Puthu Kirubai Thanthennai Lyrics Song Chords PPT - புது கிருபை தந்தென்னை நடத்தி செல்லுமே

புது கிருபை தந்தென்னை நடத்தி செல்லுமே
உமக்காக வாழ்ந்திட
புது பெலனை தந்தென்னை நடத்தி செல்லுமே
உமக்காக ஓடிட – 2

கர்த்தர் நீர் நல்லவர் பெரியவரே
துதிகன மகிமைக்கு பாத்திரரே
கர்த்தர் நீர் நல்லவர் பெரியவரே
உம்மை பாடிப்பாடி போற்றிபோற்றி
என் இதயம் மகிழுதே

1. ராஜா உம்மை உயர்த்திடுவேன்
உம் நாமத்தை ஸ்தோத்தரிப்பேன்
நாள்தோறும் ஸ்தோத்தரிப்பேன்
என்றென்றும் துதித்திடுவேன் – 2

2. கர்த்தாவே நீர் பெரியவரே
புகழப்பட தக்கவரே
உம்முடைய மகத்துவம்
ஆராய்ந்து முடியாதது – 2

Puthu Kirubai Thanthennai lyrics songs, Puthu Kirubai Thanthennai song lyrics , Puthu Kirubai Thanthennai Lyrics Song Chords PPT -புது கிருபை தந்தென்னை நடத்தி செல்லுமே

Sign in to access this feature Sign Up

Puthu Kirubai Thanthennai Lyrics Song Chords PPT - புது கிருபை தந்தென்னை நடத்தி செல்லுமே Lyrics in English

Pudhu Kirubai Thandhennai Nadaththi Sellumae
Umakkaaga Vaazhnthida
Pudhu Belanai Thandhennai Nadaththi Sellumae
Umakkaaga Oadida – 2

Karththar Neer Nallavar Periyavarae
Thuthikana Magimaikku Paaththirarae
Karththar Neer Nallavar Periyavarae
Ummai Paadippaadi Poatripoatri
En Idhayam Magizhudhae

Raajaa Ummai Uyarththiduvaen
Um Naamaththai Sthoaththarippaen
Naalthoarum Sthoaththarippaen
Endrendraum Thudhiththiduvaen

Karththaavae Neer Periyavarae
Pugazhapada Thakkavarae
Ummudaiya Magaththuvam
Aaraayndhu Mudiyadhadhu

Puthu Kirubai Thanthennai Lyrics Song Chords PPT - புது கிருபை தந்தென்னை நடத்தி செல்லுமே Lyrics in English (Tanglish)

புது கிருபை தந்தென்னை நடத்தி செல்லுமே
உமக்காக வாழ்ந்திட
Pudhu Kirubai Thandhennai Nadaththi Sellumae
Umakkaaga Vaazhnthida

புது பெலனை தந்தென்னை நடத்தி செல்லுமே
உமக்காக ஓடிட – 2
Pudhu Belanai Thandhennai Nadaththi Sellumae
Umakkaaga Oadida – 2

கர்த்தர் நீர் நல்லவர் பெரியவரே
துதிகன மகிமைக்கு பாத்திரரே
Karththar Neer Nallavar Periyavarae
Thuthikana Magimaikku Paaththirarae

கர்த்தர் நீர் நல்லவர் பெரியவரே
உம்மை பாடிப்பாடி போற்றிபோற்றி
என் இதயம் மகிழுதே
Karththar Neer Nallavar Periyavarae
Ummai Paadippaadi Poatripoatri
En Idhayam Magizhudhae

ராஜா உம்மை உயர்த்திடுவேன்
உம் நாமத்தை ஸ்தோத்தரிப்பேன்
Raajaa Ummai Uyarththiduvaen
Um Naamaththai Sthoaththarippaen

நாள்தோறும் ஸ்தோத்தரிப்பேன்
என்றென்றும் துதித்திடுவேன்
Naalthoarum Sthoaththarippaen
Endrendraum Thudhiththiduvaen

கர்த்தாவே நீர் பெரியவரே
புகழப்பட தக்கவரே
Karththaavae Neer Periyavarae
Pugazhapada Thakkavarae

உம்முடைய மகத்துவம்
ஆராய்ந்து முடியாதது
Ummudaiya Magaththuvam
Aaraayndhu Mudiyadhadhu

Puthu Kirubai Thanthennai Lyrics Song Chords PPT - புது கிருபை தந்தென்னை நடத்தி செல்லுமே Lyrics in English (Song Meaning)

புது கிருபை தந்தென்னை நடத்தி செல்லுமே
உமக்காக வாழ்ந்திட
Grant me new grace and lead me
To live for You

புது பெலனை தந்தென்னை நடத்தி செல்லுமே
உமக்காக ஓடிட
Give me new strength and lead me
To run for You

கர்த்தர் நீர் நல்லவர் பெரியவரே
துதிகன மகிமைக்கு பாத்திரரே
Lord, You are good and great
Worthy of all praise and glory

கர்த்தர் நீர் நல்லவர் பெரியவரே
உம்மை பாடிப்பாடி போற்றிபோற்றி
என் இதயம் மகிழுதே
Lord, You are good and great
Singing and praising You
My heart rejoices

ராஜா உம்மை உயர்த்திடுவேன்
உம் நாமத்தை ஸ்தோத்தரிப்பேன்
O King, I will exalt You
I will praise Your name

நாள்தோறும் ஸ்தோத்தரிப்பேன்
என்றென்றும் துதித்திடுவேன்
Every day I will praise You
Forever I will worship You

கர்த்தாவே நீர் பெரியவரே
புகழப்பட தக்கவரே
Lord, You are great
Worthy to be praised

உம்முடைய மகத்துவம்
ஆராய்ந்து முடியாதது
Your greatness
Is unsearchable

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create