puthiyathor Valkai Yesu Lyrics Song Chords PPT - புதியதோர் வாழ்க்கை இயேசு தந்தாரே

புதியதோர் வாழ்க்கை இயேசு தந்தாரே
பழையவை மாற்றி ஜீவனை அளித்தாரே (2)

என்ன ஆனந்தம்
ஆஹா பேரின்பம் (2)
என்றும் பாடுவேன்
தினம் பாடுவேன்
அல்லேலுயா பாடுவேன் (2)

சிறியவன் என்னை புழுதியில் கண்டெடுத்தார்
எளியவன் என்னை குப்பையில் மீட்டெடுத்தார்
என் சிறுமையை முற்றும் மாற்றினார்
என் தாழ்வில் என்னை நினைத்தார்

சிகரத்தின் மேலாய் என்னை உயர்த்தினாரே
துயரத்தை மறந்து என்றென்றும் உழைத்திடுவேன்
ஒளிவீசுவேன் பயன்படுவேன்
என் சிறந்த வாழ்வை கொடுப்பேன்

கழுகினைப் போல பெலனை அளித்திட்டாரே
சத்துவம் அளித்து புத்துயிர்தந்திட்டாரே
என் கவலைகள் எல்லாம் மாற்றினார்
என் சுமைகள் யாவும் நீக்கினார்

puthiyathor Valkai Yesu lyrics songs, puthiyathor Valkai Yesu song lyrics , puthiyathor Valkai Yesu Lyrics Song Chords PPT - புதியதோர் வாழ்க்கை இயேசு தந்தாரே

Sign in to access this feature Sign Up

puthiyathor Valkai Yesu Lyrics Song Chords PPT - புதியதோர் வாழ்க்கை இயேசு தந்தாரே Lyrics in English

Pudhiyadhor Vaazhkkai Yesu Thandhaare
Pazhaiyavai Maatri Jeevanai Aliththaare

Enna Aanandham
Aahaa Perinbam
Endrum Paaduven
Dhinam Paaduven
Alleluya Paaduven

Siriyavan Ennai Puzhudhiyil Kandeduththaar
Eliyavan Ennai Kuppaiyil Meetteduththaar
En Sirumaiyai Mutrum Maatrinaar
En Thaazhvil Ennai Ninaiththaar

Sigaraththin Melaai Ennai Uyarththinaare
Thuyaraththai Marandhu Endrendrum Uzhaiththiduven
Olivisuven Payanpaduven
En Sirandha Vaazhvai Koduppen

Kazhuginai Pola Belanai Aliththittaare
Saththuvam Aliththu Puththuyir Thandhittaare
En Kavalaigal Ellaam Maatrinaar
En Sumaigal Yaavum Neekkinaar

puthiyathor Valkai Yesu Lyrics Song Chords PPT - புதியதோர் வாழ்க்கை இயேசு தந்தாரே Lyrics in English (Tanglish)

புதியதோர் வாழ்க்கை இயேசு தந்தாரே
பழையவை மாற்றி ஜீவனை அளித்தாரே
Pudhiyathor Vaazhkkai Yesu Thandhaare
Pazhaiyavai Maatri Jeevanai Aliththaare

என்ன ஆனந்தம்
ஆஹா பேரின்பம்
Enna Aanandham
Aahaa Perinbam

என்றும் பாடுவேன்
தினம் பாடுவேன்
Endrum Paaduven
Dhinam Paaduven

அல்லேலுயா பாடுவேன்
Alleluyaa Paaduven

சிறியவன் என்னை புழுதியில் கண்டெடுத்தார்
எளியவன் என்னை குப்பையில் மீட்டெடுத்தார்
Siriyavan Ennai Puzhudhiyil Kandeduththaar
Eliyavan Ennai Kuppaiyil Meetteduththaar

என் சிறுமையை முற்றும் மாற்றினார்
என் தாழ்வில் என்னை நினைத்தார்
En Sirumaiyai Mutrum Maatrinaar
En Thaazhvil Ennai Ninaiththaar

சிகரத்தின் மேலாய் என்னை உயர்த்தினாரே
துயரத்தை மறந்து என்றென்றும் உழைத்திடுவேன்
Sigaraththin Melaai Ennai Uyarththinaare
Thuyaraththai Marandhu Endrendrum Uzhaiththiduven

ஒளிவீசுவேன் பயன்படுவேன்
என் சிறந்த வாழ்வை கொடுப்பேன்
Oliveesuven Payanpaduven
En Sirandha Vaazhvai Koduppen

கழுகினைப் போல பெலனை அளித்திட்டாரே
சத்துவம் அளித்து புத்துயிர்தந்திட்டாரே
Kazhuginaip Pola Belanai Aliththittaare
Saththuvam Aliththu Puththuyir Thandhittaare

என் கவலைகள் எல்லாம் மாற்றினார்
என் சுமைகள் யாவும் நீக்கினார்
En Kavalaigal Ellaam Maatrinaar
En Sumaigal Yaavum Neekkinaar

puthiyathor Valkai Yesu Lyrics Song Chords PPT - புதியதோர் வாழ்க்கை இயேசு தந்தாரே Lyrics in English (Song Meaning)

புதியதோர் வாழ்க்கை இயேசு தந்தாரே
பழையவை மாற்றி ஜீவனை அளித்தாரே
Jesus gave a new life
He changed the old things and gave life

என்ன ஆனந்தம்
ஆஹா பேரின்பம்
What joy!
What great delight!

என்றும் பாடுவேன்
தினம் பாடுவேன்
I will sing forever
I will sing every day

அல்லேலுயா பாடுவேன்
Hallelujah, I will sing

சிறியவன் என்னை புழுதியில் கண்டெடுத்தார்
எளியவன் என்னை குப்பையில் மீட்டெடுத்தார்
He found me, a lowly one, from the dust
He rescued me, a humble one, from the rubbish

என் சிறுமையை முற்றும் மாற்றினார்
என் தாழ்வில் என்னை நினைத்தார்
He completely changed my low estate
He remembered me in my humility

சிகரத்தின் மேலாய் என்னை உயர்த்தினாரே
துயரத்தை மறந்து என்றென்றும் உழைத்திடுவேன்
He lifted me to the heights
Forgetting sorrow, I will labor forever

ஒளிவீசுவேன் பயன்படுவேன்
என் சிறந்த வாழ்வை கொடுப்பேன்
I will shine and be useful
I will give my very best life

கழுகினைப் போல பெலனை அளித்திட்டாரே
சத்துவம் அளித்து புத்துயிர்தந்திட்டாரே
He gave me strength like an eagle
He renewed me and gave me new life

என் கவலைகள் எல்லாம் மாற்றினார்
என் சுமைகள் யாவும் நீக்கினார்
He removed all my worries
He took away all my burdens

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create