இராஜாவின் பிள்ளை நான்
குறை ஒன்றும் இல்லையே-2
துன்பங்கள் மாற்றி பறக்க செய்தீர்
இராஜாவே நீர் வாழ்க-2
இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2
நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
என் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
1. மரணத்திற்கும் பாதாளத்திற்கும்
திறவுகோலை அவர் வைத்திட்டார்-2
இரும்பு தாழ்ப்பாளை உடைத்திட்டார்
விடுதலை அவர் தந்திட்டார்-2
இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே-2
2. நீதியினால் என்னை அலங்கரித்து
மகிமையினால் நிறைவாக்கினார்-2
கிருபையால் என்னை உயர்த்தினார்
அன்பினால் மீட்டு இரட்சித்தார்
இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே-2
Rajavin Pillai Naan lyrics songs, Rajavin Pillai Naan song lyrics, Rajavin Pillai Naan Lyrics Song Chords PPT -இராஜாவின் பிள்ளை நான்
Sign in to access this feature Sign Up
Iraajavin pillai naan kurai ondrum illaiye
Thunbangal maattri parakka seitheer iraajave neer vaazhga
Raja veettu chellapillai
Naan raja veettu chellapillai en raja veettu chellapillai
Maranathirkum paathaalathirkum thiravukolai avar vaithittar
Irumbu thaalpaalai udaithittar viduthalai avar thanthittar
Raajiyam enakku avare thanthittare
Needhiyinaal ennai alangarithu magimaiyinaal niraivaakkinaar
Kirubaiyaal ennai uyarthinaar anbinaal meettu ratchithaar
Raajiyam enakku avare thanthittare
இராஜாவின் பிள்ளை நான் குறை ஒன்றும் இல்லையே
Iraajavin pillai naan kurai ondrum illaiye
துன்பங்கள் மாற்றி பறக்க செய்தீர் இராஜாவே நீர் வாழ்க
Thunbangal maattri parakka seitheer iraajave neer vaazhga
இராஜா வீட்டு செல்லப்பிள்ளை நான்
என் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
Raja veettu chellapillai naan
En raja veettu chellapillai
மரணத்திற்கும் பாதாளத்திற்கும் திறவுகோலை அவர் வைத்திட்டார்
Maranathirkum paathaalathirkum thiravukolai avar vaithittar
இரும்பு தாழ்ப்பாளை உடைத்திட்டார் விடுதலை அவர் தந்திட்டார்
Irumbu thaalpaalai udaithittar viduthalai avar thanthittar
இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே
Raajiyam enakku avare thanthittare
நீதியினால் என்னை அலங்கரித்து மகிமையினால் நிறைவாக்கினார்
Needhiyinaal ennai alangarithu magimaiyinaal niraivaakkinaar
கிருபையால் என்னை உயர்த்தினார் அன்பினால் மீட்டு இரட்சித்தார்
Kirubaiyaal ennai uyarthinaar anbinaal meettu ratchithaar
இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே
Raajiyam enakku avare thanthittare
இராஜாவின் பிள்ளை நான் குறை ஒன்றும் இல்லையே
I am the child of the King; I lack nothing
துன்பங்கள் மாற்றி பறக்க செய்தீர் இராஜாவே நீர் வாழ்க
You changed my sorrows and made me soar; O King, may You live forever
இராஜா வீட்டு செல்லப்பிள்ளை நான்
I am the beloved child of the King’s house
என் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை
I am the beloved child of my King’s house
மரணத்திற்கும் பாதாளத்திற்கும் திறவுகோலை அவர் வைத்திட்டார்
He placed the keys of death and the grave in His hands
இரும்பு தாழ்ப்பாளை உடைத்திட்டார் விடுதலை அவர் தந்திட்டார்
He broke the iron chains and gave me deliverance
இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே
He Himself has given me His Kingdom
நீதியினால் என்னை அலங்கரித்து மகிமையினால் நிறைவாக்கினார்
He clothed me with righteousness and filled me with glory
கிருபையால் என்னை உயர்த்தினார் அன்பினால் மீட்டு இரட்சித்தார்
He lifted me by grace and redeemed me with love
இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே
He Himself has given me His Kingdom
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List