வாக்குத்தத்தம் என்மேல் நிரம்பியிருக்குது
என் இரத்தத்துல அபிஷேகம் கலந்து இருக்குது
நாடி நரம்பெல்லாம் கிருபைகள் மறைந்திருக்குது
என் தலைமுறையை தரிசனம் சுமந்திருக்குது
நான் ராஜாதி ராஜாவின் பிள்ளை
இனி யாருக்கும் அடிமை இல்லை
நான் ராஜாதி ராஜாவின் பிள்ளை
இனி எதற்கும் பயமே இல்லை
குழியில் போட்டாலும்
பழி போட்டாலும்
வழியாக மாற்றிடுவர்
எரிகோ வந்தாலும்
யோர்தான் நின்றாலும்
சொன்னதை நிறைவேற்றுவர்
தடுமாறி நடந்தாலும்
தவறி விழுந்தாலும்
தாங்கியே பிடித்திடுவார்
கிருபைகள் விலகாது
அபிஷேகம் குறையாது
குறித்ததை நிறைவேற்றுவர்
Rajathi Rajavin pillai lyrics songs,Rajathi Rajavin pillai song lyrics,Rajathi Rajavin pillai Lyrics Song Chords PPT- ராஜாதி ராஜாவின் பிள்ளை, Aaron Bala
Sign in to access this feature Sign Up
Vaakkuththatham enmela nirambiyirukkudhu
En irathathula abishegam kalandhu irukkudhu
Naadi narambellaam kirubaigal maraindhirukkudhu
En thalaimuraiyai dharisanam sumandhirukkudhu
Naan raajaadhi raajaavin pillai
Ini yaarukkum adimai illa
Naan raajaadhi raajaavin pillai
Ini edharkkum bayame illa
Kuzhiyil podaalaum
Pazhiya pottalaum
Vazhiyaai maatriduvaar
Erihaa vandhaalum
Yordhaan nindraalaum
Sonnadhai niraivaetruvaar
Thadumaari nadandhaalum
Thavari vizhundhaalum
Thaangiye pidithiduvaar
Kirubaigal vilaagaadhu
Abishegam kuraiyaadhu
Kuriththadhai niraivaetruvaar
வாக்குத்தத்தம் என்மேல் நிரம்பியிருக்குது
என் இரத்தத்துல அபிஷேகம் கலந்து இருக்குது
Vaakkuththaththam Enmael Nirambiyirukkudhu
En Raththathula Abhishegam Kalandhu Irukkudhu
நாடி நரம்பெல்லாம் கிருபைகள் மறைந்திருக்குது
என் தலைமுறையை தரிசனம் சுமந்திருக்குது
Naadi Narambellaam Kirubaigal Maraindhirukkudhu
En Thalaimuraiyai Dharisanam Sumandhirukkudhu
நான் ராஜாதி ராஜாவின் பிள்ளை
இனி யாருக்கும் அடிமை இல்லை
Naan Rajadhi Rajavin Pillai
Ini Yaarukkum Adimai Illai
நான் ராஜாதி ராஜாவின் பிள்ளை
இனி எதற்கும் பயமே இல்லை
Naan Rajadhi Rajavin Pillai
Ini Edharkkum Bayamae Illai
குழியில் போட்டாலும்
பழி போட்டாலும்
வழியாக மாற்றிடுவர்
Kuzhiyil Pottalum
Pazhi Pottalum
Vazhiyaaga Maattriduvaar
எரிகோ வந்தாலும்
யோர்தான் நின்றாலும்
சொன்னதை நிறைவேற்றுவர்
Eriko Vandhaalum
Yordhaan Nindraalum
Sonnadhai Niraivetruvaar
தடுமாறி நடந்தாலும்
தவறி விழுந்தாலும்
தாங்கியே
Thadumaari Nadandhaalum
Thavari Vizhundhaalum
Thaangiyae Pidithiduvaar
கிருபைகள் விலகாது
அபிஷேகம் குறையாது
குறித்ததை நிறைவேற்றுவர்
Kirubaigal Vilagaadhu
Abhishegam Kuraiyaadhu
Kuriththadhai Niraivetruvaar
வாக்குத்தத்தம் என்மேல் நிரம்பியிருக்குது
என் இரத்தத்துல அபிஷேகம் கலந்து இருக்குது
The Promise Is Overflowing Over Me
My Blood Is Mixed With Anointing
நாடி நரம்பெல்லாம் கிருபைகள் மறைந்திருக்குது
என் தலைமுறையை தரிசனம் சுமந்திருக்குது
Grace Is Flowing Through Every Nerve And Vein
Vision Is Carrying My Generations
நான் ராஜாதி ராஜாவின் பிள்ளை
இனி யாருக்கும் அடிமை இல்லை
I Am The Child Of The King Of Kings
I Am No Longer A Slave To Anyone
நான் ராஜாதி ராஜாவின் பிள்ளை
இனி எதற்கும் பயமே இல்லை
I Am The Child Of The King Of Kings
I Have No Fear For Anything
குழியில் போட்டாலும்
பழி போட்டாலும்
வழியாக மாற்றிடுவர்
Even If I Am Thrown Into A Pit
Even If I Am Blamed
He Will Turn It Into A Way
எரிகோ வந்தாலும்
யோர்தான் நின்றாலும்
சொன்னதை நிறைவேற்றுவர்
Even If Jericho Stands
Even If Jordan Stops Me
He Will Fulfill What He Has Spoken
தடுமாறி நடந்தாலும்
தவறி விழுந்தாலும்
தாங்கியே பிடித்திடுவார்
Even If I Stumble While Walking
Even If I Fall
He Will Hold Me And Carry Me
கிருபைகள் விலகாது
அபிஷேகம் குறையாது
குறித்ததை நிறைவேற்றுவர்
Grace Will Never Leave
Anointing Will Never Reduce
He Will Fulfill What He Has Purposed
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List