Raettippana Nanmaigalai Tharuvaen Lyrics Song Chords PPT - இரட்டிப்பான நன்மைகளை தருவேன்

இரட்டிப்பான நன்மைகளை தருவேன் தருவேன்
இன்றை தினம் உன்னை ஆசிர்வதிப்பேன்
உன் மேல் நான் என் கண்ணை வைத்து ஆலோசனை தந்து
உன் பெயரை பெருமைப்படுத்துவேன் – 2

1. அன்பாலே என் பக்கம் உன்னை அழைத்தேன்
தீங்கொன்றும் அணுகாமல் காப்பேன் – 2
பெலவீன கஷ்டங்கள் சேராது உன்னை
என் தோளில் என்றும் சுமப்பேன்
மகனே மகளே நான் என்றும் உன்னோடு இருப்பேன்

2. வாழக்காமல் உன்னை மேன்மையாய் வைப்பேன்
உயரங்களில் கொண்டு செல்வேன்
என் ஐஸ்வர்யம் யாவையும் நீ பெற்று மகிழ
வானத்தின் வாசல் திறப்பேன்
மகனே மகளே நான் உன்னை ஆசிர்வதிப்பேன்

Raettippana Nanmaigalai Tharuvaen lyrics songs, Raettippana Nanmaigalai Tharuvaen song lyrics, Raettippana Nanmaigalai Tharuvaen Lyrics Song Chords PPT -இரட்டிப்பான நன்மைகளை தருவேன் தருவேன், Johnsam Joyson

Sign in to access this feature Sign Up

Raettippana Nanmaigalai Tharuvaen Lyrics Song Chords PPT - இரட்டிப்பான நன்மைகளை தருவேன் Lyrics in English

Iratippana nanmaigalai tharuven tharuven
Indra dhinam unnai aasirvathippen
Un mel naan en kannai vaithu aalosanai thandu
Un peyarai perumaipaduthuven – 2

1.Anbaale en pakkam unnai azhaithen
Theengondrum anugamal kaappen – 2
Belaveena kashtangal seraadhu unnai
En tholil endrum sumappen
Magane magale naan endrum unnodu iruppen

2.Vaazhakkamal unnai menmaiyaai vaippen
Uyarangalil kondu selven
En aishwaryam yaavaiyum nee petru magizha
Vaanathin vaasal thirappen
Magane magale naan unnai aasirvathippen

Raettippana Nanmaigalai Tharuvaen Lyrics Song Chords PPT - இரட்டிப்பான நன்மைகளை தருவேன் Lyrics in English (Tanglish)

இரட்டிப்பான நன்மைகளை தருவேன் தருவேன்
இன்றை தினம் உன்னை ஆசிர்வதிப்பேன்
Iratippana nanmaigalai tharuven tharuven
Indra dhinam unnai aasirvathippen

உன் மேல் நான் என் கண்ணை வைத்து ஆலோசனை தந்து
உன் பெயரை பெருமைப்படுத்துவேன் – 2
Un mel naan en kannai vaithu aalosanai thandu
Un peyarai perumaipaduthuven

1.அன்பாலே என் பக்கம் உன்னை அழைத்தேன்
தீங்கொன்றும் அணுகாமல் காப்பேன் – 2
Anbaale en pakkam unnai azhaithen
Theengondrum anugamal kaappen

பெலவீன கஷ்டங்கள் சேராது உன்னை
என் தோளில் என்றும் சுமப்பேன்
Belaveena kashtangal seraadhu unnai
En tholil endrum sumappen

மகனே மகளே நான் என்றும் உன்னோடு இருப்பேன்
Magane magale naan endrum unnodu iruppen

2.வாழக்காமல் உன்னை மேன்மையாய் வைப்பேன்
உயரங்களில் கொண்டு செல்வேன்
Vaazhakkamal unnai menmaiyaai vaippen
Uyarangalil kondu selven

என் ஐஸ்வர்யம் யாவையும் நீ பெற்று மகிழ
வானத்தின் வாசல் திறப்பேன்
En aishwaryam yaavaiyum nee petru magizha
Vaanathin vaasal thirappen

மகனே மகளே நான் உன்னை ஆசிர்வதிப்பேன்
Magane magale naan unnai aasirvathippen

Raettippana Nanmaigalai Tharuvaen Lyrics Song Chords PPT - இரட்டிப்பான நன்மைகளை தருவேன் Lyrics in English (Song Meaning)

இரட்டிப்பான நன்மைகளை தருவேன் தருவேன்
இன்றை தினம் உன்னை ஆசிர்வதிப்பேன்
I will give you double blessings, yes I will give
Today I will bless you

உன் மேல் நான் என் கண்ணை வைத்து ஆலோசனை தந்து
உன் பெயரை பெருமைப்படுத்துவேன் – 2
I will keep my eye upon you and guide you
I will make your name be honored

1.அன்பாலே என் பக்கம் உன்னை அழைத்தேன்
தீங்கொன்றும் அணுகாமல் காப்பேன் – 2
I called you to My side with love
I will protect you so no harm comes near

பெலவீன கஷ்டங்கள் சேராது உன்னை
என் தோளில் என்றும் சுமப்பேன்
Weakness and troubles will not touch you
I will always carry you on My shoulders

மகனே மகளே நான் என்றும் உன்னோடு இருப்பேன்
My son, My daughter, I will always be with you

2.வாழக்காமல் உன்னை மேன்மையாய் வைப்பேன்
உயரங்களில் கொண்டு செல்வேன்
I will lift you and place you in greatness
I will take you to higher places

என் ஐஸ்வர்யம் யாவையும் நீ பெற்று மகிழ
வானத்தின் வாசல் திறப்பேன்
So you may enjoy all My riches
I will open the windows of heaven

மகனே மகளே நான் உன்னை ஆசிர்வதிப்பேன்
My son, My daughter, I will bless you

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create