Ratham Ratham Ratham Yesu Lyrics Song Chords PPT - இரத்தம் இரத்தம் இரத்தம்

இரத்தம் இரத்தம் இரத்தம்
இயேசுவின் இரத்தம்
இரத்தம் இரத்தம் இரத்தம்
ஆட்டுக்குட்டி இரத்தம் (2)

1. பாவத்தை போக்கிடும் இயேசுவின் இரத்தமே
சாபத்தை நீக்கிடும் ஆட்டுக்குட்டி இரத்தமே
விடுதலை தந்திடும் நேசரின் இரத்தமே
சாத்தானை விரட்டிடும் இயேசுவின் இரத்தமே

2. பரிசுத்தம் ஈந்திடும் பரமனின் இரத்தமே
பரலோகம் சேர்த்திடும் இயேசுவின் இரத்தமே
வல்லமை தந்திடும் கல்வாரி இரத்தமே
வருகையில் சேர்த்திடும் இயேசுவின் இரத்தமே

3. சாட்சியாய் நிறுத்திடும் பரிசுத்த இரத்தமே
பஞ்சைபோல் கழுவிடும் இயேசுவின் இரத்தமே
தீங்கினின்று காத்திடும் இயேசுவின் இரத்தமே
தைரியம் தந்திடும் ஆட்டுக்குட்டி இரத்தமே

Ratham Ratham Ratham Yesu lyrics songs, Ratham Ratham Ratham Yesu song lyrics, Ratham Ratham Ratham Yesu Lyrics Song Chords PPT - இரத்தம் இரத்தம் இரத்தம்

Sign in to access this feature Sign Up

Ratham Ratham Ratham Yesu Lyrics Song Chords PPT - இரத்தம் இரத்தம் இரத்தம் Lyrics in English

Iratham Iratham Iratham
Yesuvin Iratham
Iratham Iratham Iratham
Aattukkutti Iratham

Paavaththai Pokkidum Yesuvin Iraththame
Saabaththai Neekkidum Aattukkutti Iraththame
Vidudhalai Thandhidum Nesarin Iraththame
Saaththaanai Virattidum Yesuvin Iraththame

Parisuththam Eendhidum Paramanin Iraththame
Paralogam Serththidum Yesuvin Iraththame
Vallamai Thandhidum Kalvaari Iraththame
Varugaiyil Serththidum Yesuvin Iraththame

Saatchiyaai Niruththidum Parisuththa Iraththame
Panjaipol Kazhuvidum Yesuvin Iraththame
Theenginindru Kaaththidum Yesuvin Iraththame
Thairiyam Thandhidum Aattukkutti Iraththame

Ratham Ratham Ratham Yesu Lyrics Song Chords PPT - இரத்தம் இரத்தம் இரத்தம் Lyrics in English (Tanglish)

இரத்தம் இரத்தம் இரத்தம்
இயேசுவின் இரத்தம்
Raththam raththam raththam
Yesuvin raththam

இரத்தம் இரத்தம் இரத்தம்
ஆட்டுக்குட்டி இரத்தம் (2)
Raththam raththam raththam
Aattukutti raththam (2)

பாவத்தை போக்கிடும் இயேசுவின் இரத்தமே
சாபத்தை நீக்கிடும் ஆட்டுக்குட்டி இரத்தமே
Paavaththai pokkidum Yesuvin raththame
Saabaththai neekkidum aattukutti raththame

விடுதலை தந்திடும் நேசரின் இரத்தமே
சாத்தானை விரட்டிடும் இயேசுவின் இரத்தமே
Viduthalai thandhidum nesarin raththame
Saaththaanai virattidum Yesuvin raththame

பரிசுத்தம் ஈந்திடும் பரமனின் இரத்தமே
பரலோகம் சேர்த்திடும் இயேசுவின் இரத்தமே
Parisuththam eendhidum paramanin raththame
Paralogam serththidum Yesuvin raththame

வல்லமை தந்திடும் கல்வாரி இரத்தமே
வருகையில் சேர்த்திடும் இயேசுவின் இரத்தமே
Vallamai thandhidum Kalvaari raththame
Varugaiyil serththidum Yesuvin raththame

சாட்சியாய் நிறுத்திடும் பரிசுத்த இரத்தமே
பஞ்சைபோல் கழுவிடும் இயேசுவின் இரத்தமே
Saatchiyaai niruththidum parisuththa raththame
Panjai pol kazhuvidum Yesuvin raththame

தீங்கினின்று காத்திடும் இயேசுவின் இரத்தமே
தைரியம் தந்திடும் ஆட்டுக்குட்டி இரத்தமே
Theenginindru kaaththidum Yesuvin raththame
Thairiyam thandhidum aattukutti raththame

Ratham Ratham Ratham Yesu Lyrics Song Chords PPT - இரத்தம் இரத்தம் இரத்தம் Lyrics in English (Song Meaning)

இரத்தம் இரத்தம் இரத்தம்
இயேசுவின் இரத்தம்
Blood, blood, blood
The blood of Jesus

இரத்தம் இரத்தம் இரத்தம்
ஆட்டுக்குட்டி இரத்தம் (2)
Blood, blood, blood
The blood of the Lamb (2)

பாவத்தை போக்கிடும் இயேசுவின் இரத்தமே
சாபத்தை நீக்கிடும் ஆட்டுக்குட்டி இரத்தமே
The blood of Jesus that removes sin
The blood of the Lamb that removes curses

விடுதலை தந்திடும் நேசரின் இரத்தமே
சாத்தானை விரட்டிடும் இயேசுவின் இரத்தமே
The blood of the Beloved that gives deliverance
The blood of Jesus that drives away Satan

பரிசுத்தம் ஈந்திடும் பரமனின் இரத்தமே
பரலோகம் சேர்த்திடும் இயேசுவின் இரத்தமே
The blood of the Holy One that gives holiness
The blood of Jesus that brings us to heaven

வல்லமை தந்திடும் கல்வாரி இரத்தமே
வருகையில் சேர்த்திடும் இயேசுவின் இரத்தமே
The Calvary blood that gives power
The blood of Jesus that gathers us at His coming

சாட்சியாய் நிறுத்திடும் பரிசுத்த இரத்தமே
பஞ்சைபோல் கழுவிடும் இயேசுவின் இரத்தமே
The holy blood that makes us a witness
The blood of Jesus that washes like snow

தீங்கினின்று காத்திடும் இயேசுவின் இரத்தமே
தைரியம் தந்திடும் ஆட்டுக்குட்டி இரத்தமே
The blood of Jesus that protects from evil
The blood of the Lamb that gives courage

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create