Ratham Yesu Ratham Lyrics Song Chords PPT - இரத்தம் இயேசு இரத்தம்

இரத்தம் இயேசு இரத்தம்
எல்லா பாவ அழுகையும் கழுவுமே
இரத்தம் இயேசு இரத்தம்
எல்லா அவயகம் யாவையும் சுத்தம் செய்யும்
1. ஆதி காலத்தில் வியாதி யாவும் அற்புதமாய் சொஸ்த படுத்தியவர் (2)
ஆத்துமா எல்லாம் இராச்சியும் ஐயா
ஆத்ம நாயகா இயேசைய்யா

2. வியாதி நேரத்தில் பரிகாரி நீரே
பரம அவுஷதம் நீர்தானய்யா (2)
பிசாசின் பிடியில் விடுதலை உண்டு
மாறதா உம் இரத்தம் வல்லமையால்

3. ஐந்து காயங்கள் ஆறாக ஓடா
இரத்தம் வெள்ளம் சொரிந்திரய்யா (2)
பாவியாம் என்னை மன்னியும் என்று கெஞ்சும் இந்த வேலையில்

4. வெள்ளி அல்ல பொன்னும் அல்ல
விலையாக சிலுவையில் நீர்
கொடுத்தீர்(2)
விலையேறிய இரத்தம் எனக்காய் ஈந்து சொந்தமாக என்னை
கொண்டீர்

Ratham Yesu Ratham lyrics songs, Ratham Yesu Ratham song lyrics, Ratham Yesu Ratham Lyrics Song Chords PPT - இரத்தம் இயேசு இரத்தம், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ratham Yesu Ratham Lyrics Song Chords PPT - இரத்தம் இயேசு இரத்தம் Lyrics in English

Iratham Yesu iratham
Ella paava azhugaiyum kazhuvume
Iratham Yesu iratham
Ella avayagam yaavaiyum suththam seyyum

Aadhi kaalathil viyaadhi yaavum arputhamaai sostha paduththiyavar-2
Aathuma ellaam raatchiyum aiyaa
Aathma naayagaa Yesaiyya (2) - Iratham Yesu iratham

Viyaadhi neraththil parikaari neere
Param aavushatham neerdhaanayya (2)
Pisaasin pidiyil viduthalai undu
Maaradhaa um iratham vallamaiyaal (2) - Iratham Yesu iratham

Aindhu kaayangal aaraa odaa
Iratham vellam sorindhirayya (2)
Paaviyam ennai manniyum endru kenjum inda velaigalil (2) - Iratham Yesu iratham

Velli alla ponnum alla
Vilaiyaaga siluvaiyil neer koduththir (2)
Vilaiyeriya iratham enakkai eendhu sondhamaga ennai
Kondheer (2) - Iratham Yesu iratham

Ratham Yesu Ratham Lyrics Song Chords PPT - இரத்தம் இயேசு இரத்தம் Lyrics in English (Tanglish)

இரத்தம் இயேசு இரத்தம்
எல்லா பாவ அழுகையும் கழுவுமே
இரத்தம் இயேசு இரத்தம்
எல்லா அவயகம் யாவையும் சுத்தம் செய்யும்
Iratham Yesu iratham
Ella paava azhugaiyum kazhuvume
Iratham Yesu iratham
Ella avayagam yaavaiyum suththam seyyum

ஆதி காலத்தில் வியாதி யாவும் அற்புதமாய் சொஸ்த படுத்தியவர்-2
ஆத்துமா எல்லாம் இராச்சியும் ஐயா
ஆத்ம நாயகா இயேசைய்யா (2) - இரத்தம் இயேசு இரத்தம்
Aadhi kaalathil viyaadhi yaavum arputhamaai sostha paduththiyavar-2
Aathuma ellaam raatchiyum aiyaa
Aathma naayagaa Yesaiyya (2) - Iratham Yesu iratham

வியாதி நேரத்தில் பரிகாரி நீரே
பரம அவுஷதம் நீர்தானய்யா (2)
பிசாசின் பிடியில் விடுதலை உண்டு
மாறதா உம் இரத்தம் வல்லமையால் (2) - இரத்தம் இயேசு இரத்தம்
Viyaadhi neraththil parikaari neere
Param aavushatham neerdhaanayya (2)
Pisaasin pidiyil viduthalai undu
Maaradhaa um iratham vallamaiyaal (2) - Iratham Yesu iratham

ஐந்து காயங்கள் ஆறாக ஓடா
இரத்தம் வெள்ளம் சொரிந்திரய்யா (2)
பாவியாம் என்னை மன்னியும் என்று கெஞ்சும் இந்த வேலையில் (2) - இரத்தம் இயேசு இரத்தம்
Aindhu kaayangal aaraa odaa
Iratham vellam sorindhirayya (2)
Paaviyam ennai manniyum endru kenjum inda velaigalil (2) - Iratham Yesu iratham

வெள்ளி அல்ல பொன்னும் அல்ல
விலையாக சிலுவையில் நீர் கொடுத்தீர்(2)
விலையேறிய இரத்தம் எனக்காய் ஈந்து சொந்தமாக என்னை
கொண்டீர் (2) - இரத்தம் இயேசு இரத்தம்
Velli alla ponnum alla
Vilaiyaaga siluvaiyil neer koduththir (2)
Vilaiyeriya iratham enakkai eendhu sondhamaga ennai
Kondheer (2) - Iratham Yesu iratham

Ratham Yesu Ratham Lyrics Song Chords PPT - இரத்தம் இயேசு இரத்தம் Lyrics in English (Song Meaning)

இரத்தம் இயேசு இரத்தம்
எல்லா பாவ அழுகையும் கழுவுமே
இரத்தம் இயேசு இரத்தம்
எல்லா அவயகம் யாவையும் சுத்தம் செய்யும்
Blood of Jesus, blood of Jesus
It washes away all sins and tears
Blood of Jesus, blood of Jesus
It cleanses every part of the body

ஆதி காலத்தில் வியாதி யாவும் அற்புதமாய் சொஸ்த படுத்தியவர்-2
ஆத்துமா எல்லாம் இராச்சியும் ஐயா
ஆத்ம நாயகா இயேசைய்யா (2) - இரத்தம் இயேசு இரத்தம்
In ancient times, He healed every sickness miraculously – 2
Lord of all, O Spirit
O Chief Shepherd, Jesus – 2 Blood of Jesus, blood of Jesus

வியாதி நேரத்தில் பரிகாரி நீரே
பரம அவுஷதம் நீர்தானய்யா (2)
பிசாசின் பிடியில் விடுதலை உண்டு
மாறதா உம் இரத்தம் வல்லமையால் (2) - இரத்தம் இயேசு இரத்தம்
In times of sickness, You are the healer
You are the ultimate medicine – 2
There is freedom from the grip of demons
Because of the power of Your blood – 2 Blood of Jesus, blood of Jesus

ஐந்து காயங்கள் ஆறாக ஓடா
இரத்தம் வெள்ளம் சொரிந்திரய்யா (2)
பாவியாம் என்னை மன்னியும் என்று கெஞ்சும் இந்த வேலையில் (2) - இரத்தம் இயேசு இரத்தம்
From the five wounds it flowed abundantly
The blood poured like a flood – 2
This work pleads for the forgiveness of my sins – 2 Blood of Jesus, blood of Jesus

வெள்ளி அல்ல பொன்னும் அல்ல
விலையாக சிலுவையில் நீர் கொடுத்தீர்(2)
விலையேறிய இரத்தம் எனக்காய் ஈந்து சொந்தமாக என்னை
கொண்டீர் (2) - இரத்தம் இயேசு இரத்தம்
Not silver nor gold
You gave it on the cross as a priceless gift – 2
The precious blood was shed for me, and You claimed me as Your own – 2 Blood of Jesus, blood of Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create