Rajakalin Athipathiye Singka Lyrics Song Chords PPT - இராஜாக்களின் அதிபதியே

இராஜாக்களின் அதிபதியே
சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே
துதி கன மகிமை உமக்கே

நீர் பூமியின் ராஜா
நீர் பரலோக ராஜா
நீர் ராஜாதி ராஜாவே
அல்லேலூயா ஆமென்

1. தலைமுறை தலைமுறையாகவே
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளே
ஆட்சி செய்கின்றரே அரசாள்கின்றிரே
என்றும் வாழ்கின்றீரே

2. வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதப்படி
வானம் பூமியெல்லாம் நீர் வாசம் பண்ண
இடம் கொள்ளாதே

3. ராஜாக்களை தள்ளி ராஜாக்களை
ஏற்படுத்தும் எங்கள் தேவனே
சர்வ அதிகாரமும் சர்வ வல்லமையும்
உள்ள ராஜா நீரே

Rajakalin Athipathiye Singka lyrics songs, Rajakalin Athipathiye Singka song lyrics, Rajakalin Athipathiye Singka Lyrics Song Chords PPT - இராஜாக்களின் அதிபதியே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Rajakalin Athipathiye Singka Lyrics Song Chords PPT - இராஜாக்களின் அதிபதியே Lyrics in English

Rajakalin Athipathiyae
Chingkachanathil Veerriruppavarae
Thuthi Kana Makimai Umakkae

Neer Pumiyin Raja
Neer Paraloaka Raja
Neer rajathi Rajavae
Allaeluuyaa Aamen

Thalaimurai Thalaimuraiyaakavae
Aayiram Aayiram Aantukalae
Aatchi Cheykinrarae Arachaalkinrirae
Enrum Vaazhkinriirae

Vaanam Umathu Chingkaachanam
Pumi Umathu Paathappati
Vaanam Pumiyellaam Neer Vaacham Panna
Idam Kollaathae

Rajakalai Thalli Rajakalai
Aerpatuthum Engkal Thaevane
Charva Athikaramum Charva Vallamaiyum
Ulla Raja Neerae

Rajakalin Athipathiye Singka Lyrics Song Chords PPT - இராஜாக்களின் அதிபதியே Lyrics in English (Tanglish)

இராஜாக்களின் அதிபதியே
சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே
துதி கன மகிமை உமக்கே
Raajaakkalin Adhipathiyae
Singaasanathil Veetriruppavarae
Thuthi Kana Magimai Umakkae

நீர் பூமியின் ராஜா நீர் பரலோக ராஜா
நீர் ராஜாதி ராஜாவே
அல்லேலூயா ஆமென்
Neer Boomiyin Raaja Neer Paraloga Raaja
Neer Raajaadhi Raajaavae
Alleluya Aamen

தலைமுறை தலைமுறையாகவே
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளே
Thalaimurai Thalaimuraiaagavae
Aayiram Aayiram Aandugalae

ஆட்சி செய்கின்றரே அரசாள்கின்றிரே
என்றும் வாழ்கின்றீரே
Aatchi Seigindrare Arasaalginrirae
Endrum Vaazhginrirae

வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதப்படி
Vaanam Umadhu Singaasanam
Boomi Umadhu Paathappadi

வானம் பூமியெல்லாம் நீர் வாசம் பண்ண இடம் கொள்ளாதே
Vaanam Boomiyellaam Neer Vaasam Panna Idam Kolladhae

ராஜாக்களை தள்ளி ராஜாக்களை
ஏற்படுத்தும் எங்கள் தேவனே
Raajaakkalai Thalli Raajaakkalai
Erpaduthum Engal Dhevanae

சர்வ அதிகாரமும் சர்வ வல்லமையும்
உள்ள ராஜா நீரே
Sarva Adhikaaramum Sarva Vallamaiyum
Ulla Raaja Neerae

Rajakalin Athipathiye Singka Lyrics Song Chords PPT - இராஜாக்களின் அதிபதியே Lyrics in English (Song Meaning)

இராஜாக்களின் அதிபதியே
சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே
துதி கன மகிமை உமக்கே
King of kings,
The One seated on the throne,
All praise and great glory belong to You.

நீர் பூமியின் ராஜா நீர் பரலோக ராஜா
நீர் ராஜாதி ராஜாவே
அல்லேலூயா ஆமென்
You are the King of the earth, You are the King of heaven,
You are the King of kings,
Hallelujah, Amen.

தலைமுறை தலைமுறையாகவே
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளே
From generation to generation,
For thousands and thousands of years.

ஆட்சி செய்கின்றரே அரசாள்கின்றிரே
என்றும் வாழ்கின்றீரேYou reign and rule,
You live forever.

வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதப்படி
Heaven is Your throne,
The earth is Your footstool.

வானம் பூமியெல்லாம் நீர் வாசம் பண்ண இடம் கொள்ளாதே
Heaven and earth together
Cannot contain the place where You dwell.

ராஜாக்களை தள்ளி ராஜாக்களை
ஏற்படுத்தும் எங்கள் தேவனே
Our God who removes kings
And raises up kings.

சர்வ அதிகாரமும் சர்வ வல்லமையும்
உள்ள ராஜா நீரே
You are the King
Who has all authority and all power.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create