy Scripture
வாசித்து ஆராய்ந்து, நலத்தைப் பிடித்து உள்ளத்தில்
வைத்துக் கொண்டு இவ்வுலகத்தை
Read and study it deeply
Hold the goodness in your heart in this world
நேசியாமல் பகைத்துங்கள் நித்திய ரட்சிப்பைத் தினம்
ஆசையோடு தேடி நீங்கள்
Do not love the world but reject it
Seek eternal salvation with desire
அடையும்படி முற்றிலும்
பரிசுத்த கூட்டம் அல்லவோ?
So that you may fully receive it
Are you not a holy congregation?
நீங்கள் எல்லாரும் பரன் மகன்
தேட்டம் அல்லவோ?
Are you not all
The chosen children of the Lord?
தரிசிக்க நாட்டம் அல்லவோ?
கிறிஸ்தின் உள்ளம்
Do you not long to see Him?
With the heart of Christ
தன்னிலே கொண்டாட்டம் அல்லவோ?
பரிசனை செய்தவர் பொற்பாதத்தை
Is there not joy within you?
At the golden feet of the One who redeemed you
மனதில் உன்னைக் கரிசனையோடு
தேடிக் காண தீயோன் நாணப் படிப்
Seek Him sincerely in your heart
So that the evil one may be put to shame.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List