Ratchakar Yesu Lyrics Song Chords PPT - அட்சகர் இயேசு பிறந்து விட்டார்

அட்சகர் இயேசு பிறந்து விட்டார்
அட்சிக்க தானே வந்து விட்டார் -2

மகிழ்ச்சியோடே பாடிடுவோம்
புகழ்ச்சி மாலை சூட்டிடுவோம்-2

வார்த்தையான தேவனவர்
மனிதனாக பிறந்து விட்டார் -2
பரத்தில் வாழும் தேவனவர்
ஜனத்தின் நடுவே பிறந்து விட்டார் -2
மக்களுக்காக பிறந்து விட்டார்
இரட்சிக்க தானே வந்து விட்டார் -2

வானம் அவருக்கு சிங்காசனம்
பூமி அவரது பாதபடி
வந்தார் தேவன் வார்த்தை படி
பிறந்தார் இயேசு சொன்ன படி
ஆண்டவர் இயேசு பிறந்து விட்டார்
இரட்சிக்கத் தானே வந்து விட்டார்

உலகத்தின் மையப்பகுதியிலே
இரட்சகர் இயேசு பிறந்து விட்டார்
பாவ சாபம் நீக்கிடவே
நம்மை வாழ வைத்திடவே
உலக இரட்சகர் பிறந்து விட்டவர்
இரட்சிக்கசிக்க தானே விட்டவர்

Ratchakar Yesu lyrics songs, Ratchakar Yesu song lyrics, Ratchakar YesuLyrics Song Chords PPT - அட்சகர் இயேசு பிறந்து விட்டார்

Sign in to access this feature Sign Up

Ratchakar Yesu Lyrics Song Chords PPT - அட்சகர் இயேசு பிறந்து விட்டார் Lyrics in English

Ratchagar Yesu pirandhu vittaar
Ratchikka thaane vandhu vittaar

Magizhchiyode paadiduvom
Pugazhchi maalai soottiduvom

Vaarththaiyaana Devanavar
Manidhanaga pirandhu vittaar
Paraththil vaazhum Devanavar
Janaththin naduve pirandhu vittaar
Makkalukkaaga pirandhu vittaar
Ratchikka thaane vandhu vittaar

Vaanam avarukku singaasanam
Boomi avarathu paathapadi
Vandhaar Devan vaarththai padi
Pirandhaar Yesu sonna padi
Aandavar Yesu pirandhu vittaar
Ratchikka thaane vandhu vittaar

Ulagaththin maiyappagudhiyile
Ratchagar Yesu pirandhu vittaar
Paava saabam neekkidave
Nammai vaazha vaiththidave
Ulaga ratchagar pirandhu vittavar
Ratchikkath thaane vittavar

Ratchakar Yesu Lyrics Song Chords PPT - அட்சகர் இயேசு பிறந்து விட்டார் Lyrics in English (Tanglish)

அட்சகர் இயேசு பிறந்து விட்டார்
அட்சிக்க தானே வந்து விட்டார்
Ratchagar Yesu pirandhu vittaar
Ratchikka thaane vandhu vittaar

மகிழ்ச்சியோடே பாடிடுவோம்
புகழ்ச்சி மாலை சூட்டிடுவோம்
Magizhchiyode paadiduvom
Pugazhchi maalai soottiduvom

வார்த்தையான தேவனவர்
மனிதனாக பிறந்து விட்டார்
Vaarththaiyaana Devanavar
Manidhanaga pirandhu vittaar

பரத்தில் வாழும் தேவனவர்
ஜனத்தின் நடுவே பிறந்து விட்டார்
Paraththil vaazhum Devanavar
Janaththin naduve pirandhu vittaar

மக்களுக்காக பிறந்து விட்டார்
இரட்சிக்க தானே வந்து விட்டார்
Makkalukkaaga pirandhu vittaar
Ratchikka thaane vandhu vittaar

வானம் அவருக்கு சிங்காசனம்
பூமி அவரது பாதபடி
Vaanam avarukku singaasanam
Boomi avarathu paathapadi

வந்தார் தேவன் வார்த்தை படி
பிறந்தார் இயேசு சொன்ன படி
Vandhaar Devan vaarththai padi
Pirandhaar Yesu sonna padi

ஆண்டவர் இயேசு பிறந்து விட்டார்
இரட்சிக்கத் தானே வந்து விட்டார்
Aandavar Yesu pirandhu vittaar
Ratchikkath thaane vandhu vittaar

உலகத்தின் மையப்பகுதியிலே
இரட்சகர் இயேசு பிறந்து விட்டார்
Ulagaththin maiyappagudhiyile
Ratchagar Yesu pirandhu vittaar

பாவ சாபம் நீக்கிடவே
நம்மை வாழ வைத்திடவே
Paava saabam neekkidave
Nammai vaazha vaiththidave

உலக இரட்சகர் பிறந்து விட்டவர்
இரட்சிக்கசிக்க தானே விட்டவர்
Ulaga ratchagar pirandhu vittavar
Ratchikkath thaane vittavar

Ratchakar Yesu Lyrics Song Chords PPT - அட்சகர் இயேசு பிறந்து விட்டார் Lyrics in English (Song Meaning)

அட்சகர் இயேசு பிறந்து விட்டார்
அட்சிக்க தானே வந்து விட்டார்
Saviour Jesus is born
He came to save us

மகிழ்ச்சியோடே பாடிடுவோம்
புகழ்ச்சி மாலை சூட்டிடுவோம்
Let us sing with joy
Let us crown Him with praise

வார்த்தையான தேவனவர்
மனிதனாக பிறந்து விட்டார்
The Word who is God
Was born as man

பரத்தில் வாழும் தேவனவர்
ஜனத்தின் நடுவே பிறந்து விட்டார்
The God who dwells in heaven
Was born among people

மக்களுக்காக பிறந்து விட்டார்
இரட்சிக்க தானே வந்து விட்டார்
He was born for mankind
He came to save

வானம் அவருக்கு சிங்காசனம்
பூமி அவரது பாதபடி
Heaven is His throne
Earth is His footstool

வந்தார் தேவன் வார்த்தை படி
பிறந்தார் இயேசு சொன்ன படி
God came according to His Word
Jesus was born as promised

ஆண்டவர் இயேசு பிறந்து விட்டார்
இரட்சிக்கத் தானே வந்து விட்டார்
Lord Jesus is born
He came to save

உலகத்தின் மையப்பகுதியிலே
இரட்சகர் இயேசு பிறந்து விட்டார்
In the midst of the world
Saviour Jesus is born

பாவ சாபம் நீக்கிடவே
நம்மை வாழ வைத்திடவே
To remove the curse of sin
And give us life

உலக இரட்சகர் பிறந்து விட்டவர்
இரட்சிக்கசிக்க தானே விட்டவர்
The Saviour of the world is born
He came to redeem us

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create