Puthu Paatu Paadu Lyrics Song Chords PPT - புதுப்பாட்டு பாடு ஜெபத்தோடு பாடு

புதுப்பாட்டு பாடு ஜெபத்தோடு பாடு
பரலோகம் இறங்கிடுமே
சந்தோஷத்தோடு கர்த்தருக்காய் பாடு
கவலைகள் நீங்கிடுமே!'

1. பெயர் சொல்லி அழைத்தார்
கரத்தினால் அணைத்தார்
அக்னியின் ஜுவாலை அழிக்காது காத்தார்
தண்ணீரைக் கடந்தாலும்
என்னைத் தூக்கினார்
கண்ணீரில் நனைந்தாலும்
என்னைத் தாங்கினார்

2. காரிருள் சூழ்ந்தும் பயம் ஒன்றும் இல்லை
நெரிந்த என் வாழ்வு முறிவதுமில்லை
அவர் நாம மகிமைக்காக உயர்த்திடுவார்
களிமண் நான் அவர் நாமம் உயர்த்திடுவேன்

3. நாற்றமுள்ள வாழ்க்கை நறுமணமாகும்.
அக்கிரமம் நீக்கி பசும் பொன்னாய் மாறும்
புது எண்ணெய் அபிஷேகம் ஊற்றிடுவார்
கனியுள்ள வாழ்க்கையாய் மாற்றிடுவார்

Puthu Paatu Paadu lyrics songs, Puthu Paatu Paadu song lyrics , Puthu Paatu Paadu Lyrics Song Chords PPT -புதுப்பாட்டு பாடு ஜெபத்தோடு பாடு

Sign in to access this feature Sign Up

Puthu Paatu Paadu Lyrics Song Chords PPT - புதுப்பாட்டு பாடு ஜெபத்தோடு பாடு Lyrics in English

Pudhu paattu jepathodu paadu
Paralogam irangidume
Santhoshathodu Karththarukkaai paadu
Kavalaihal neengidume!

Peyar solli azaiththaar, karaththinaal anaiththaar
Agninju juvaalai azhikkaadhu kaatthaar
Thanneerai kadandhaalum ennai thooskinar
Kanneeril nanaindhaalum ennai thaanginar

Kaarirul soozhndhum bayam ondrum illai
Nerindha en vaazhvum murivadhum illai
Avar naam maghimaikkaaga uyarththiduvaar
Kaliman naan, avar naamam uyarththiduvean

Naadramulla vaazhkai narumhanamaagum
Akkiramam neekki pasum ponnaai maarrum
Puthu ennai abhishegam oottriduvaar
Kaniyulla vaazhkaiyaai maattriduvaar

Puthu Paatu Paadu Lyrics Song Chords PPT - புதுப்பாட்டு பாடு ஜெபத்தோடு பாடு Lyrics in English (Tanglish)

புதுப்பாட்டு பாடு ஜெபத்தோடு பாடு
பரலோகம் இறங்கிடுமே
சந்தோஷத்தோடு கர்த்தருக்காய் பாடு
கவலைகள் நீங்கிடுமே!
Pudhu paattu jepathodu paadu
Paralogam irangidume
Santhoshathodu Karththarukkaai paadu
Kavalaihal neengidume!

பெயர் சொல்லி அழைத்தார், கரத்தினால் அணைத்தார்
அக்னியின் ஜுவாலை அழிக்காது காத்தார்
தண்ணீரைக் கடந்தாலும் என்னைத் தூக்கினார்
கண்ணீரில் நனைந்தாலும் என்னை தாங்கினார்
Peyar solli azaiththaar, karaththinaal anaiththaar
Agninju juvaalai azhikkaadhu kaatthaar
Thanneerai kadandhaalum ennai thooskinar
Kanneeril nanaindhaalum ennai thaanginar

காரிருள் சூழ்ந்தும் பயம் ஒன்றும் இல்லை
நெரிந்த என் வாழ்வு முறிவதுமில்லை
அவர் நாம மகிமைக்காக உயர்த்திடுவார்
களிமண் நான், அவர் நாமம் உயர்த்திடுவேன்
Kaarirul soozhndhum bayam ondrum illai
Nerindha en vaazhvum murivadhum illai
Avar naam maghimaikkaaga uyarththiduvaar
Kaliman naan, avar naamam uyarththiduvean

நாற்றமுள்ள வாழ்க்கை நறுமணமாகும்
அக்கிரமம் நீக்கி பசும் பொன்னாய் மாறும்
புது எண்ணெய் அபிஷேகம் ஊற்றிடுவார்
கனியுள்ள வாழ்க்கையாய் மாற்றிடுவார்
Naadramulla vaazhkai narumhanamaagum
Akkiramam neekki pasum ponnaai maarrum
Puthu ennai abhishegam oottriduvaar
Kaniyulla vaazhkaiyaai maattriduvaar

Puthu Paatu Paadu Lyrics Song Chords PPT - புதுப்பாட்டு பாடு ஜெபத்தோடு பாடு Lyrics in English (Song Meaning)

புதுப்பாட்டு பாடு ஜெபத்தோடு பாடு
பரலோகம் இறங்கிடுமே
சந்தோஷத்தோடு கர்த்தருக்காய் பாடு
கவலைகள் நீங்கிடுமே!
Sing the revival song with prayer
The heavens will descend
Sing joyfully for the Lord
All worries will vanish!

பெயர் சொல்லி அழைத்தார், கரத்தினால் அணைத்தார்
அக்னியின் ஜுவாலை அழிக்காது காத்தார்
தண்ணீரைக் கடந்தாலும் என்னைத் தூக்கினார்
கண்ணீரில் நனைந்தாலும் என்னை தாங்கினார்
He called me by name, embraced me with His hand
Protected me from the fire without harm
Lifted me even across the waters
Supported me even when soaked in tears

காரிருள் சூழ்ந்தும் பயம் ஒன்றும் இல்லை
நெரிந்த என் வாழ்வு முறிவதுமில்லை
அவர் நாம மகிமைக்காக உயர்த்திடுவார்
களிமண் நான், அவர் நாமம் உயர்த்திடுவேன்
Even in dark night, there is no fear
My fragile life will not break
He will exalt His name with glory
I, like clay, will lift His name high

நாற்றமுள்ள வாழ்க்கை நறுமணமாகும்
அக்கிரமம் நீக்கி பசும் பொன்னாய் மாறும்
புது எண்ணெய் அபிஷேகம் ஊற்றிடுவார்
கனியுள்ள வாழ்க்கையாய் மாற்றிடுவார்
A fragrant life will bloom
Removing injustice, turning it into golden green
He will pour new oil for anointing
And transform life into sweetness

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create