Raja Varukirar Lyrics Song Chords PPT - ராஜா வருகிறார் எந்தன் நேசர் வருகிறார்

ராஜ வருகிறார் எந்தன் நேசர் வருகிறார்
மேகமீதினில் என்னை சேர்த்துக்கொள்ளுவர்
ராஜ வருகிறார் எந்தன் நேசர் வருகிறார்
மேகமீதினில் என்னை சேர்த்துக்கொள்ளுவர்

ஆனந்த சத்தத்தோடு செல்லுவேன்
ஆர்ப்பரித்து சாத்தானை வெல்லுவேன்
துன்பங்கள் நீங்கியே
இன்பங்கள் நல்கியே
விண்ணவர் மார்பினில் சாய்ந்துக்கொள்ளுவேன்

இரட்சன்ய தலைச்சீராவை தந்தவர்
ஆவியின் பட்டயத்தை அளிழித்தவர்
சர்வாயுதவர்கத்தை எடுத்துக்கொண்டு நானுமே
சாத்தானை வெல்ல பெலனாலும் தந்தவர்

கிருபையின் நாட்களில் வாழ்ந்திடும்
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் மாந்தரே
காலமும் செல்லுதே
தாமதம் செய்யாதீர்
இரட்சகராம் இயேசுவின் பாதம் சேருவீர்

Raja Varukirar lyrics songs, Raja Varukirar song lyrics, Raja Varukirar Lyrics Song Chords PPT -ராஜா வருகிறார் எந்தன் நேசர் வருகிறார் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Raja Varukirar Lyrics Song Chords PPT - ராஜா வருகிறார் எந்தன் நேசர் வருகிறார் Lyrics in English

Raja varugiraar endhan Nesar varugiraar
Megameethinil ennai serththukkolvar

Raja varugiraar endhan Nesar varugiraar
Megameethinil ennai serththukkolvar

Aananda saththathodu selven
Aarpariththu saathaanai velluven
Thunbangal neengiye
Inbangal nalgiye
Vinnavar maarbinil saayndhukolluven

Ratchanya thalai cheeravai thandhavar
Aaviyin pattayaththai aliththavar
Sarvaayudha vargaththai eduthukondu naanume
Saathaanai vella belanaalum thandhavar

Kirubaiyin naatkalil vaazhndhidum
Kristhuvai yetrukollum maandhare
Kaalamum selluthe
Thaamatham seiyaatheer
Ratchakaraam Yesuvin paadham seruveer

Raja Varukirar Lyrics Song Chords PPT - ராஜா வருகிறார் எந்தன் நேசர் வருகிறார் Lyrics in English (Tanglish)

ராஜ வருகிறார் எந்தன் நேசர் வருகிறார்
மேகமீதினில் என்னை சேர்த்துக்கொள்ளுவர்
Raja varugiraar endhan Nesar varugiraar
Megameethinil ennai serththukkolvar

ஆனந்த சத்தத்தோடு செல்லுவேன்
ஆர்ப்பரித்து சாத்தானை வெல்லுவேன்
Aananda saththathodu selven
Aarpariththu saathaanai velluven

துன்பங்கள் நீங்கியே இன்பங்கள் நல்கியே
விண்ணவர் மார்பினில் சாய்ந்துக்கொள்ளுவேன்
Thunbangal neengiye inbangal nalgiye
Vinnavar maarbinil saayndhukolluven

இரட்சன்ய தலைச்சீராவை தந்தவர்
ஆவியின் பட்டயத்தை அளித்தவர்
Ratchanya thalai cheeravai thandhavar
Aaviyin pattayaththai aliththavar

சர்வாயுதவர்கத்தை எடுத்துக்கொண்டு நானுமே
சாத்தானை வெல்ல பெலனாலும் தந்தவர்
Sarvaayudha vargaththai eduthukondu naanume
Saathaanai vella belanaalum thandhavar

கிருபையின் நாட்களில் வாழ்ந்திடும்
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் மாந்தரே
Kirubaiyin naatkalil vaazhndhidum
Kristhuvai yetrukollum maandhare

காலமும் செல்லுதே தாமதம் செய்யாதீர்
இரட்சகராம் இயேசுவின் பாதம் சேருவீர்
Kaalamum selluthe thaamatham seiyaatheer
Ratchakaraam Yesuvin paadham seruveer

Raja Varukirar Lyrics Song Chords PPT - ராஜா வருகிறார் எந்தன் நேசர் வருகிறார் Lyrics in English (Song Meaning)

ராஜ வருகிறார் எந்தன் நேசர் வருகிறார்
மேகமீதினில் என்னை சேர்த்துக்கொள்ளுவர்
My King is coming, my Beloved is coming
He will gather me unto Himself in the clouds

ஆனந்த சத்தத்தோடு செல்லுவேன்
ஆர்ப்பரித்து சாத்தானை வெல்லுவேன்
I will go with joyful shout
I will triumph over Satan with victory cries

துன்பங்கள் நீங்கியே இன்பங்கள் நல்கியே
விண்ணவர் மார்பினில் சாய்ந்துக்கொள்ளுவேன்
Sorrow will be removed and joy will be given
I will rest upon the bosom of the Heavenly One

இரட்சன்ய தலைச்சீராவை தந்தவர்
ஆவியின் பட்டயத்தை அளித்தவர்
He gave the helmet of salvation
He gave the sword of the Spirit

சர்வாயுதவர்கத்தை எடுத்துக்கொண்டு நானுமே
சாத்தானை வெல்ல பெலனாலும் தந்தவர்
I have taken the full armor of God
He has given me strength to overcome Satan

கிருபையின் நாட்களில் வாழ்ந்திடும்
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் மாந்தரே
Those who live in the days of grace
Who accept Christ as Savior

காலமும் செல்லுதே தாமதம் செய்யாதீர்
இரட்சகராம் இயேசுவின் பாதம் சேருவீர்
Time is passing, do not delay
Come and join the feet of Jesus the Savior

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create