1. ரட்சகரான இயேசுவே,
எங்களை மீட்க நீர்
சுகந்த பலியாகவே
ஜீவனைக் கொடுத்தீர்.
2. கெட்டோரைச் சேர்த்து, பாவத்தை
கட்டோடே நீக்கிடும்;
இப்போது பாவ மன்னிப்பை
எல்லார்க்கும் ஈந்திடும்.
3. பாவத்தை நாசமாக்கவே
கால் காயப்பட்டது
கெட்டோரை ஏற்றுக்கொள்ளவே
கை நீட்டப்பட்டது.
4. செந்நீர் நிறைந்த காயங்கள்
சுமந்த கர்த்தனே
என்னால் விளைந்த பாவங்கள்
எல்லாம் அகற்றுமே.
5. உமது வாக்கை ரூபிக்க
ரத்தத்தால் என்னையும்
கழுவி, உம்மைச் சேவிக்க
கிருபை அளியும்.
பாமாலை: 113- ரட்சகரான இயேசுவே Pamalai Songs Lyrics ,Ratchakaraana Yesuvae ,Ratchakaraana Yesuvae lyrics songs,Ratchakaraana Yesuvae song lyrics,Ratchakaraana Yesuvae Song Chords PPT
Sign in to access this feature Sign Up
1.Ratchagarana Yesuve
Engalai meetka neer
Sugandha baliyagave
Jeevanai kodutheer
2.Kettorai serthu paavathai
Kattode neekkidum
Ippodhu paava mannippai
Ellarkkum eenthidum
3.Paavathai naasamaakkave
Kaal kaayappattathu
Kettorai etrukkollave
Kai neettappattathu
4.Senneera niraindha kaayangal
Sumantha Karthane
Ennaal vilaindha paavangal
Ellam agatrumey
5.Umadhu vaakkai roobikka
Rathathaal ennaiyum
Kazhuvi ummai sevikkka
Kirubai alium
1.ரட்சகரான இயேசுவே,
எங்களை மீட்க நீர்
Ratchagarana Yesuve,
Engalai meetka neer
சுகந்த பலியாகவே
ஜீவனைக் கொடுத்தீர்
Sugandha baliyagave
Jeevanai kodutheer
2.கெட்டோரைச் சேர்த்து, பாவத்தை
கட்டோடே நீக்கிடும்
Kettorai serthu paavathai
Kattode neekkidum
இப்போது பாவ மன்னிப்பை
எல்லார்க்கும் ஈந்திடும்
Ippodhu paava mannippai
Ellarkkum eenthidum
3.பாவத்தை நாசமாக்கவே
கால் காயப்பட்டது
Paavathai naasamaakkave
Kaal kaayappattathu
கெட்டோரை ஏற்றுக்கொள்ளவே
கை நீட்டப்பட்டது
Kettorai etrukkollave
Kai neettappattathu
4.செந்நீர் நிறைந்த காயங்கள்
சுமந்த கர்த்தனே
Senneer niraindha kaayangal
Sumantha Karthane
என்னால் விளைந்த பாவங்கள்
எல்லாம் அகற்றுமே
Ennaal vilaindha paavangal
Ellam agatrumey
5.உமது வாக்கை ரூபிக்க
ரத்தத்தால் என்னையும்
Umadhu vaakkai roobikka
Rathathaal ennaiyum
கழுவி, உம்மைச் சேவிக்க
கிருபை அளியும்
Kazhuvi, ummai sevikkka
Kirubai alium
1.ரட்சகரான இயேசுவே, எங்களை மீட்க நீர்
சுகந்த பலியாகவே ஜீவனைக் கொடுத்தீர்
O Savior Jesus, You came to redeem us
You gave Your life as a pleasing sacrifice
2.கெட்டோரைச் சேர்த்து, பாவத்தை கட்டோடே நீக்கிடும்
இப்போது பாவ மன்னிப்பை எல்லார்க்கும் ஈந்திடும்
You gather the lost and remove sin completely
Now You grant forgiveness of sins to everyone
3.பாவத்தை நாசமாக்கவே கால் காயப்பட்டது
கெட்டோரை ஏற்றுக்கொள்ளவே கை நீட்டப்பட்டது
Your feet were wounded to destroy sin
Your hands were stretched out to accept sinners
4.செந்நீர் நிறைந்த காயங்கள் சுமந்த கர்த்தனே
என்னால் விளைந்த பாவங்கள் எல்லாம் அகற்றுமே
O Lord who bore wounds filled with blood
Remove all the sins that came because of me
5.உமது வாக்கை ரூபிக்க ரத்தத்தால் என்னையும்
கழுவி, உம்மைச் சேவிக்க கிருபை அளியும்
Fulfill Your word by washing me with Your blood
Grant me grace to serve You always
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List