ராஜா நீர் செய்த நன்மைகள்
என் திராணிக்கும் மேலானதே
தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி-2
1. என்மேல் நீர் வைத்த உம் கரமே
இம்மட்டும் என்னை நடத்தினதே -2
ஒன்றுமில்லா என் நிலை கண்டு
அசட்டை பண்ணாதவரே
அன்பால் எல்லாம் தந்தீரே
தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி
2. நீதியும் ஞானமுமானவரே
இயேசுவே நீரே ஆதரவே
அற்பமான என் ஆரம்பத்தை
அசட்டை பண்ணாதவரே
அன்பால் எல்லாம் தந்தீரே
தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி
Raja Neer Seitha Nanmaikal lyrics songs, Raja Neer Seitha Nanmaikal song lyrics, Raja Neer Seitha Nanmaikal Lyrics Song Chords PPT - ராஜா நீர் செய்த நன்மைகள்
true
true