புது கிருபை புதிய வாழ்வு
புது சிருஷ்டி புதிய தரிசனம்
1. பிந்தின ஆதாம் இயேசு வந்தார்
உயிர்ப்பிக்கும் ஜீவ தேவனானார்
கற்பாறை நீரூற்றாய் மாறும்
கன்மலை தண்ணீர் தடாகமாய் மாறும்
தேவன் சொன்னது எல்லாம் நல்லது
தேவன் தருவது எல்லாம் நல்லது
2. துன்பப்பட்ட வருஷங்களுக்கு
சிறுமைப்பட்ட நாட்களுக்கும்
தேவன் உன்னை மகிழச் செய்தார்
தேவன் உந்தன் சகாயராயிருப்பார்
3. புதிய வானம் புதிய பூமி தேவன்
தாமே சிருஷ்டிப்பாரே
துக்கம் யாவும் மகிழ்ச்சியாய் மாறும்
கண்ணீர் யாவும் களிப்பாய் மாறும்
Puthu Kirubai Puthu vazhvu lyrics songs, Puthu Kirubai Puthu vazhvu song lyrics , Puthu Kirubai Puthu vazhvu Lyrics Song Chords PPT -புது கிருபை புதிய வாழ்வு
Sign in to access this feature Sign Up
Pudhu kirubai pudhiya vaazhvu
Pudhu sirushti pudhiya tharisanam
1.Pindhina Aatham Yesu vanthaar
Uyirpikkum jeeva Devan aanar
Karppaarai neerootraai maarum
Kanmalai thanni thadagamai maarum
Devan sonnathu ellaam nallathu
Devan tharuvathu ellaam nallathu
2.Thunbappatta varushangalukku
Sirumaipatta naatkalukkum
Devan unnai magizha seithaar
Devan unthan sahayaraai iruppaar
3.Puthiya vaanam puthiya boomi Devan
Thaame sirushtippare
Thukkam yaavum magizhchiyaai maarum
Kanneer yaavum kalippaai maarum
புது கிருபை புதிய வாழ்வு
புது சிருஷ்டி புதிய தரிசனம்
Pudhu kirubai pudhiya vaazhvu
Pudhu sirushti pudhiya tharisanam
பிந்தின ஆதாம் இயேசு வந்தார்
உயிர்ப்பிக்கும் ஜீவ தேவனானார்
Karppaarai neerootraai maarum
Kanmalai thanni thadagamai maarum
தேவன் சொன்னது எல்லாம் நல்லது
தேவன் தருவது எல்லாம் நல்லது
Devan sonnathu ellaam nallathu
Devan tharuvathu ellaam nallathu
துன்பப்பட்ட வருஷங்களுக்கு
சிறுமைப்பட்ட நாட்களுக்கும்
Thunbappatta varushangalukku
Sirumaipatta naatkalukkum
தேவன் உன்னை மகிழச் செய்தார்
தேவன் உந்தன் சகாயராயிருப்பார்
Devan unnai magizha seithaar
Devan unthan sahayaraai iruppaar
புதிய வானம் புதிய பூமி தேவன்
தாமே சிருஷ்டிப்பாரே
Puthiya vaanam puthiya boomi Devan
Thaame sirushtippare
துக்கம் யாவும் மகிழ்ச்சியாய் மாறும்
கண்ணீர் யாவும் களிப்பாய் மாறும்
Thukkam yaavum magizhchiyaai maarum
Kanneer yaavum kalippaai maarum
புது கிருபை புதிய வாழ்வு
புது சிருஷ்டி புதிய தரிசனம்
New grace, new life
New creation, new vision
பிந்தின ஆதாம் இயேசு வந்தார்
உயிர்ப்பிக்கும் ஜீவ தேவனானார்
The second Adam, Jesus came
He became the life-giving God
கற்பாறை நீரூற்றாய் மாறும்
கன்மலை தண்ணீர் தடாகமாய் மாறும்
Rocky places will become springs of water
Hard rock will turn into pools of water
தேவன் சொன்னது எல்லாம் நல்லது
தேவன் தருவது எல்லாம் நல்லது
Everything God has spoken is good
Everything God gives is good
துன்பப்பட்ட வருஷங்களுக்கு
சிறுமைப்பட்ட நாட்களுக்கும்
For the years of suffering
For the days of humiliation
தேவன் உன்னை மகிழச் செய்தார்
தேவன் உந்தன் சகாயராயிருப்பார்
God has made you glad
God will be your helper
புதிய வானம் புதிய பூமி தேவன்
தாமே சிருஷ்டிப்பாரே
God will create a new heaven and a new earth
He Himself will create them
துக்கம் யாவும் மகிழ்ச்சியாய் மாறும்
கண்ணீர் யாவும் களிப்பாய் மாறும்
All sorrow will turn into joy
All tears will turn into gladness
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List