ராஜா என் ராஜா ராஜாதி ராஜா
ராஜன் என் ராஜன் இயேசு மகா ராஜன்
1. அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என் ராஜாதி ராஜா
இரத்தம் சிந்திய நேச மணவாளன்
ராஜன் என் ராஜன்
துதியும் உமக்கு ராஜா
கனமும் உமக்கு ராஜா - 2
2. 24 மூப்பர்கள் வணங்கும் ராஜாதி ராஜா
சதாகாலமும் உயிரோடிருக்கும்
ராஜன் என் ராஜன்
வல்லமை உமக்கு ராஜா
ஐசுவரியம் உமக்கு ராஜா
3. யூதா கோத்திரத்து சிங்கமானவர்
ராஜாதி ராஜா- ஏழு கொம்புகளுடைய
ஆட்டுக்குட்டி ராஜன் என் ராஜன்
ஞானமும் உமக்கு ராஜா
பெலமும் உமக்கு ராஜா
4. ஏழு முத்திரைகள் உடைத்து
ஜெயங்கொண்ட இயேசு என் ராஜன்
ஏழு கண்களையுடைய
ஆட்டுக்குட்டி ராஜன் என் ராஜன்
மகிமை உமக்கு ராஜா.
ஸ்தோத்திரம் உமக்கு ராஜா
Raja En Raja Rajathi Raja lyrics songs, Raja En Raja Rajathi Raja song lyrics, Raja En Raja Rajathi Raja Lyrics Song Chords PPT - ராஜா என் ராஜா ராஜாதி ராஜா
Sign in to access this feature Sign Up
Raajaa en raajaa raajaadhi raajaa
Raajan en raajan Yesu magaa raajan
Adikkappatta aattukkutti en raajaadhi raajaa
Iratham sindhiya nEsa maNavaalan
Raajan en raajan
Thudhiyum umakku raajaa
Kanamum umakku raajaa – 2
24 mooppargal vaNangum raajaadhi raajaa
Sadhakaalamum uyirOdirukkum
Raajan en raajan
Vallamai umakku raajaa
Aisvaryam umakku raajaa
Yoodhaa koththiraththu singamaanavar
Raajaadhi raajaa – Ezu kombugaLudaiya
Aattukkutti raajan en raajan
Gnaanamum umakku raajaa
Belamum umakku raajaa
Ezu muththiraigaL udaiththu
Jeyangonda Yesu en raajan
Ezu kaNgaLaiyudaiya
Aattukkutti raajan en raajan
Magimai umakku raajaa
SthOththiram umakku raajaa
ராஜா என் ராஜா ராஜாதி ராஜா
ராஜன் என் ராஜன் இயேசு மகா ராஜன்
Raajaa en raajaa raajaadhi raajaa
Raajan en raajan Yesu magaa raajan
அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என் ராஜாதி ராஜா
இரத்தம் சிந்திய நேச மணவாளன்
ராஜன் என் ராஜன்
Adikkappatta aattukkutti en raajaadhi raajaa
Iratham sindhiya nEsa maNavaalan
Raajan en raajan
துதியும் உமக்கு ராஜா
கனமும் உமக்கு ராஜா – 2
Thudhiyum umakku raajaa
Kanamum umakku raajaa – 2
24 மூப்பர்கள் வணங்கும் ராஜாதி ராஜா
சதாகாலமும் உயிரோடிருக்கும்
ராஜன் என் ராஜன்
24 mooppargal vaNangum raajaadhi raajaa
Sadhakaalamum uyirOdirukkum
Raajan en raajan
வல்லமை உமக்கு ராஜா
ஐசுவரியம் உமக்கு ராஜா
Vallamai umakku raajaa
Aisvaryam umakku raajaa
யூதா கோத்திரத்து சிங்கமானவர்
ராஜாதி ராஜா – ஏழு கொம்புகளுடைய
ஆட்டுக்குட்டி ராஜன் என் ராஜன்
Yoodhaa koththiraththu singamaanavar
Raajaadhi raajaa – Ezu kombugaLudaiya
Aattukkutti raajan en raajan
ஞானமும் உமக்கு ராஜா
பெலமும் உமக்கு ராஜா
Gnaanamum umakku raajaa
Belamum umakku raajaa
ஏழு முத்திரைகள் உடைத்து
ஜெயங்கொண்ட இயேசு என் ராஜன்
Ezu muththiraigaL udaiththu
Jeyangonda Yesu en raajan
ஏழு கண்களையுடைய
ஆட்டுக்குட்டி ராஜன் என் ராஜன்
Ezu kaNgaLaiyudaiya
Aattukkutti raajan en raajan
மகிமை உமக்கு ராஜா
ஸ்தோத்திரம் உமக்கு ராஜா
Magimai umakku raajaa
SthOththiram umakku raajaa
ராஜா என் ராஜா ராஜாதி ராஜா
ராஜன் என் ராஜன் இயேசு மகா ராஜன்
King, my King, King of kings
My King is Jesus, the great King
அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என் ராஜாதி ராஜா
இரத்தம் சிந்திய நேச மணவாளன்
ராஜன் என் ராஜன்
The slain Lamb is my King of kings
The beloved bridegroom who shed His blood
He is my King
துதியும் உமக்கு ராஜா
கனமும் உமக்கு ராஜா – 2
Praise belongs to You, O King
Honor belongs to You, O King – 2
24 மூப்பர்கள் வணங்கும் ராஜாதி ராஜா
சதாகாலமும் உயிரோடிருக்கும்
ராஜன் என் ராஜன்
The King of kings worshipped by the 24 elders
The One who lives forever
He is my King
வல்லமை உமக்கு ராஜா
ஐசுவரியம் உமக்கு ராஜா
Power belongs to You, O King
Riches belong to You, O King
யூதா கோத்திரத்து சிங்கமானவர்
ராஜாதி ராஜா – ஏழு கொம்புகளுடைய
ஆட்டுக்குட்டி ராஜன் என் ராஜன்
The Lion of the tribe of Judah
The King of kings – the Lamb with seven horns, He is my King
ஞானமும் உமக்கு ராஜா
பெலமும் உமக்கு ராஜா
Wisdom belongs to You, O King
Strength belongs to You, O King
ஏழு முத்திரைகள் உடைத்து
ஜெயங்கொண்ட இயேசு என் ராஜன்
ஏழு கண்களையுடைய
ஆட்டுக்குட்டி ராஜன் என் ராஜன்
Jesus, my King, who broke the seven seals and conquered
The Lamb with seven eyes
He is my King
மகிமை உமக்கு ராஜா
ஸ்தோத்திரம் உமக்கு ராஜா
Glory belongs to You, O King
Praise belongs to You, O King
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List