Puththiyulla Sthiree Than Lyrics Song Chords PPT - புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள்

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள்
புத்தியில்லாதவளோ அதை இடித்து போடுகிறாள்
தேவனை முதலில் தேடுகிறாள்
வசனத்தை தினம் நாடுகிறாள்

1. கணவன் தலையில் க்ரீடம் கீழ்ப்படிகிற
இப்படிபட்ட மனைவிதான் புருஷனுக்கு வேணும்
இவள் பிள்ளைகளுக்கோ என்றும் பாக்யவதி
கணவனுக்கு இவள் என்றும் குணசாலி ஆகிறாள்

2. நடக்கையிலே பணிவு வார்த்தையிலே கனிவு
கர்த்தரை இவள் நம்புவதால் வாழ்க்கையிலே
இவள் வாய் திறந்தால் ஞானம் விளங்க திறக்கிறாள்
சோம்பலின் அப்பத்தை புசிப்பதில்லை உழைத்து மகிழ்கிறாள்

3. பயபக்தியிலே வளர்ப்பு குடும்ப பொறுப்பில் வளரும் பெண்பிள்ளைகளுக்கு இவள் வாழ்க்கை நல்ல படிப்பு
இவள் நாணத்தினால் தன்னை அலங்கரித்துகொள்ளுகிறாள்
அடக்கம் அன்பு அமைதியாலே வெற்றி வாழ்க்கை வாழ்கிறாள்

Puththiyulla Sthiree Than lyrics songs, Puththiyulla Sthiree Than song lyrics , Puththiyulla Sthiree Than Lyrics Song Chords PPT -புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள்

Sign in to access this feature Sign Up

Puththiyulla Sthiree Than Lyrics Song Chords PPT - புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள் Lyrics in English

Puthiyulla Sthree Than Veettai Kattugiraal
Puthiyilladhavalo Adhai Idiththu Podugiraal
Devanai Mudhalil Thedugiraal
Vasanaththai Dhinam Naadugiraal

Kanavan Thalaigalil Kreedam Keelppadugira
Idhupatta Manaividhaan Purushanukku Venum
Ival Pillaihalukko Endrum Paakyavadhi
Kanavanukku Ival Endrum Gunasaali Aagirhaal

Nadakkaiyile Panivu Vaarththaiyile Kanivu
Karththarai Ival Nambuvadhaal Vaazhkkaiyile
Ival Vaai Thirandhaal Gnanam Vilangga Thirakkiraal
Sombalin Appaththai Pusippadhillai Uzhaiththu Magizhgirhaal

Payabakthiyile Valarppu Kudumba Poruppil Valarum
Penpillaigalukku Ival Vaazhkkai Nalla Padippu
Ival Naanaththinaal Thannai Alangariththukollugiraal
Adakkam Anbu Amaidhiyale Vetri Vaazhkkai Vaazhgiraal

Puththiyulla Sthiree Than Lyrics Song Chords PPT - புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள் Lyrics in English (Tanglish)

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள்
புத்தியில்லாதவளோ அதை இடித்து போடுகிறாள்
Puthiyulla Sthree Than Veettai Kattugiraal
Puthiyilladhavalo Adhai Idiththu Podugiraal

தேவனை முதலில் தேடுகிறாள்
வசனத்தை தினம் நாடுகிறாள்
Devanai Mudhalil Thedugiraal
Vasanaththai Dhinam Naadugiraal

கணவன் தலையில் க்ரீடம் கீழ்ப்படிகிற
இப்படிபட்ட மனைவிதான் புருஷனுக்கு வேணும்
Kanavan Thalaigalil Kreedam Keelppadugira
Idhupatta Manaividhaan Purushanukku Venum

இவள் பிள்ளைகளுக்கோ என்றும் பாக்யவதி
கணவனுக்கு இவள் என்றும் குணசாலி ஆகிறாள்
Ival Pillaihalukko Endrum Paakyavadhi
Kanavanukku Ival Endrum Gunasaali Aagirhaal

நடக்கையிலே பணிவு வார்த்தையிலே கனிவு
கர்த்தரை இவள் நம்புவதால் வாழ்க்கையிலே
Nadakkaiyile Panivu Vaarththaiyile Kanivu
Karththarai Ival Nambuvadhaal Vaazhkkaiyile

இவள் வாய் திறந்தால் ஞானம் விளங்க திறக்கிறாள்
சோம்பலின் அப்பத்தை புசிப்பதில்லை உழைத்து மகிழ்கிறாள்
Ival Vaai Thirandhaal Gnanam Vilangga Thirakkiraal
Sombalin Appaththai Pusippadhillai Uzhaiththu Magizhgirhaal

பயபக்தியிலே வளர்ப்பு குடும்ப பொறுப்பில் வளரும் பெண்பிள்ளைகளுக்கு இவள் வாழ்க்கை நல்ல படிப்பு
Payabakthiyile Valarppu Kudumba Poruppil Valarum
Penpillaigalukku Ival Vaazhkkai Nalla Padippu

இவள் நாணத்தினால் தன்னை அலங்கரித்துகொள்ளுகிறாள்
அடக்கம் அன்பு அமைதியாலே வெற்றி வாழ்க்கை வாழ்கிறாள்
Ival Naanaththinaal Thannai Alangariththukollugiraal
Adakkam Anbu Amaidhiyale Vetri Vaazhkkai Vaazhgiraal

Puththiyulla Sthiree Than Lyrics Song Chords PPT - புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள் Lyrics in English (Song Meaning)

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள்
புத்தியில்லாதவளோ அதை இடித்து போடுகிறாள்
The Wise Woman Builds Her House
The Foolish One Destroys It

தேவனை முதலில் தேடுகிறாள்
வசனத்தை தினம் நாடுகிறாள்
She Seeks God First
Meditates On His Word Daily

கணவன் தலையில் க்ரீடம் கீழ்ப்படிகிற
இப்படிபட்ட மனைவிதான் புருஷனுக்கு வேணும்
The Crown Rests On Her Husband’s Head
Such A Wife Is What Every Husband Needs

இவள் பிள்ளைகளுக்கோ என்றும் பாக்யவதி
கணவனுக்கு இவள் என்றும் குணசாலி ஆகிறாள்
She Is Blessed For Her Children
And Virtuous For Her Husband

நடக்கையிலே பணிவு வார்த்தையிலே கனிவு
கர்த்தரை இவள் நம்புவதால் வாழ்க்கையிலே
In Her Conduct Is Humility, In Her Speech Is Kindness
Trusting The Lord, She Lives Wisely

இவள் வாய் திறந்தால் ஞானம் விளங்க திறக்கிறாள்
சோம்பலின் அப்பத்தை புசிப்பதில்லை உழைத்து மகிழ்கிறாள்
When She Speaks, Wisdom Shines
She Works Hard And Does Not Waste Time, Rejoicing

பயபக்தியிலே வளர்ப்பு குடும்ப பொறுப்பில் வளரும் பெண்பிள்ளைகளுக்கு இவள் வாழ்க்கை நல்ல படிப்பு

For God-Fearing Children Growing In Family Responsibilities,
She Provides A Good Life

இவள் நாணத்தினால் தன்னை அலங்கரித்துகொள்ளுகிறாள்
அடக்கம் அன்பு அமைதியாலே வெற்றி வாழ்க்கை வாழ்கிறாள்
She Dresses Herself With Modesty
With Discipline, Love, And Peace, She Lives A Successful Life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create