Puthu Padal Paadiduven Lyrics Song Chords PPT - புது பாடல் பாடிடுவேன்

புது பாடல் பாடிடுவேன்
என் நேசர் தந்ததால்
அனுதினமும் அவரில் நான்
புது ஜீவன் பெற்றிடுவேன்

1. புது வாழ்வு மலர்ந்ததால்
எந்தன் பாவம் மறைந்ததே
இயேசு ஜீவ தேவனே
எந்தன் பாதையின் வெளிச்சமே

2. அதிகாலை நேரமே
புது கிருபையின் உதயமே
எந்தன் இதய தாகமே
உந்தன் கிருபையால் நிறையுமே.

3. புதுவானம் பூமியும்
உந்தன் கரத்தின் மேன்மையே
இந்த உலகம் அழியுமே
உந்தன் வார்த்தை நிலைநிற்குமே

Puthu Padal Paadiduven lyrics songs, Puthu Padal Paadiduven song lyrics , Puthu Padal Paadiduven Lyrics Song Chords PPT -புது பாடல் பாடிடுவேன்

Sign in to access this feature Sign Up

Puthu Padal Paadiduven Lyrics Song Chords PPT - புது பாடல் பாடிடுவேன் Lyrics in English

Puthu paadal paadiduven
En nesar thandhaal
Anuthinamum avaril naan
Puthu jeevan petriduven

Puthu vaazhvhu malarnthadhaal
Endhan paavam marainthadhe
Yesu jeeva devane
Endhan paadhaiyin velichchame

Athikaalai nerame
Puthu kirubaiyin uthayame
Endhan ithaya thaagame
Unthan kirubaiyal niraiyume

Pudhu vaanam bhoomiyum
Unthan karaththin menmaiye
Indha ulagham azhiyume
Unthan vaarthai nilai nirkume

Puthu Padal Paadiduven Lyrics Song Chords PPT - புது பாடல் பாடிடுவேன் Lyrics in English (Tanglish)

புது பாடல் பாடிடுவேன்
என் நேசர் தந்ததால்
Puthu paadal paadiduven
En nesar thandhaal

அனுதினமும் அவரில் நான்
புது ஜீவன் பெற்றிடுவேன்
Anuthinamum avaril naan
Puthu jeevan petriduven

புது வாழ்வு மலர்ந்ததால்
எந்தன் பாவம் மறைந்ததே
Puthu vaazhvhu malarnthadhaal
Endhan paavam marainthadhe

இயேசு ஜீவ தேவனே
எந்தன் பாதையின் வெளிச்சமே
Yesu jeeva devane
Endhan paadhaiyin velichchame

அதிகாலை நேரமே
புது கிருபையின் உதயமே
Athikaalai nerame
Puthu kirubaiyin uthayame

எந்தன் இதய தாகமே
உந்தன் கிருபையால் நிறையுமே
Endhan ithaya thaagame
Unthan kirubaiyal niraiyume

புதுவானம் பூமியும்
உந்தன் கரத்தின் மேன்மையே
Pudhu vaanam bhoomiyum
Unthan karaththin menmaiye

இந்த உலகம் அழியுமே
உந்தன் வார்த்தை நிலைநிற்குமே
Indha ulagham azhiyume
Unthan vaarthai nilai nirkume

Puthu Padal Paadiduven Lyrics Song Chords PPT - புது பாடல் பாடிடுவேன் Lyrics in English (Song Meaning)

புது பாடல் பாடிடுவேன்
என் நேசர் தந்ததால்
I will sing a new song
Because my Savior gave it to me

அனுதினமும் அவரில் நான்
புது ஜீவன் பெற்றிடுவேன்
Every day in Him
I will receive new life

புது வாழ்வு மலர்ந்ததால்
எந்தன் பாவம் மறைந்ததே
Because new life has blossomed
My sins have disappeared

இயேசு ஜீவ தேவனே
எந்தன் பாதையின் வெளிச்சமே
Jesus, my living God
The light of my path

அதிகாலை நேரமே
புது கிருபையின் உதயமே
In the early morning
The dawn of new grace

எந்தன் இதய தாகமே
உந்தன் கிருபையால் நிறையுமே
My heart’s deepest thirst
Is filled by Your grace

புதுவானம் பூமியும்
உந்தன் கரத்தின் மேன்மையே
The new sky and the earth
Are under Your mighty hand

இந்த உலகம் அழியுமே
உந்தன் வார்த்தை நிலைநிற்குமே
Though this world may perish
Your Word will remain forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create