Raajavin Jeya Kambiram Lyrics Song Chords PPT - ராஜாவின் ஜெய கெம்பீரம் அல்லேலூயா

ராஜாவின் ஜெய கெம்பீரம் அல்லேலூயா
பொல்லாத சாத்தானை சிதறடிப்போம்

சிதறடிப்போம் நாங்கள் சிதறடிப்போம்
இயேசுவின் நாமத்தில் முறியடிப்போம்

1. ராஜாதி ராஜாவும் எங்களுடனே
கர்த்தாதி கர்த்தாவும் எங்களுடனே
தேவாதி தேவனும் எங்களுடனே
வெற்றி மேல் வெற்றி
என்றும் பெற்றிடுவோமே

2. இரட்சண்ய தலைச்சீரா எமக்கு உண்டு
ஆவியின் பட்டயமும் எமக்கு உண்டு
ஆயத்த பாதரட்சை எமக்கு உண்டு
அந்தகார வல்லமையை விரட்டிடுவோம்

3. பாதாள ஆவிகளும் விலகிடுதே
பாதாள சாத்தானும் ஓடிடுதே
தெய்வீக வெளிச்சமும் வீசிடுதே
தேவதூதர் கூட்டமும் வந்திடுதே

Raajavin Jeya Kambiram lyrics songs, Raajavin Jeya Kambiram song lyrics, Raajavin Jeya Kambiram Lyrics Song Chords PPT - ராஜாவின் ஜெய கெம்பீரம் அல்லேலூயா

Sign in to access this feature Sign Up

Raajavin Jeya Kambiram Lyrics Song Chords PPT - ராஜாவின் ஜெய கெம்பீரம் அல்லேலூயா Lyrics in English

Raajavin jeya kempiram alleluya
Pollaatha saaththaanai sidharadippom

Sidharadippom naangal sidharadippom
Yesuvin naamaththil muriyadippom

Raajathi raajaavum engaludaney
Karththathi karthaavum engaludaney
Devaathi devanum engaludaney
Vetri mel vetri endrum petriduvome

Iratchanya thalaichira emakku undu
Aaviyin pattayavum emakku undu
Aayatha paatharatchai emakku undu
Andhakaara vallamaiyai virattiduvom

Paadhaala aavigalum vilagiduthe
Paadhaala saaththaanum oadiduthe
Deivaiga velichchamum veesiduthe
Devathoothar koottamum vandiduthe

Raajavin Jeya Kambiram Lyrics Song Chords PPT - ராஜாவின் ஜெய கெம்பீரம் அல்லேலூயா Lyrics in English (Tanglish)

ராஜாவின் ஜெய கெம்பீரம் அல்லேலூயா
பொல்லாத சாத்தானை சிதறடிப்போம்
Chitharadippom naamgal chitharadippom
Yesuvin naamathil muriyadippom

ராஜாதி ராஜாவும் எங்களுடனே
கர்த்தாதி கர்த்தாவும் எங்களுடனே
Devadhi devanum engaludane
Vetri mel vetri endrum petriduvome

தேவாதி தேவனும் எங்களுடனே
வெற்றி மேல் வெற்றி என்றும் பெற்றிடுவோமே
Iratchanya thalaichseera emakku undu
Aaviyin pattayum emakku undu

ஆயத்த பாதரட்சை எமக்கு உண்டு
அந்தகார வல்லமையை விரட்டிடுவோம்
Paadhaala aavigalum vilagiduthe
Paadhaala saaththanum odiduthe

தெய்வீக வெளிச்சமும் வீசிடுதே
தேவதூதர் கூட்டமும் வந்திடுதே
Deiveega velichchamum veesiduthe
Devadhoothar kootamum vandiduthe

Raajavin Jeya Kambiram Lyrics Song Chords PPT - ராஜாவின் ஜெய கெம்பீரம் அல்லேலூயா Lyrics in English (Song Meaning)

ராஜாவின் ஜெய கெம்பீரம் அல்லேலூயா
பொல்லாத சாத்தானை சிதறடிப்போம்
The King’s victory is glorious, Alleluia
We will scatter the lying devil

சிதறடிப்போம் நாங்கள் சிதறடிப்போம்
இயேசுவின் நாமத்தில் முறியடிப்போம்
We will strike, yes, we will strike
In the name of Jesus we will defeat him

ராஜாதி ராஜாவும் எங்களுடனே
கர்த்தாதி கர்த்தாவும் எங்களுடனே
The King of kings is with us
The Lord of lords is with us

தேவாதி தேவனும் எங்களுடனே
வெற்றி மேல் வெற்றி என்றும் பெற்றிடுவோமே
God of gods is with us
Victory upon victory we shall always gain

இரட்சண்ய தலைச்சீரா எமக்கு உண்டு
ஆவியின் பட்டயமும் எமக்கு உண்டு
The crown of salvation we possess
The banner of the Spirit is ours

ஆயத்த பாதரட்சை எமக்கு உண்டு
அந்தகார வல்லமையை விரட்டிடுவோம்
The protection of our Father is ours
We will drive away the power of darkness

பாதாள ஆவிகளும் விலகிடுதே
பாதாள சாத்தானும் ஓடிடுதே
The underworld spirits will flee
The devil of the abyss will run away

தெய்வீக வெளிச்சமும் வீசிடுதே
தேவதூதர் கூட்டமும் வந்திடுதே
Divine light is shining
The host of angels is coming

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create