புவியாள வந்தவரே
அவநாசம் நீக்கிடவே
இருள் யாவையுமே அகற்றி நீங்கவே
புதுவாழ்வு அளித்திட வந்தவரே
ஆயர் குடிலைத் தேடி வந்தோர்
அவனியைத் தீர்க்கும் பாலகன் இவரே
அதிசயம் செய்யும் தெய்வம் இவரே
அவனியிலுள்ளோரே வணங்கிடுவோம்
– புவியாள –
வேதம் கூறும் ஜோதி விளக்காய்
தன்னொளி வீசிடப் பூவினில் பிறந்தார்
இழந்ததை நாடித் தேடி வந்தோர்
அற்புத பாலகனைத் தொழுதிடுவோம்
– புவியாள –
மாளிகையில்லை, மஞ்சமில்லை
ஏழைத் தொழுவில் இறைமகன் உதித்தார்
முன்னணைப் பாலகன், மேசியா இவரே
வல்ல பிதாவைப் பணிந்திடுவோம்
Puviyala Vanthavare lyrics songs,Puviyala Vanthavare song lyrics,Puviyala Vanthavare Lyrics Song Chords PPT -புவியாள வந்தவரே
Sign in to access this feature Sign Up
puviyala vanthavare
ava nasam neekkitave
iruL yavaiyume akattri neengkave
puthuvazhvu aLiththita vanthavare
aayar kutilai theti vanthor
avaniyai theerkkum palakan ivare
athisayam seyyum theyvam ivare
avaniyiluLLOre vanangkituvom
... puviyala
vetham kurum jothi viLakkay
thannoLi visita puvinil piranthar
izhanthathai nati theti vanthor
arputha palanaith thozhuthituvom
... puviyala
maLikaiyillai manysamillai
eezhaith thozhuvil iraimakan uthiththar
munnanai palakan mesiya ivare
vallap pithavai paninthituvom
... puviyala
TRUE
TRUE
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List