Pamalai -326 Iratcha Perumanae Paarum Lyrics Song Chords PPT - Song Lyrics ppt - இரட்சா பெருமானே பாரும்

1 ரட்சா பெருமானே, பாரும்,
புண்ணிய பாதம் அண்டினோம்
சுத்தமாக்கி சீரைத் தாரும்;
தேடி வந்து நிற்கிறோம்;
இயேசு நாதா, இயேசு நாதா
உந்தன் சொந்தமாயினோம்.

2 மேய்ப்பன் போல முந்திச் சென்றும்
பாதுகாத்தும் வருவீர்;
ஜீவ தண்ணீரண்டை என்றும்
இளைப்பாறச் செய்குவீர்;
இயேசு நாதா, இயேசு நாதா
மேய்ச்சல் காட்டிப் போஷிப்பீர்.

3 நீதி பாதை தவறால்
நேயமாய் நடத்துவீர்;
மோசம் பயமுமில்லாமல்
தங்கச் செய்து தாங்குவீர்,
இயேசு நாதா, இயேசு நாதா
ஒருபோதும் கைவிடீர்.

4 ஜீவ கால பரியந்தம்
மேய்த்தும் காத்தும் வருவீர்,
பின்பு மோட்ச பேரானந்தம்
தந்து வாழச் செய்குவீர்;
இயேசு நாதா, இயேசு நாதா
ஊழியகாலம் வாழ்விப்பீர்.

பாமாலை - 326 - ரட்சா பெருமானே பாரும் Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Ratcha Peyrumaaney Paamaalaihal songs, Ratcha Peyrumaaney Paamaalaihal songs lyrics

Sign in to access this feature Sign Up

Pamalai -326 Iratcha Perumanae Paarum Lyrics Song Chords PPT - Song Lyrics ppt - இரட்சா பெருமானே பாரும் Lyrics in English

Ratchaa perumaane paarum
Punniya paadham andinom

Suththamaakki seerai thaarum
Thedi vandhu nirkkirom

Yesu naadhaa Yesu naadhaa
Undhan sondhamaayinom

Meyppan pola mundhich sendrum
Paadhukaaththum varuveer

Jeeva thanneerandai endrum
Ilaippaara seiguveer

Yesu naadhaa Yesu naadhaa
Meychchal kaattip poshippeer

Neethi paadhai thavaraal
Neyamaai nadaththuveer

Mosam bayamum illaamal
Thanga seydhu thaanguveer

Yesu naadhaa Yesu naadhaa
Orupodhum kaivideer

Jeeva kaala pariyantham
Meyththum kaaththum varuveer

Pinbu moksha peraanandham
Thandhu vaazha seiguveer

Yesu naadhaa Yesu naadhaa
Oozhiya kaalam vaazhvippeer

Pamalai -326 Iratcha Perumanae Paarum Lyrics Song Chords PPT - Song Lyrics ppt - இரட்சா பெருமானே பாரும் Lyrics in English (Tanglish)

ரட்சா பெருமானே பாரும்
புண்ணிய பாதம் அண்டினோம்
Ratchaa perumaane paarum
Punniya paadham andinom

சுத்தமாக்கி சீரைத் தாரும்
தேடி வந்து நிற்கிறோம்
Suththamaakki seerai thaarum
Thedi vandhu nirkkirom

இயேசு நாதா இயேசு நாதா
உந்தன் சொந்தமாயினோம்
Yesu naadhaa Yesu naadhaa
Undhan sondhamaayinom

மேய்ப்பன் போல முந்திச் சென்றும்
பாதுகாத்தும் வருவீர்
Meyppan pola mundhich sendrum
Paadhukaaththum varuveer

ஜீவ தண்ணீரண்டை என்றும்
இளைப்பாறச் செய்குவீர்
Jeeva thanneerandai endrum
Ilaippaara seiguveer

இயேசு நாதா இயேசு நாதா
மேய்ச்சல் காட்டிப் போஷிப்பீர்
Yesu naadhaa Yesu naadhaa
Meychchal kaattip poshippeer

நீதி பாதை தவறால்
நேயமாய் நடத்துவீர்
Neethi paadhai thavaraal
Neyamaai nadaththuveer

மோசம் பயமுமில்லாமல்
தங்கச் செய்து தாங்குவீர்
Mosam bayamum illaamal
Thanga seydhu thaanguveer

இயேசு நாதா இயேசு நாதா
ஒருபோதும் கைவிடீர்
Yesu naadhaa Yesu naadhaa
Orupodhum kaivideer

ஜீவ கால பரியந்தம்
மேய்த்தும் காத்தும் வருவீர்
Jeeva kaala pariyantham
Meyththum kaaththum varuveer

பின்பு மோட்ச பேரானந்தம்
தந்து வாழச் செய்குவீர்
Pinbu moksha peraanandham
Thandhu vaazha seiguveer

இயேசு நாதா இயேசு நாதா
ஊழியகாலம் வாழ்விப்பீர்
Yesu naadhaa Yesu naadhaa
Oozhiya kaalam vaazhvippeer

Pamalai -326 Iratcha Perumanae Paarum Lyrics Song Chords PPT - Song Lyrics ppt - இரட்சா பெருமானே பாரும் Lyrics in English (Song Meaning)

ரட்சா பெருமானே பாரும்
புண்ணிய பாதம் அண்டினோம்
O great Savior look upon us
We have come near Your holy feet

சுத்தமாக்கி சீரைத் தாரும்
தேடி வந்து நிற்கிறோம்
Cleanse us and grant us righteousness
We have come seeking and stand before You

இயேசு நாதா இயேசு நாதா
உந்தன் சொந்தமாயினோம்
Jesus Lord Jesus Lord
We have become Yours

மேய்ப்பன் போல முந்திச் சென்றும்
பாதுகாத்தும் வருவீர்
Like a shepherd You go before us
And protect us always

ஜீவ தண்ணீரண்டை என்றும்
இளைப்பாறச் செய்குவீர்
You lead us to living waters
And give us rest

இயேசு நாதா இயேசு நாதா
மேய்ச்சல் காட்டிப் போஷிப்பீர்
Jesus Lord Jesus Lord
You lead and nourish us

நீதி பாதை தவறால்
நேயமாய் நடத்துவீர்
If we stray from the path of righteousness
You lovingly guide us

மோசம் பயமுமில்லாமல்
தங்கச் செய்து தாங்குவீர்
Without fear or harm
You keep and sustain us

இயேசு நாதா இயேசு நாதா
ஒருபோதும் கைவிடீர்
Jesus Lord Jesus Lord
You will never leave us

ஜீவ கால பரியந்தம்
மேய்த்தும் காத்தும் வருவீர்
All the days of life
You shepherd and protect us

பின்பு மோட்ச பேரானந்தம்
தந்து வாழச் செய்குவீர்
Then You grant eternal joy
And make us live forever

இயேசு நாதா இயேசு நாதா
ஊழியகாலம் வாழ்விப்பீர்
Jesus Lord Jesus Lord
You sustain us through our service life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create