Puumikkoru Punitham Vanthathippoe Lyrics Song Chords PPT - பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ

பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ!
மன்னவனின் பிறப்பால்
பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ!
மன்னவனின் வரவால்
பாவமில்லை இனி சாபமில்லை
இன்பத்திற்கும் இனி எல்லையில்லை
இறைவன் பிறந்ததால்

1. வானங்களும் வந்து வாழ்த்திடுதே வசந்தத்தின் துவக்கநாள்
கானங்களும் காதில் கேட்டிடுதே காரிருள் அகன்ற நாள்
இரவினில் தோன்றும் உதயமே நம் இயேசுவின் பிறந்தநாள்
பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்த நாள்

2. தூதர்களின் கானம் ஒலிக்குதே தூயவர் தோன்றும் நாள்
உயிர்களில் புத்துயிர் தோன்றுதே உன்னதர் வந்தநாள்
பாலையில் வந்த சோலையே நம் பாலகன் பிறந்தநாள்
பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள்

Puumikkoru Punitham Vanthathippoe lyrics songs, Puumikkoru Punitham Vanthathippoe song lyrics , Puumikkoru Punitham Vanthathippoe Lyrics Song Chords PPT -பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ

Sign in to access this feature Sign Up

Puumikkoru Punitham Vanthathippoe Lyrics Song Chords PPT - பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ Lyrics in English

Boomikkoru punitham vandhathippo! mannavanin pirappaal
Boomikkoru punitham vandhathippo! mannavanin pirappaal

Poovukkoru iratchippum vandhathippo! mannavanin varavaal
Poovukkoru iratchippum vandhathippo! mannavanin varavaal

Paavam illai ini saabam illai inbathirkum ini ellai illai Iraivan pirandhadhaal
Paavam illai ini saabam illai inbathirkum ini ellai illai Iraivan pirandhadhaal

Vaanangalum vandhu vaazhthidudhe vasanthathin thuvakkanaal
Vaanangalum vandhu vaazhthidudhe vasanthathin thuvakkanaal

Gaanangalum kaadhil kettidudhe kaarirul agandra naal
Gaanangalum kaadhil kettidudhe kaarirul agandra naal

Iravil thondrum udhayame nam Yesuvin pirandha naal
Iravil thondrum udhayame nam Yesuvin pirandha naal

Paadhagar nammil paavathai meetka paalanaai vandha naal
Paadhagar nammil paavathai meetka paalanaai vandha naal

Thoothargalin gaanam olikkudhe thooyavar thondrum naal
Thoothargalin gaanam olikkudhe thooyavar thondrum naal

Uyirgalil puthuyir thondrudhe unnadhar vandha naal
Uyirgalil puthuyir thondrudhe unnadhar vandha naal

Paalaiyil vandha solaiye nam baalagan pirandha naal
Paalaiyil vandha solaiye nam baalagan pirandha naal

Paadhagar nammil paavathai meetka paalanaai vandha naal
Paadhagar nammil paavathai meetka paalanaai vandha naal

Puumikkoru Punitham Vanthathippoe Lyrics Song Chords PPT - பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ Lyrics in English (Tanglish)

பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ! மன்னவனின் பிறப்பால்
Bhoomikkoru punitham vandhathippo! mannavanin pirappaal

பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ! மன்னவனின் வரவால்
Poovukkoru iratchippum vandhathippo! mannavanin varavaal

பாவமில்லை இனி சாபமில்லை இன்பத்திற்கும் இனி எல்லையில்லை
Paavamillai ini saabamillai inbathirkum ini ellaiyillai

இறைவன் பிறந்ததால்
Iraivan pirandhadhaal

வானங்களும் வந்து வாழ்த்திடுதே வசந்தத்தின் துவக்கநாள்
Vaanangalum vandhu vaazhthidudhe vasanthathin thuvakka naal

கானங்களும் காதில் கேட்டிடுதே காரிருள் அகன்ற நாள்
Gaanangalum kaadhil ketkudhe kaarirul agandra naal

இரவினில் தோன்றும் உதயமே நம் இயேசுவின் பிறந்தநாள்
Iravinil thondrum udhayame nam Yesuvin pirandha naal

பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்த நாள்
Paadhagar nammil paavathai meetka paalanai vandha naal

தூதர்களின் கானம் ஒலிக்குதே தூயவர் தோன்றும் நாள்
Thoodhargalin gaanam olikkudhe thooyavar thondrum naal

உயிர்களில் புத்துயிர் தோன்றுதே உன்னதர் வந்தநாள்
Uyirgalil puthuyir thondrudhe unnadhar vandha naal

பாலையில் வந்த சோலையே நம் பாலகன் பிறந்தநாள்
Paalaiyil vandha solaiye nam paalagan pirandha naal

பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்த நாள்
Paadhagar nammil paavathai meetka paalanai vandha naal

Puumikkoru Punitham Vanthathippoe Lyrics Song Chords PPT - பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ Lyrics in English (Song Meaning)

பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ! மன்னவனின் பிறப்பால்
A holiness has come upon the earth through the birth of the King

பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ! மன்னவனின் வரவால்
Salvation has come to the world through the coming of the King

பாவமில்லை இனி சாபமில்லை இன்பத்திற்கும் இனி எல்லையில்லை இறைவன் பிறந்ததால்
No more sin, no more curse, and joy knows no bounds because God has been born

வானங்களும் வந்து வாழ்த்திடுதே வசந்தத்தின் துவக்கநாள்
Heavens come to praise on this beginning of a new spring season

கானங்களும் காதில் கேட்டிடுதே காரிருள் அகன்ற நாள்
Songs are heard as darkness fades away

இரவினில் தோன்றும் உதயமே நம் இயேசுவின் பிறந்தநாள்
The dawn that appears in the night is the birthday of our Jesus

பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்த நாள்
The day the Savior came as a child to redeem us from sin

தூதர்களின் கானம் ஒலிக்குதே தூயவர் தோன்றும் நாள்
Angels’ songs are heard on the day the Holy One appears

உயிர்களில் புத்துயிர் தோன்றுதே உன்னதர் வந்தநாள்
New life rises within souls on the day the Most High comes

பாலையில் வந்த சோலையே நம் பாலகன் பிறந்தநாள்
A oasis in the desert our child Savior is born today

பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள்
The Savior came as a child to redeem us from sin

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create