ராஜாதி ராஜா இயேசு ஒரு நாள்
மேகங்களுடனே வருவார்
காத்திருந்த மணவாட்டி நாமும்
கர்த்தருடன் அன்று பறப்போம் -2
1.வல்லவர் இயேசு வருகையிலே
நல்லவர் எல்லாம் பறந்திடுவார் -2
பரிசுத்த வாழ்வை வெறுத்தவரெல்லாம்
பாதாளத்தில் அழிந்திடுவார் - 2
2. கருத்துடன் ஜெபித்தால் கர்த்தருடன்
களிப்புடன் நாமும் பறந்திடலாம்
அனலற்ற வாழ்க்கை அனலற்ற கிரியை
அழிவின் பாதையில் சேர்க்கும்
3. கர்த்தருக்காய் இன்று பாடுபட்டால்
நித்திய வாழ்வில் பலன் பெறுவாய்
காதுள்ள எவரும் கேட்கக்கடவர்
கர்த்தரின் வருகை சீக்கிரம்
Rajathi Rajan Yesu Oru Naal lyrics songs, Rajathi Rajan Yesu Oru Naal song lyrics, Rajathi Rajan Yesu Oru Naal Lyrics Song Chords PPT - ராஜாதி ராஜா இயேசு ஒரு நாள்
Sign in to access this feature Sign Up
Raajadhi Raaja Yesu oru naal
Megangaludane varuvaar
Kaaththirundha manavaatti naamum
Karththarudan andru parappom
Vallavar Yesu varugaiyile
Nallavar ellaam parandhiduvaar
Parisutha vaazhvai veruththavarellam
Paadhaalthil azhindhiduvaar
Karththarudan jepiththal kaarththarudan
Kalippudan naamum parandhidalaam
Analatra vaazhkai analatra kiriyai
Azhivin paadhaiyil serkkum
Karththarukkaai indru paadupatthaal
Niththiya vaazhvile palan peruvaai
Kaadhulla evarum kaetkakkadavur
Karththarin varugai seekkiram
ராஜாதி ராஜா இயேசு ஒரு நாள்
மேகங்களுடனே வருவார்
Raajadhi Raaja Yesu oru naal
Megangaludane varuvaar
காத்திருந்த மணவாட்டி நாமும்
கர்த்தருடன் அன்று பறப்போம்
Kaaththirundha manavaatti naamum
Karththarudan andru parappom
வல்லவர் இயேசு வருகையிலே
நல்லவர் எல்லாம் பறந்திடுவார்
Vallavar Yesu varugaiyile
Nallavar ellaam parandhiduvaar
பரிசுத்த வாழ்வை வெறுத்தவரெல்லாம்
பாதாளத்தில் அழிந்திடுவார்
Parisutha vaazhvai veruththavarellam
Paadhaalthil azhindhiduvaar
கருத்துடன் ஜெபித்தால் கர்த்தருடன்
களிப்புடன் நாமும் பறந்திடலாம்
Karththarudan jepiththal kaarththarudan
Kalippudan naamum parandhidalaam
அனலற்ற வாழ்க்கை அனலற்ற கிரியை
அழிவின் பாதையில் சேர்க்கும்
Analatra vaazhkai analatra kiriyai
Azhivin paadhaiyil serkkum
கர்த்தருக்காய் இன்று பாடுபட்டால்
நித்திய வாழ்வில் பலன் பெறுவாய்
Karththarukkaai indru paadupatthaal
Niththiya vaazhvile palan peruvaai
காதுள்ள எவரும் கேட்கக்கடவர்
கர்த்தரின் வருகை சீக்கிரம்
Kaadhulla evarum kaetkakkadavur
Karththarin varugai seekkiram
ராஜாதி ராஜா இயேசு ஒரு நாள்
மேகங்களுடனே வருவார்
King of kings, Jesus one day
Will come with the clouds
காத்திருந்த மணவாட்டி நாமும்
கர்த்தருடன் அன்று பறப்போம்
We who have waited, the bride
Will soar with the Lord that day
வல்லவர் இயேசு வருகையிலே
நல்லவர் எல்லாம் பறந்திடுவார்
Mighty Jesus at His coming
All the righteous will ascend
பரிசுத்த வாழ்வை வெறுத்தவரெல்லாம்
பாதாளத்தில் அழிந்திடுவார்
Those who despise the holy life
Will perish in the depths
கருத்துடன் ஜெபித்தால் கர்த்தருடன்
களிப்புடன் நாமும் பறந்திடலாம்
If we pray with intent with the Lord
We too can rise joyfully
அனலற்ற வாழ்க்கை அனலற்ற கிரியை
அழிவின் பாதையில் சேர்க்கும்
A life without fire, works without fire
Will lead to the path of destruction
கர்த்தருக்காய் இன்று பாடுபட்டால்
நித்திய வாழ்வில் பலன் பெறுவாய்
If you labor today for the Lord
You will reap in eternal life
காதுள்ள எவரும் கேட்கக்கடவர்
கர்த்தரின் வருகை சீக்கிரம்
No ear will fail to hear
The Lord’s coming soon
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List