Rettham Sinthineer Ratham Sindhinaar Lyrics Song Chords PPT - இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்

இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்
கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தினீர்
இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்

அடிக்கப்பட்டீர் பாடு பட்டீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்

நொறுக்கப்பட்டீர் காயப்பட்டீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்

பாவம் சுமாந்தீர் சாபம் சுமந்தீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்

Rettham Sinthineer Ratham Sindhinaar lyrics songs, Rettham Sinthineer Ratham Sindhinaar song lyrics, Rettham Sinthineer Ratham Sindhinaar Lyrics Song Chords PPT - இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Rettham Sinthineer Ratham Sindhinaar Lyrics Song Chords PPT - இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர் Lyrics in English

Iratham Sindhineer Iratham Sindhineer
Kalvaari Siluvaiyil Iratham Sindhineer
Iratham Sindhineer Iratham Sindhineer
Enakkaaga Thaane Iratham Sindhineer

Adikkappatteer Paadu Patteer
Enakkaaga Thaane Iratham Sindhineer

Norukkappatteer Kaayappatteer
Enakkaaga Thaane Iratham Sindhineer

Paavam Sumandheer Saabam Sumandheer
Enakkaaga Thaane Iratham Sindhineer

Rettham Sinthineer Ratham Sindhinaar Lyrics Song Chords PPT - இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர் Lyrics in English (Tanglish)

இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்
கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தினீர்
Iratham Sindhineer Iratham Sindhineer
Kalvaari Siluvaiyil Iratham Sindhineer

இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்
Iratham Sindhineer Iratham Sindhineer
Enakkaaga Thaane Iratham Sindhineer

அடிக்கப்பட்டீர் பாடு பட்டீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்
Adikkappatteer Paadu Patteer
Enakkaaga Thaane Iratham Sindhineer

நொறுக்கப்பட்டீர் காயப்பட்டீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்
Norukkappatteer Kaayappatteer
Enakkaaga Thaane Iratham Sindhineer

பாவம் சுமாந்தீர் சாபம் சுமந்தீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்
Paavam Sumandheer Saabam Sumandheer
Enakkaaga Thaane Iratham Sindhineer

Rettham Sinthineer Ratham Sindhinaar Lyrics Song Chords PPT - இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர் Lyrics in English (Song Meaning)

இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்
கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தினீர்
You shed Your blood, You shed Your blood
On Calvary’s cross You shed Your blood

இரத்தம் சிந்தினீர் இரத்தம் சிந்தினீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்
You shed Your blood, You shed Your blood
You shed Your blood for me

அடிக்கப்பட்டீர் பாடு பட்டீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்
You were beaten and suffered
You shed Your blood for me

நொறுக்கப்பட்டீர் காயப்பட்டீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்
You were crushed and wounded
You shed Your blood for me

பாவம் சுமாந்தீர் சாபம் சுமந்தீர்
எனக்காக தானே இரத்தம் சிந்தினீர்
You carried sin and bore the curse
You shed Your blood for me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create