RAKALA NERAM RAJA Lyrics Song Chords PPT- ராகால நேரம் ராஜா உம் பாதம்

ராகால நேரம் ராஜா உம் பாதம்
அமர்ந்து ஜெபிக்கின்றேன்
கண்ணீருக்குப் பதில் தாருமென்று
ஏங்கி கதறுகிறேன்

என் ஜனம் அழிவதை
எப்படி நான் காண்பேன்
இரங்கும் என் இயேசையா
தாழ்த்துகிறேன் என்னை
தரை மட்டுமாய்
திறப்பலே நின்றிடுவேண்

நதியளவு தினம் கண்ணீர் சிந்திட
நாதா உம் பாரம் தாரும்
உடைத்து விடும் எந்தன் உள்ளத்தையே
அப்பா உம் ஏக்கத்தினால்

அணையாத ஜெபவாஞ்சை என்னில்
தாரும் ஜெபிக்கும் மனிதனாய் மாற்றும்
என் ஜனங்கள் உம்மை காணும் வரை
ஒய்வின்றி கதற செய்யும்

RAKALA NERAM RAJA Lyrics Song Chords PPT , ராகால நேரம் ராஜா உம் பாதம், rakala neram raja songs, aaruthal geethangal, rakala neram songs lyrics, rakala neram raja songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez, rakala neram raja songs, aaruthal geethangal, rakala neram songs lyrics, rakala neram raja songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez

Sign in to access this feature Sign Up

RAKALA NERAM RAJA Lyrics Song Chords PPT- ராகால நேரம் ராஜா உம் பாதம் Lyrics in English

Raagaala neram raajaa um paadham
Amarnthu jebikkindren

Kanneerukku badhil thaarumendru
Yaengi katharugiren

En janam azhivadhai
Eppadi naan kaanben

Irangum en Yesaiyaa
Thaazhthugiren ennai

Tharai mattumaai
Thirappalae nindriduven

Nadhi alavu dhinam kanneer sindhida
Naadhaa um baaram thaarum

Udaiththu vidum endhan ullaththaiye
Appaa um yaekkaththinaal

Anaiyaadha jebavaanjai ennil
Thaarum jebikkum manidhanai maattrum

En janangal ummai kaanum varai
Oyvinri kathara seyyum

RAKALA NERAM RAJA Lyrics Song Chords PPT- ராகால நேரம் ராஜா உம் பாதம் Lyrics in English (Tanglish)

ராகால நேரம் ராஜா உம் பாதம்
அமர்ந்து ஜெபிக்கின்றேன்
Raagaala neram raajaa um paadham
Amarnthu jebikkindren

கண்ணீருக்குப் பதில் தாருமென்று
ஏங்கி கதறுகிறேன்
Kanneerukku badhil thaarumendru
Yaengi katharugiren

என் ஜனம் அழிவதை
எப்படி நான் காண்பேன்
En janam azhivadhai
Eppadi naan kaanben

இரங்கும் என் இயேசையா
தாழ்த்துகிறேன் என்னை
Irangum en Yesaiyaa
Thaazhthugiren ennai

தரை மட்டுமாய்
திறப்பலே நின்றிடுவேன்
Tharai mattumaai
Thirappalae nindriduven

நதியளவு தினம் கண்ணீர் சிந்திட
நாதா உம் பாரம் தாரும்
Nadhi alavu dhinam kanneer sindhida
Naadhaa um baaram thaarum

உடைத்து விடும் எந்தன் உள்ளத்தையே
அப்பா உம் ஏக்கத்தினால்
Udaiththu vidum endhan ullaththaiye
Appaa um yaekkaththinaal

அணையாத ஜெபவாஞ்சை என்னில்
தாரும் ஜெபிக்கும் மனிதனாய் மாற்றும்
Anaiyaadha jebavaanjai ennil
Thaarum jebikkum manidhanai maattrum

என் ஜனங்கள் உம்மை காணும் வரை
ஒய்வின்றி கதற செய்யும்
En janangal ummai kaanum varai
Oyvinri kathara seyyum

RAKALA NERAM RAJA Lyrics Song Chords PPT- ராகால நேரம் ராஜா உம் பாதம் Lyrics in English (Song Meaning)

ராகால நேரம் ராஜா உம் பாதம்
அமர்ந்து ஜெபிக்கின்றேன்
In the night hour, O King, at Your feet
I sit and pray

கண்ணீருக்குப் பதில் தாருமென்று
ஏங்கி கதறுகிறேன்
Crying out in longing
Asking You to answer my tears

என் ஜனம் அழிவதை
எப்படி நான் காண்பேன்
How can I bear to see
My people perish

இரங்கும் என் இயேசையா
தாழ்த்துகிறேன் என்னை
Have mercy, my Jesus
I humble myself

தரை மட்டுமாய்
திறப்பலே நின்றிடுவேன்
Flat on the ground
I stand in intercession

நதியளவு தினம் கண்ணீர் சிந்திட
நாதா உம் பாரம் தாரும்
Let me pour tears like a river daily
Lord, give me Your burden

உடைத்து விடும் எந்தன் உள்ளத்தையே
அப்பா உம் ஏக்கத்தினால்
Break my heart completely
With Your longing, Father

அணையாத ஜெபவாஞ்சை என்னில்
தாரும் ஜெபிக்கும் மனிதனாய் மாற்றும்
Give me unquenchable desire to pray
Make me a man of prayer

என் ஜனங்கள் உம்மை காணும் வரை
ஒய்வின்றி கதற செய்யும்
Until my people see You
Let me cry without ceasing

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create