Puthu Paadalaal Punniyarai Lyrics Song Chords PPT - புதுப்பாடலால் புண்ணியரை

புதுப்பாடலால் புண்ணியரை
போற்றிடுவேன் புகழ்ந்திடுவேன்
(பத்து) நரம்பு வீணை மீட்டி மீட்டி
நடனமாடியே மகிழ்ந்திடுவேன்
அற்புதமே அவர் நாமம்
அதிசயமே அவர் நாளும் – 2
அல்லேலூயா அவர் கீதம் – 2

1.தாயின் மேலாய் நேசித்தாரே
தந்தையைப் போல் போஷித்தாரே – 2
(என்றும்) தேவ அன்பால்
நிறைந்து நானும்
தேவாதி தேவனைத்
துதித்திடுவேன்

2.நெரிந்த நாணல் முறிந்திடாமல்
மங்கிய திரியை அணைத்திடாமல்
(தூய) எண்ணெய் ஊற்றி
என்னை மாற்று
புதிதான அபிஷேகம்
தந்திட்டாரே

3.சீக்கிரமாய் வந்திடுவார்
கண்டிடுவேன் நான் களித்திடுவேன்
(அவர்) நேச மார்பில் சாய்ந்து என்றும்
ஒளிமய தேசத்தில் சுகித்திருப்பேன்

Puthu Paadalaal Punniyarai lyrics songs,Puthu Paadalaal Punniyarai song lyrics ,Puthu Paadalaal Punniyarai Lyrics Song Chords PPT - புதுப்பாடலால் புண்ணியரை, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Puthu Paadalaal Punniyarai Lyrics Song Chords PPT - புதுப்பாடலால் புண்ணியரை Lyrics in English

Pudhu paadalal punniyarae
Pottiduven pugazhndhiduven

(Pattu) narambu veenai meetti meetti
Nadanamaadiye magizhndhiduven

Arputhame avar naamam
Adhisayame avar naalum – 2
Alleluia avar geetham – 2

1.Thaayin melaai nesiththaare
Thandhaiyai pol poshiththaare – 2

Endrum Deva anbaal nirainthu naanum
Devaathi Devanai thudhiththiduven

2.Nerindha naanal murindhidaamal
Mangiya thiriyai anaiththidaamal

Thooya ennai ootri ennai maatru
Pudhithaana abishegam thandhittaare

3.Seekkiramaai vandhiduvar
Kandiduven naan kaliththiduven

Avar nesha maarbil saainthu endrum
Olimaaya desaththil sugiththiruppen

Puthu Paadalaal Punniyarai Lyrics Song Chords PPT - புதுப்பாடலால் புண்ணியரை Lyrics in English (Tanglish)

புதுப்பாடலால் புண்ணியரை
போற்றிடுவேன் புகழ்ந்திடுவேன்
Pudhu paadalal punniyarae
Pottiduven pugazhndhiduven

நரம்பு வீணை மீட்டி மீட்டி
நடனமாடியே மகிழ்ந்திடுவேன்
Narambu veenai meetti meetti
Nadanamaadiye magizhndhiduven

அற்புதமே அவர் நாமம்
அதிசயமே அவர் நாளும் – 2
Arputhame avar naamam
Adhisayame avar naalum – 2

அல்லேலூயா அவர் கீதம் – 2
Alleluia avar geetham – 2

தாயின் மேலாய் நேசித்தாரே
தந்தையைப் போல் போஷித்தாரே – 2
Thaayin melaai nesiththaare
Thandhaiyai pol poshiththaare – 2

தேவ அன்பால் நிறைந்து நானும்
தேவாதி தேவனைத் துதித்திடுவேன்
Deva anbaal nirainthu naanum
Devaathi Devanai thudhiththiduven

நெரிந்த நாணல் முறிந்திடாமல்
மங்கிய திரியை அணைத்திடாமல்
Nerindha naanal murindhidaamal
Mangiya thiriyai anaiththidaamal

புதிய அபிஷேகம் தந்திட்டாரே
என்னை மாற்றும் தூய எண்ணெய் ஊற்றி
Pudhithaana abishegam thandhittaare
Ennai maatrum thooya ennai ootri

சீக்கிரமாய் வந்திடுவார்
கண்டிடுவேன் நான் களித்திடுவேன்
Seekkiramaai vandhiduvar
Kandiduven naan kaliththiduven

அவர் மார்பில் சாய்ந்து என்றும்
ஒளிமய தேசத்தில் சுகித்திருப்பேன்
Avar maarbil saainthu endrum
Olimaaya desaththil sugiththiruppen

Puthu Paadalaal Punniyarai Lyrics Song Chords PPT - புதுப்பாடலால் புண்ணியரை Lyrics in English (Song Meaning)

புதுப்பாடலால் புண்ணியரை
போற்றிடுவேன் புகழ்ந்திடுவேன்
By a new song I will praise the Holy One
I will honor and glorify Him

நரம்பு வீணை மீட்டி மீட்டி
நடனமாடியே மகிழ்ந்திடுவேன்
Playing the strings of the harp again and again
I will rejoice and dance in His presence

அற்புதமே அவர் நாமம்
அதிசயமே அவர் நாளும் – 2
His name is wonderful
Every day of His is a miracle – 2

அல்லேலூயா அவர் கீதம் – 2
Hallelujah is His song – 2

தாயின் மேலாய் நேசித்தாரே
தந்தையைப் போல் போஷித்தாரே – 2
He loved me more than a mother’s love
He cared for me like a father – 2

தேவ அன்பால் நிறைந்து நானும்
தேவாதி தேவனைத் துதித்திடுவேன்
Filled with God’s love, I too
Will praise the Lord of Lords

நெரிந்த நாணல் முறிந்திடாமல்
மங்கிய திரியை அணைத்திடாமல்
A bruised reed He did not break
A dim wick He did not quench

தூய எண்ணெய் ஊற்றி என்னை மாற்று
புதிதான அபிஷேகம் தந்திட்டாரே
He poured pure oil and transformed me
He gave me a new anointing

சீக்கிரமாய் வந்திடுவார்
கண்டிடுவேன் நான் களித்திடுவேன்
He will come soon
I will see Him and rejoice

அவர் நேச மார்பில் சாய்ந்து என்றும்
ஒளிமய தேசத்தில் சுகித்திருப்பேன்
Resting on His loving chest forever
I will dwell happily in the land of glory

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create