Rajathi Rajan Yesu Lyrics Song Chords PPT - ராஜாதி ராஜா இயேசு ராஜாதி ராஜா

ராஜாதி ராஜா இயேசு ராஜாதி ராஜா இயேசு
அகிலத்திற்கும் ஆண்டவர் அவரே
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே-2
இயேசு எல்லோருக்கும் ஆண்டவர் (2)
இயேசு வாழ்வு தருகிறார் (4)

1. உன் சாபங்கள் நீக்குவார்
நோய்கள் குணமாக்குவார்
சுகவாழ்வு உனக்குத் தருவார்-2
இயேசு சுகவாழ்வு தருகிறார் (2)

2. இந்த பொல்லாத உலகிலே
பாவத்தில் மடிந்திடும்
எல்லோருக்கும் வாழ்வு தருபவர்
இயேசு புதுவாழ்வு தருகிறார்

3. கண்ணீரெல்லாம் நீக்குவார்
துக்கமெல்லாம் மாற்றுவார்
சந்தோஷ வாழ்வு தருவார்
இயேசு சந்தோஷம் தருகிறார்

Rajathi Rajan Yesu lyrics songs, Rajathi Rajan Yesu song lyrics, Rajathi Rajan Yesu Lyrics Song Chords PPT - ராஜாதி ராஜா இயேசு ராஜாதி ராஜா

Sign in to access this feature Sign Up

Rajathi Rajan Yesu Lyrics Song Chords PPT - ராஜாதி ராஜா இயேசு ராஜாதி ராஜா Lyrics in English

Raajaadhi raaja Yeshu, Raajaadhi raaja Yeshu
Agalaththirkum aandavar avare
Sarva sirushtikkum ejamaanan neere -2

Yeshu ellorukkum aandavar (2)
Yeshu vaazhvu tharugiraar (4)

Un saapangal neekuvaar
Noygal gunamaakkuvaar
Sukavaazhvu unakkuth tharuvaar -2
Yeshu sukavaazhvu tharugiraar (2)

Indha pollaadha ulagile
Paavaththil madindiduum
Ellorukkum vaazhvu tharubavar
Yeshu pudhuvaazhvu tharugiraar

Kanneer ellaam neekuvaar
Thukkam ellaam maatruvaar
Santhosha vaazhvu tharuvaar
Yeshu santhosham tharugiraar

Rajathi Rajan Yesu Lyrics Song Chords PPT - ராஜாதி ராஜா இயேசு ராஜாதி ராஜா Lyrics in English (Tanglish)

ராஜாதி ராஜா இயேசு ராஜாதி ராஜா இயேசு
அகிலத்திற்கும் ஆண்டவர் அவரே
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே – 2
Raajadhi Raaja Yesu Raajadhi Raaja Yesu
Agilathirkum aandavar avare
Sarva sirushtikkum ejamaanan neere – 2

இயேசு எல்லோருக்கும் ஆண்டவர் – 2
இயேசு வாழ்வு தருகிறார் – 4
Yesu ellorukkum aandavar – 2
Yesu vaazhvhu tharugiraar – 4

உன் சாபங்கள் நீக்குவார்
நோய்கள் குணமாக்குவார்
சுகவாழ்வு உனக்குத் தருவார் – 2
இயேசு சுகவாழ்வு தருகிறார் – 2
Un saapangkal neekkuvaar
Noygal gunamaakkuvaar
Sugavaazhvhu unakkut tharuvaar – 2
Yesu sugavaazhvhu tharugiraar – 2

இந்த பொல்லாத உலகிலே
பாவத்தில் மடிந்திடும்
எல்லோருக்கும் வாழ்வு தருபவர்
இயேசு புதுவாழ்வு தருகிறார்
Indha polladha ulagile
Paavathil madindhidum
Ellorukkum vaazhvhu tharupavar
Yesu pudhuvaazhvhu tharugiraar

கண்ணீரெல்லாம் நீக்குவார்
துக்கமெல்லாம் மாற்றுவார்
சந்தோஷ வாழ்வு தருவார்
இயேசு சந்தோஷம் தருகிறார்
Kanneerellam neekkuvaar
Thukkamellam maatruvaar
Santhosha vaazhvhu tharuvaar
Yesu santhosham tharugiraar

Rajathi Rajan Yesu Lyrics Song Chords PPT - ராஜாதி ராஜா இயேசு ராஜாதி ராஜா Lyrics in English (Song Meaning)

ராஜாதி ராஜா இயேசு ராஜாதி ராஜா இயேசு
அகிலத்திற்கும் ஆண்டவர் அவரே
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
Jesus, King of kings, Jesus, King of kings
He is the Lord over the whole world
The Master of all creation

இயேசு எல்லோருக்கும் ஆண்டவர்
இயேசு வாழ்வு தருகிறார்
Jesus is Lord for everyone
Jesus gives life

உன் சாபங்கள் நீக்குவார்
நோய்கள் குணமாக்குவார்
சுகவாழ்வு உனக்குத் தருவார்
இயேசு சுகவாழ்வு தருகிறார்
He removes your curses
He heals all diseases
He gives you a life of well-being
Jesus gives a life of well-being

இந்த பொல்லாத உலகிலே
பாவத்தில் மடிந்திடும்
எல்லோருக்கும் வாழ்வு தருபவர்
இயேசு புதுவாழ்வு தருகிறார்
In this corrupt world
Where sin entangles us
He gives life to all
Jesus gives new life

கண்ணீரெல்லாம் நீக்குவார்
துக்கமெல்லாம் மாற்றுவார்
சந்தோஷ வாழ்வு தருவார்
இயேசு சந்தோஷம் தருகிறார்
He wipes away every tear
He turns sorrow into joy
He gives a life of happiness
Jesus gives joy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create