Rajavagiya En Thevane Lyrics Song Chords PPT - இராஜவாகிய என் தேவனே

ராஜாவாகிய என் தேவனே
நான் உம்மை உயர்த்திடுவேன்
உயர்த்திடுவேன் உயர்த்திடுவேன்
என்றென்றுமே

மகத்துவம் ஆனவரே
வல்லமை உள்ளவரே
கிரியைகள் செய்பவரே
கெம்பீரம் உள்ளவரே

நீரே பெரியவர்
மிகவும் பெரியவர்
என்றும் உயர்ந்தவர்
புகழப்படத் தக்கவர்

தலைமுறை தலைமுறையாய்
உண்மை உள்ளவர் நீர்
எங்களைக் காப்பவர் நீர்
உயர்த்தி வைத்தவர் நீர்

மகிமையின் ஐசுவர்யத்தால்
என் குறைகளை மாற்றினீரே
கிறிஸ்துவின் கிருபையால்
நிறைவை தந்தீரே

Rajavagiya En Thevane lyrics songs, Rajavagiya En Thevane song lyrics, Rajavagiya En Thevane Lyrics Song Chords PPT - இராஜவாகிய என் தேவனே,Rajan Jayapal, Joel Thomas Raj, Vijay Aaron

Sign in to access this feature Sign Up

Rajavagiya En Thevane Lyrics Song Chords PPT - இராஜவாகிய என் தேவனே Lyrics in English

Raajaavaagiya En Dhevanae
Naan Ummai Uyarththiduvaen
Uyarththiduvaen Uyarththiduvaen
Endrendrumae

Magaththuvam Aanavarae
Vallamai Ullavarae
Kiriyaigal Seibavarae
Kembheeram Ullavarae

Neerae Periyavar
Migavum Periyavar
Endrum Uyarnthavar
Pugazhappadath Thakkavar

Thalaimurai Thalaimuraiyaai
Unmai Ullavar Neer
Engalaik Kaappavar Neer
Uyarththi Vaiththavar Neer

Magimaiyin Aisuvariyaththaal
En Kuraigalai Maatrineerae
Kiristhuvin Kirubaiyaal
Niraivai Thandheerae

Rajavagiya En Thevane Lyrics Song Chords PPT - இராஜவாகிய என் தேவனே Lyrics in English (Tanglish)

ராஜாவாகிய என் தேவனே
நான் உம்மை உயர்த்திடுவேன்
Raajaavaagiya En Dhaevanae
Naan Ummai Uyarththiduvaen

உயர்த்திடுவேன் உயர்த்திடுவேன்
என்றென்றுமே
Uyarththiduvaen Uyarththiduvaen
Endrendrumae

மகத்துவம் ஆனவரே
வல்லமை உள்ளவரே
Magaththuvam Aanavarae
Vallamai Ullavarae

கிரியைகள் செய்பவரே
கெம்பீரம் உள்ளவரே
Kiriyaigal Seybavarae
Kembheeram Ullavarae

நீரே பெரியவர்
மிகவும் பெரியவர்
Neerae Periyavar
Migavum Periyavar

என்றும் உயர்ந்தவர்
புகழப்படத் தக்கவர்
Endrum Uyarndhavar
Pugazhappadath Thakkavar

தலைமுறை தலைமுறையாய்
உண்மை உள்ளவர் நீர்
Thalaimurai Thalaimuraiyaai
Unmai Ullavar Neer

எங்களைக் காப்பவர் நீர்
உயர்த்தி வைத்தவர் நீர்
Engalaik Kaappavar Neer
Uyarththi Vaiththavar Neer

மகிமையின் ஐசுவர்யத்தால்
என் குறைகளை மாற்றினீரே
Magimaiyin Aisuvariyaththaal
En Kuraigalai Maatrineerae

கிறிஸ்துவின் கிருபையால்
நிறைவை தந்தீரே
Kiristhuvin Kirubaiyaal
Niraivai Thandheerae

Rajavagiya En Thevane Lyrics Song Chords PPT - இராஜவாகிய என் தேவனே Lyrics in English (Song Meaning)

ராஜாவாகிய என் தேவனே
நான் உம்மை உயர்த்திடுவேன்
O My God The King
I Will Exalt You

உயர்த்திடுவேன் உயர்த்திடுவேன்
என்றென்றுமே
I Will Exalt You I Will Exalt You
Forever And Ever

மகத்துவம் ஆனவரே
வல்லமை உள்ளவரே
You Are Great
You Are Mighty

கிரியைகள் செய்பவரே
கெம்பீரம் உள்ளவரே
You Perform Mighty Works
You Are Majestic

நீரே பெரியவர்
மிகவும் பெரியவர்
You Alone Are Great
Exceedingly Great

என்றும் உயர்ந்தவர்
புகழப்படத் தக்கவர்
Forever Exalted
Worthy To Be Praised

தலைமுறை தலைமுறையாய்
உண்மை உள்ளவர் நீர்
From Generation To Generation
You Are Faithful

எங்களைக் காப்பவர் நீர்
உயர்த்தி வைத்தவர் நீர்
You Are Our Protector
You Are The One Who Lifted Us

மகிமையின் ஐசுவர்யத்தால்
என் குறைகளை மாற்றினீரே
By The Riches Of Your Glory
You Changed My Lack

கிறிஸ்துவின் கிருபையால்
நிறைவை தந்தீரே
By The Grace Of Christ
You Gave Me Fulness

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create