Rajathi Rajan pirandhare lLyrics Song Chords PPT -ராஜாதி ராஜன் பிறந்தாரே

ராஜாதி ராஜன் பிறந்தாரே!-1

உனக்காக வாழ
உனக்காக மாள
பரலோக ராஜனே பிறந்தாரே -2
ராஜாதி ராஜன் பிறந்தாரே

பாவங்கள் சாபங்கள் வேதனையாலே
ஆழ்ந்து அழிந்திடும் மானிடரை-2
தேவாதி தேவன் மீட்டிடவே
பாரினில் பாலனாய் பிறந்தாரே!

உனக்காக வாழ-1

நன்மை ஒன்றும் நம்மில் இல்லாத போதும்
உண்மை ஒன்றும் நம்மில் காணாத போதும் -2
மெய் நீதிபரர் தம் காருண்யத்தாலே
இரட்சகராய் இயேசு பிறந்தாரே!

உனக்காக வாழ -1

தனிமை நெருக்கும் வேளைகளிலும்
நம்பிக்கை இழந்த சூழ்நிலையிலும் -2
என்றென்றும் நம் துணை நின்றிடவே
இம்மானுவேலனாய் பிறந்தாரே

நமக்காக வாழ
நமக்காக மாள
பரலோக ராஜனே பிறந்தாரே-2
ராஜாதி ராஜன் பிறந்தாரே-1

Rajathi Rajan pirandhare lyrics songs,Rajathi Rajan pirandhare song lyrics,Rajathi Rajan pirandhare lLyrics Song Chords PPT -ராஜாதி ராஜன் பிறந்தாரே ,Jochebed Eunice J | Giftson Durai

Sign in to access this feature Sign Up

Rajathi Rajan pirandhare lLyrics Song Chords PPT -ராஜாதி ராஜன் பிறந்தாரே Lyrics in English

Rajathi Rajan pirandhare :

Rajathi rajan pirandhare

Unakkaga vazha
Unakkaga maazha
Paraloga rajane pirandhare
Rajadhi Rajan pirandhare

Pavangal sabangal vedhanaiyale
Aazhndhu azhindhidum manidarai
Dhevadhi dhevan meetidave
Paarinil palanai pirandhare

Unakkaga vazha

Nanmai ondrum nammil illadha bodhum
Unmai ondrum nammil kaanadha bodhum
Mei needhibarar tham kaarunyathale
Ratchagarai Yesu pirandhare

Unakkaga vazha

Thanimai nerukkum velaigalilum
Nambikkai izhandha soozhnilaiyilum
Endrendrum nam thunai nindridave
Immanuvelanai pirandhare

Namakkaga vazha
Namakkaga maala
Paraloga rajane pirandhare
Rajdhi Rajan pirandhare

Rajathi Rajan pirandhare lLyrics Song Chords PPT -ராஜாதி ராஜன் பிறந்தாரே Lyrics in English (Tanglish)

ராஜாதி ராஜன் பிறந்தாரே!
Raajaadhi Raajan Pirandhaarae!

உனக்காக வாழ
உனக்காக மாள
Unakkaaga Vaazha
Unakkaaga Maala

பரலோக ராஜனே பிறந்தாரே
ராஜாதி ராஜன் பிறந்தாரே
Paraloga Raajanae Pirandhaarae
Raajaadhi Raajan Pirandhaarae

பாவங்கள் சாபங்கள் வேதனையாலே
ஆழ்ந்து அழிந்திடும் மானிடரை
Paavangal Saabangal Vedhanaiyaalae
Aazhndhu Azhindhidum Maanidarai

தேவாதி தேவன் மீட்டிடவே
பாரினில் பாலனாய் பிறந்தாரே
Devaadhi Devan Meettidavae
Paarinil Paalanaai Pirandhaarae

உனக்காக வாழ
Unakkaaga Vaazha

நன்மை ஒன்றும் நம்மில் இல்லாத போதும்
உண்மை ஒன்றும் நம்மில் காணாத போதும்
Nanmai Ondrum Nammil Illaadha Podhum
Unmai Ondrum Nammil Kaanaadha Podhum

மெய் நீதிபரர் தம் காருண்யத்தாலே
இரட்சகராய் இயேசு பிறந்தாரே
Mei Needhibarar Tham Kaarunyaththaalae
Ratchagaraai Yesu Pirandhaarae

உனக்காக வாழ
Unakkaaga Vaazha

தனிமை நெருக்கும் வேளைகளிலும்
நம்பிக்கை இழந்த சூழ்நிலையிலும்
Thanimai Nerukkum Velaigalilum
Nambikkai Izhandha Soozhnilaigalilum

என்றென்றும் நம் துணை நின்றிடவே
இம்மானுவேலனாய் பிறந்தாரே
Endrendrum Nam Thunai Nindridavae
Immaanuvelanaai Pirandhaarae

நமக்காக வாழ
நமக்காக மாள
Namakkaaga Vaazha
Namakkaaga Maala

பரலோக ராஜனே பிறந்தாரே
ராஜாதி ராஜன் பிறந்தாரே
Paraloga Raajanae Pirandhaarae
Raajaadhi Raajan Pirandhaarae

Rajathi Rajan pirandhare lLyrics Song Chords PPT -ராஜாதி ராஜன் பிறந்தாரே Lyrics in English (Song Meaning)

ராஜாதி ராஜன் பிறந்தாரே!
The King Of Kings Is Born!

உனக்காக வாழ
உனக்காக மாள
He Came To Live For You
He Came To Die For You

பரலோக ராஜனே பிறந்தாரே
ராஜாதி ராஜன் பிறந்தாரே
The Heavenly King Is Born
The King Of Kings Is Born

பாவங்கள் சாபங்கள் வேதனையாலே
ஆழ்ந்து அழிந்திடும் மானிடரை
Humanity Lost In Sin
Curses And Suffering

தேவாதி தேவன் மீட்டிடவே
பாரினில் பாலனாய் பிறந்தாரே
The God Of Gods Came To Save
Born As A Child On Earth

உனக்காக வாழ
He Came To Live For You

நன்மை ஒன்றும் நம்மில் இல்லாத போதும்
உண்மை ஒன்றும் நம்மில் காணாத போதும்
Even When There Was No Goodness In Us
Even When No Truth Was Found In Us

மெய் நீதிபரர் தம் காருண்யத்தாலே
இரட்சகராய் இயேசு பிறந்தாரே
The Righteous One In His Mercy
Jesus Was Born As Savior

உனக்காக வாழ
He Came To Live For You

தனிமை நெருக்கும் வேளைகளிலும்
நம்பிக்கை இழந்த சூழ்நிலையிலும்
In Times Of Loneliness
And Hopeless Situations

என்றென்றும் நம் துணை நின்றிடவே
இம்மானுவேலனாய் பிறந்தாரே
To Be Our Eternal Companion
He Was Born As Immanuel

நமக்காக வாழ
நமக்காக மாள
He Came To Live For Us
He Came To Die For Us

பரலோக ராஜனே பிறந்தாரே
ராஜாதி ராஜன் பிறந்தாரே
The Heavenly King Is Born
The King Of Kings Is Born

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create