Rajavai Varum Lyrics Song Chords PPT - ராஜாவாய் வரும் வேளையில்

ராஜாவாய் வரும் வேளையில்
என்னைச் சேர்த்துக் கொள்வாரே -2
பச்சை கறைகள்தனிலே
அவரோடு நான் நடப்பேனே - 2
அன்போடு என்னை
அணைத்துக் கொண்டு - 2
இயேசுவை நான் பாடுவேன் - 2
உள்ளத்தில் ஆனந்திப்பேன் - 2
ராஜாவாய் வரும் வேளையில்
என்னைச் சேர்த்துக் கொள்வாரே
பச்சை கறைகள்தனிலே
அவரோடு நான் நடப்பேனே

1) லோக இன்பங்களில் தடுமாறி - 2
திசைகள் நான்கையும்
மறந்தேன் நான் - 2
இயேசு இரட்சித்தார் - 2
மனதினில் குடிகொண்டார் - 2
என்ன ஆனந்தமே
என்ன பேரின்பமே - 2
ராஜாவாய் வரும் வேளையில்
என்னைச் சேர்த்துக் கொள்வாரே
பச்சை கறைகள்தனிலே
அவரோடு நான் நடப்பேனே

2) வாழலாம் என்றும் மகிமையிலே -2
பாடலாம் என்றும் துதி கீதங்கள் - 2
வருகையை நோக்கி
காத்திரு மனமே - 2
இன்றே வாரும் தேவா - 2
என்றும் என்னுள் வாழும் ராஜா - 2
ராஜாவாய் வரும் வேளையில்
என்னைச் சேர்த்துக் கொள்வாரே -2
பச்சை கறைகள்தனிலே
அவரோடு நான் நடப்பேனே - 2
அன்போடு என்னை
அணைத்துக்கொண்டு - 2
இயேசுவை நான் பாடுவேன் - 2
உள்ளத்தில் ஆனந்திப்பேன் - 2
ராஜாவாய் வரும் வேளையில்
என்னைச் சேர்த்துக் கொள்வாரே
பச்சை கறைகள்தனிலே
அவரோடு நான் நடப்பேனே

Rajavai Varum lyrics songs, Rajavai Varum song lyrics, Rajavai Varum Lyrics Song Chords PPT -ராஜாவாய் வரும் வேளையில் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Rajavai Varum Lyrics Song Chords PPT - ராஜாவாய் வரும் வேளையில் Lyrics in English

Raajaavaai varum velaiyil
Ennai serththuk kolvaarē -2
Pachchai karaigal thanile
Avarodu naan nadappēnē -2

Anbodu ennai
Anaiththuk kondu -2
Yesuvai naan paaduvēn -2
Ullaththil aanandhippēn -2

Raajaavaai varum velaiyil
Ennai serththuk kolvaarē
Pachchai karaigal thanile
Avarodu naan nadappēnē

Loga inbangalil thadumaari -2
Thisaigal naangaiyum
Marandhen naan -2
Yesu iratchiththaar -2
Manadhinil kudikondaar -2
Enna aanandhame
Enna perinbame -2

Raajaavaai varum velaiyil
Ennai serththuk kolvaarē
Pachchai karaigal thanile
Avarodu naan nadappēnē

Vaazhalaam endrum magimaiyile -2
Paadalaam endrum thuthi geethangal -2
Varugaiyai nokki
Kaaththiru maname -2
Indre vaarum deva -2
Endrum ennul vaazhum raaja -2

Raajaavaai varum velaiyil
Ennai serththuk kolvaarē -2
Pachchai karaigal thanile
Avarodu naan nadappēnē -2

Anbodu ennai
Anaiththuk kondu -2
Yesuvai naan paaduvēn -2
Ullaththil aanandhippēn -2

Raajaavaai varum velaiyil
Ennai serththuk kolvaarē
Pachchai karaigal thanile
Avarodu naan nadappēnē

Rajavai Varum Lyrics Song Chords PPT - ராஜாவாய் வரும் வேளையில் Lyrics in English (Tanglish)

ராஜாவாய் வரும் வேளையில்
என்னைச் சேர்த்துக் கொள்வாரே -2
Raajaavaai varum velaiyil
Ennai serththuk kolvaarē -2

பச்சை கறைகள்தனிலே
அவரோடு நான் நடப்பேனே - 2
Pachchai karaigal thanile
Avarodu naan nadappēnē -2

அன்போடு என்னை
அணைத்துக் கொண்டு – 2
Anbodu ennai
Anaiththuk kondu -2

இயேசுவை நான் பாடுவேன் - 2
உள்ளத்தில் ஆனந்திப்பேன் - 2
Yesuvai naan paaduvēn -2
Ullaththil aanandhippēn -2

ராஜாவாய் வரும் வேளையில்
என்னைச் சேர்த்துக் கொள்வாரே
Raajaavaai varum velaiyil
Ennai serththuk kolvaarē

பச்சை கறைகள்தனிலே
அவரோடு நான் நடப்பேனே
Pachchai karaigal thanile
Avarodu naan nadappēnē

லோக இன்பங்களில் தடுமாறி – 2
Loga inbangalil thadumaari -2

திசைகள் நான்கையும்
மறந்தேன் நான் – 2
Thisaigal naangaiyum
Marandhen naan -2

இயேசு இரட்சித்தார் - 2
மனதினில் குடிகொண்டார் – 2
Yesu iratchiththaar -2
Manadhinil kudikondaar -2

என்ன ஆனந்தமே
என்ன பேரின்பமே – 2
Enna aanandhame
Enna perinbame -2

ராஜாவாய் வரும் வேளையில்
என்னைச் சேர்த்துக் கொள்வாரே
Raajaavaai varum velaiyil
Ennai serththuk kolvaarē

பச்சை கறைகள்தனிலே
அவரோடு நான் நடப்பேனே
Pachchai karaigal thanile
Avarodu naan nadappēnē

வாழலாம் என்றும் மகிமையிலே -2
Vaazhalaam endrum magimaiyile -2

பாடலாம் என்றும் துதி கீதங்கள் – 2
Paadalaam endrum thuthi geethangal -2

வருகையை நோக்கி
காத்திரு மனமே – 2
Varugaiyai nokki
Kaaththiru maname -2

இன்றே வாரும் தேவா - 2
என்றும் என்னுள் வாழும் ராஜா – 2
Indre vaarum deva -2
Endrum ennul vaazhum raaja -2

ராஜாவாய் வரும் வேளையில்
என்னைச் சேர்த்துக் கொள்வாரே -2
Raajaavaai varum velaiyil
Ennai serththuk kolvaarē -2

பச்சை கறைகள்தனிலே
அவரோடு நான் நடப்பேனே – 2
Pachchai karaigal thanile
Avarodu naan nadappēnē -2

அன்போடு என்னை
அணைத்துக்கொண்டு – 2
Anbodu ennai
Anaiththuk kondu -2

இயேசுவை நான் பாடுவேன் - 2
உள்ளத்தில் ஆனந்திப்பேன் – 2
Yesuvai naan paaduvēn -2
Ullaththil aanandhippēn -2

ராஜாவாய் வரும் வேளையில்
என்னைச் சேர்த்துக் கொள்வாரே
Raajaavaai varum velaiyil
Ennai serththuk kolvaarē

பச்சை கறைகள்தனிலே
அவரோடு நான் நடப்பேனே
Pachchai karaigal thanile
Avarodu naan nadappēnē

Rajavai Varum Lyrics Song Chords PPT - ராஜாவாய் வரும் வேளையில் Lyrics in English (Song Meaning)

ராஜாவாய் வரும் வேளையில்
என்னைச் சேர்த்துக் கொள்வாரே -2
When the King comes,
He will take me along -2

பச்சை கறைகள்தனிலே
அவரோடு நான் நடப்பேனே - 2
On green pastures,
I will walk with Him -2

அன்போடு என்னை
அணைத்துக் கொண்டு – 2
With love, He embraces me – 2

இயேசுவை நான் பாடுவேன் - 2
உள்ளத்தில் ஆனந்திப்பேன் - 2
I will sing to Jesus -2
I will rejoice in my heart -2

ராஜாவாய் வரும் வேளையில்
என்னைச் சேர்த்துக் கொள்வாரே
When the King comes,
He will take me along

பச்சை கறைகள்தனிலே
அவரோடு நான் நடப்பேனே
On green pastures,
I will walk with Him

லோக இன்பங்களில் தடுமாறி – 2
Wandering in worldly pleasures -2

திசைகள் நான்கையும்
மறந்தேன் நான் – 2
I forgot all four directions -2

இயேசு இரட்சித்தார் - 2
மனதினில் குடிகொண்டார் – 2
Jesus saved me -2
He dwelt in my heart -2

என்ன ஆனந்தமே
என்ன பேரின்பமே – 2
What joy it is!
What great delight it is -2

ராஜாவாய் வரும் வேளையில்
என்னைச் சேர்த்துக் கொள்வாரே
When the King comes,
He will take me along

பச்சை கறைகள்தனிலே
அவரோடு நான் நடப்பேனே
On green pastures,
I will walk with Him

வாழலாம் என்றும் மகிமையிலே -2
Let us live forever in glory -2

பாடலாம் என்றும் துதி கீதங்கள் – 2
Let us sing songs of praise forever -2

வருகையை நோக்கி
காத்திரு மனமே – 2
Wait, O my soul, for His coming -2

இன்றே வாரும் தேவா - 2
என்றும் என்னுள் வாழும் ராஜா – 2
Come today, O Lord -2
O King who lives in me forever -2

ராஜாவாய் வரும் வேளையில்
என்னைச் சேர்த்துக் கொள்வாரே -2
When the King comes,
He will take me along -2

பச்சை கறைகள்தனிலே
அவரோடு நான் நடப்பேனே – 2
On green pastures,
I will walk with Him -2

அன்போடு என்னை
அணைத்துக்கொண்டு – 2
With love, He embraces me -2

இயேசுவை நான் பாடுவேன் - 2
உள்ளத்தில் ஆனந்திப்பேன் – 2
I will sing to Jesus -2
I will rejoice in my heart -2

ராஜாவாய் வரும் வேளையில்
என்னைச் சேர்த்துக் கொள்வாரே
When the King comes,
He will take me along

பச்சை கறைகள்தனிலே
அவரோடு நான் நடப்பேனே
On green pastures,
I will walk with Him

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create