ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!
ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக
1.மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்த்ர
நேசமே பணியே, தந்திர மோசமே தணியே;
நிறைவான காந்தனே! இறையான சாந்தனே! மறை
2.ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த
வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே;
பத ஆமனாமனா! சுதனாமனாமனா! சித
3.மேன்மையா சனனே, நன்மை மேவுபோசனனே, தொன்மை
பான்மை வாசனனே, புன்மை பாவ மோசனனே,
கிருபா கரா நரா! சருவேசுரா, பரா ஸிரீ
4.வீடுதேடவுமே, தந்தை நாடுகூடவுமே, மைந்தர்
கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே,
நரவேட மேவினான்; சுரராடு கோவினான்; பர
RASA RASA PITHA KEERTHANAI Lyrics Song Chords PPT, ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த, Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, rasa rasa pitha songs, rasa rasa pitha songs lyrics
Sign in to access this feature Sign Up
Raasa raasa pitha maindha desulaa vusadha nantha
Yesu naayaganar sondha Messiah nanthanae
Jekatheesu resuran suga nesa meesuran maga
Maasila maniyae mandhra aasila aniyae sundra
Nesamae paniyae thanthira mosamae thaniyae
Niraivaana kaanthanae iraiana saanthanae marai
Aadhiyantha millaan andha maathinundhiyilae muntha
Vedha panthanamaai vantha paadham vandhanamae
Padhamaanamaanaa sudhanaamanaanaa sitha
Maenmaiyaa sananae nanmai maevu posananae thonmai
Paanmai vaasananae punmai paava mosananae
Kirubaakaraa naraa saruveshura para siri
Veedu thaedavumae thanthai naadu koodavumae maindhar
Kaedu moodavumae vindhaiyodu paadavumae
Naravaeda maevinaan suraraadu kovinaan para
1.ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே
Raasa raasa pitha maindha desulaa vusadha nantha
Yesu naayaganar sondha Messiah nanthanae
2.ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக
Jekatheesu resuran suga nesa meesuran maga
3.மாசிலா மணியே மந்த்ர ஆசிலா அணியே சுந்த்ர
நேசமே பணியே தந்திர மோசமே தணியே
Maasila maniyae mandhra aasila aniyae sundra
Nesamae paniyae thanthira mosamae thaniyae
4.நிறைவான காந்தனே இறையான சாந்தனே மறை
Niraivaana kaanthanae iraiana saanthanae marai
5.ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே முந்த
வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே
Aadhiyantha millaan andha maathinundhiyilae muntha
Vedha panthanamaai vantha paadham vandhanamae
6.பத ஆமனாமனா சுதனாமனாமனா சித
Padhamaanamaanaa sudhanaamanaanaa sitha
7.மேன்மையா சனனே நன்மை மேவுபோசனனே தொன்மை
பான்மை வாசனனே புன்மை பாவ மோசனனே
Maenmaiyaa sananae nanmai maevu posananae thonmai
Paanmai vaasananae punmai paava mosananae
8.கிருபா கரா நரா சருவேசுரா பரா ஸிரீ
Kirubaakaraa naraa saruveshura para siri
9.வீடுதேடவுமே தந்தை நாடுகூடவுமே மைந்தர்
கேடு மூடவுமே விந்தையோடு பாடவுமே
Veedu thaedavumae thanthai naadu koodavumae maindhar
Kaedu moodavumae vindhaiyodu paadavumae
10.நரவேட மேவினான் சுரராடு கோவினான் பர
Naravaeda maevinaan suraraadu kovinaan para
1.ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே
O King of kings, Father’s beloved Son, shining in glory
Jesus our Lord, the Messiah who belongs to us
2.ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக
Lord of the universe, giver of joy and love
3.மாசிலா மணியே மந்த்ர ஆசிலா அணியே சுந்த்ர
நேசமே பணியே தந்திர மோசமே தணியே
O flawless gem, divine and beautiful Lord
You are pure love; remove all deceit and evil
4.நிறைவான காந்தனே இறையான சாந்தனே மறை
O complete and radiant Lord, divine peace of God
5.ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே முந்த
வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே
The One without beginning or end, who came in divine form
We bow to Your holy feet, fulfilled in prophecy
6.பத ஆமனாமனா சுதனாமனாமனா சித
Glorious divine expressions of praise
7.மேன்மையா சனனே நன்மை மேவுபோசனனே தொன்மை
பான்மை வாசனனே புன்மை பாவ மோசனனே
O noble birth, source of all goodness and mercy
You remove sin and purify all evil in us
8.கிருபா கரா நரா சருவேசுரா பரா ஸிரீ
O gracious Lord, supreme God of all
9.வீடுதேடவுமே தந்தை நாடுகூடவுமே மைந்தர்
கேடு மூடவுமே விந்தையோடு பாடவுமே
You came to seek the lost home, uniting us with the Father
You removed destruction and gave us a song of wonder
10.நரவேட மேவினான் சுரராடு கோவினான் பர
He took human form and ruled over heaven and earth
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List