Rajathi Rajave Lyrics Song Chords PPT - ராஜாதி ராஜாவே கர்த்தாதி கர்த்தாவே

Rajathi Rajave
ராஜாதி ராஜாவே
கர்த்தாதி கர்த்தாவே
அழகில் சிறந்தவரே
ஆராதனை செய்கிறோம்

துதிக்கு பாத்திரரே
கிருபை நிறைந்தவரே
ஆராதனை ஆராதனை

வெண் அங்கி தரித்தவரே
வெண்மை ஆனவரே
ஆராதனை ஆராதனை

பரலோகம் திறந்தவரே
பாதாளம் வென்றவரே
ஆராதனை ஆராதனை

எங்களை படைத்தவரே
உயிருள்ள தேவன் நீரே
ஆராதனை ஆராதனை

உண்மையும் சத்தியமும்
நீதியும் நிறைந்தவரே
ஆராதனை ஆராதனை

வார்த்தைகள் போதாதையா
உம் நாமம் உயர்த்திடுவேன்
ஆராதனை ஆராதனை

Rajathi Rajave lyrics songs, Rajathi Rajave song lyrics, Rajathi Rajave Lyrics Song Chords PPT -ராஜாதி ராஜாவே கர்த்தாதி கர்த்தாவே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Rajathi Rajave Lyrics Song Chords PPT - ராஜாதி ராஜாவே கர்த்தாதி கர்த்தாவே Lyrics in English

Raajaathi Raajaave
Karthaathi Karthaave
Azhagil Sirandhavare
Aaraadhanai Seigirōm

Thudhikku Paaththirare
Kirubai Niraindhavare
Aaraadhanai Aaraadhanai

Ven Angi Thariththavare
Venmai Aanavare
Aaraadhanai Aaraadhanai

Paralogam Thirandhavare
Paathaalaam Vendravare
Aaraadhanai Aaraadhanai

Engalai Padaiththavare
Uyirulla Dhevan Neere
Aaraadhanai Aaraadhanai

Unmaiyum Saththiyamum
Needhiyum Niraindhavare
Aaraadhanai Aaraadhanai

Vaarthaigal Pothaadhaiyaa
Um Naamam Uyarththiduven
Aaraadhanai Aaraadhanai

Rajathi Rajave Lyrics Song Chords PPT - ராஜாதி ராஜாவே கர்த்தாதி கர்த்தாவே Lyrics in English (Tanglish)

ராஜாதி ராஜாவே
கர்த்தாதி கர்த்தாவே
அழகில் சிறந்தவரே
ஆராதனை செய்கிறோம்
Raajaadhi Raajaave
Karthaadhi Karthaave
Azhagil sirandhavare
Aaraadhanai seigirōm

துதிக்கு பாத்திரரே
கிருபை நிறைந்தவரே
ஆராதனை ஆராதனை
Thudhikku paathirare
Kirubai niraindhavare
Aaraadhanai Aaraadhanai

வெண் அங்கி தரித்தவரே
வெண்மை ஆனவரே
ஆராதனை ஆராதனை
Ven angi dhariththavare
Venmai aanavare
Aaraadhanai Aaraadhanai

பரலோகம் திறந்தவரே
பாதாளம் வென்றவரே
ஆராதனை ஆராதனை
Paralogam thirandhavare
Paathaalam vendravare
Aaraadhanai Aaraadhanai

எங்களை படைத்தவரே
உயிருள்ள தேவன் நீரே
ஆராதனை ஆராதனை
Engalai padaiththavare
Uyirulla Devan neere
Aaraadhanai Aaraadhanai

உண்மையும் சத்தியமும்
நீதியும் நிறைந்தவரே
ஆராதனை ஆராதனை
Unmaiyum saththiyamum
Needhiyum niraindhavare
Aaraadhanai Aaraadhanai

வார்த்தைகள் போதாதையா
உம் நாமம் உயர்த்திடுவேன்
ஆராதனை ஆராதனை
Vaarthaigal pothaadhaiyaa
Um naamam uyarththiduveen
Aaraadhanai Aaraadhanai

Rajathi Rajave Lyrics Song Chords PPT - ராஜாதி ராஜாவே கர்த்தாதி கர்த்தாவே Lyrics in English (Song Meaning)

ராஜாதி ராஜாவே
கர்த்தாதி கர்த்தாவே
அழகில் சிறந்தவரே
ஆராதனை செய்கிறோம்
King of kings,
Lord of lords,
The most beautiful One,
We worship You

துதிக்கு பாத்திரரே
கிருபை நிறைந்தவரே
ஆராதனை ஆராதனை
Worthy of all praise,
Full of grace,
Worship, worship

வெண் அங்கி தரித்தவரே
வெண்மை ஆனவரே
ஆராதனை ஆராதனை
Clothed in white garments,
The One who is pure,
Worship, worship

பரலோகம் திறந்தவரே
பாதாளம் வென்றவரே
ஆராதனை ஆராதனை
The One who opened heaven,
The One who conquered hell,
Worship, worship

எங்களை படைத்தவரே
உயிருள்ள தேவன் நீரே
ஆராதனை ஆராதனை
The One who created us,
You are the living God,
Worship, worship

உண்மையும் சத்தியமும்
நீதியும் நிறைந்தவரே
ஆராதனை ஆராதனை
Filled with truth and faithfulness,
Filled with righteousness,
Worship, worship

வார்த்தைகள் போதாதையா
உம் நாமம் உயர்த்திடுவேன்
ஆராதனை ஆராதனை
Words are not enough,
I will lift up Your Name,
Worship, worship

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create