Raja Neer Seitha (Thayaval Pettaen)Lyrics Song Chords PPT - இராஜா நீர் செய்த நன்மைகள்

இராஜா நீர் செய்த நன்மைகள்
என் திராணிக்கும் மேலானதே

தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி
தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி

1. என்மேல் நீர் வைத்த உம்கரமே
இம்மட்டும் என்னை நடத்தினதே
ஒன்றுமில்லா என் நிலைக்கண்டு

அசட்டைப்பண்ணாதவரே
அன்பால் எல்லாம் தந்தீரே

2. நீதியும் ஞானமுமானவரே
இயேசுவே நீரே ஆதரவே
அற்பமான என் ஆரம்பத்தை

அசட்டைப்பண்ணாதவரே
அன்பால் எல்லாம் தந்தீரே

Raja Neer Seitha (Thayaval Pettaen) lyrics songs, Raja Neer Seitha (Thayaval Pettaen) song lyrics, Raja Neer Seitha (Thayaval Pettaen)Lyrics Song Chords PPT -இராஜா நீர் செய்த நன்மைகள், Johnsam Joyson

Sign in to access this feature Sign Up

Raja Neer Seitha (Thayaval Pettaen)Lyrics Song Chords PPT - இராஜா நீர் செய்த நன்மைகள் Lyrics in English

Raajaa neer seitha nanmaigal
En thiraanikum melaanadhe

Thayavaal petren thagappane nandri
Thayavaal petren thagappane nandri

Enmel neer vaitha um karame
Immatum ennai nadaththinadhe
Ondrumillaa en nilaikandu
Asattaipannadhavare
Anbaal ellaam thandheere

Neethiyum gnaanamuumaanavare
Yesuve neere aadharave
Arpamaana en aarambaththai
Asattaipannadhavare
Anbaal ellaam thandheere

Raja Neer Seitha (Thayaval Pettaen)Lyrics Song Chords PPT - இராஜா நீர் செய்த நன்மைகள் Lyrics in English (Tanglish)

இராஜா நீர் செய்த நன்மைகள்
என் திராணிக்கும் மேலானதே
Raajaa neer seitha nanmaigal
En thiraanikum melaanadhe

தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி
தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி
Thayavaal petren thagappane nandri
Thayavaal petren thagappane nandri

என்மேல் நீர் வைத்த உம்கரமே
இம்மட்டும் என்னை நடத்தினதே
ஒன்றுமில்லா என் நிலைக்கண்டு
Enmel neer vaitha um karamE
Immatum ennai nadaththinadhe
Ondrumillaa en nilaikandu

அசட்டைப்பண்ணாதவரே
அன்பால் எல்லாம் தந்தீரே
Asattaipannadhavare
Anbaal ellaam thandheere

நீதியும் ஞானமுமானவரே
இயேசுவே நீரே ஆதரவே
அற்பமான என் ஆரம்பத்தை
Neethiyum gnaanamuumaanavare
Yesuve neere aadharave
Arpamaana en aarambaththai

அசட்டைப்பண்ணாதவரே
அன்பால் எல்லாம் தந்தீரே
Asattaipannadhavare
Anbaal ellaam thandheere

Raja Neer Seitha (Thayaval Pettaen)Lyrics Song Chords PPT - இராஜா நீர் செய்த நன்மைகள் Lyrics in English (Song Meaning)

இராஜா நீர் செய்த நன்மைகள்
என் திராணிக்கும் மேலானதே
O King, the good things You have done
Are beyond my strength

தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி
தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி
By grace I received, Father, thank You
By grace I received, Father, thank You

என்மேல் நீர் வைத்த உம்கரமே
இம்மட்டும் என்னை நடத்தினதே
ஒன்றுமில்லா என் நிலைக்கண்டு
The hand You placed upon me
Has led me until now
Seeing my state of nothingness

அசட்டைப்பண்ணாதவரே
அன்பால் எல்லாம் தந்தீரே
You did not ignore me
In love You gave me everything

நீதியும் ஞானமுமானவரே
இயேசுவே நீரே ஆதரவே
அற்பமான என் ஆரம்பத்தை
O One who is righteousness and wisdom
Jesus, You alone are my support
My small beginning

அசட்டைப்பண்ணாதவரே
அன்பால் எல்லாம் தந்தீரே
You did not ignore me
In love You gave me everything

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create