Rettippana Nanmaigal Thanthida Yesu Lyrics Song Chords PPT - இரட்டிப்பான நன்மைகள் தந்திட

இரட்டிப்பான நன்மைகள் தந்திட
இயேசு வாக்களித்தாரே
முன் மாரி மேல் பின் மாரி மழையே
உன்னதத்தினின்று வந்திறங்குதே

1. பெலத்தின் மேலே மா பெலனே
புது பெலன் நாம் பெற்றிட
சால்வை தனை எலிசா அடைந்தாற்போல்
சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம்

2. ஜெயத்தின் மேலே மா ஜெயமே
ஜெய தொனியாய் பெற்றிட
போர் முனையில் சிறு தாவீது போல
போர் வீரராக என்றும் ஜெயிப்போம்

3. நம்பிக்கையின் மேல் நம்பிக்கை
நல்விசுவாசம் பெற்றிட
ஆதி அப்போஸ்தலர் காலம் நடந்த
அற்புதம் நாம் என்றும் காணுவோம்

4. பரிசுத்தம் மேல் பரிசுத்தம்
பங்கமில்லாமல் பெற்றிட
நீதியின் சூரியன் ஏசுவுடனே
நீதி அணிந்து என்றும் ஆளுவோம்

5. கிருபையின் மேல் மா கிருபை
கர்த்தரிடம் நாம் பெற்றிட
ஸ்திரீகளுக்குள் மரியாள் பெற்ற பாக்கியம்
ஸ்தோத்திரம் பாடி என்றும் தேடுவோம்

Rettippana Nanmaigal Thanthida Yesu lyrics songs, Rettippana Nanmaigal Thanthida Yesu song lyrics, Rettippana Nanmaigal Thanthida Yesu Lyrics Song Chords PPT - இரட்டிப்பான நன்மைகள் தந்திட, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Rettippana Nanmaigal Thanthida Yesu Lyrics Song Chords PPT - இரட்டிப்பான நன்மைகள் தந்திட Lyrics in English

irattippana nanmaikal thanthita
iyesu vakkaliththare
munmari mel pinmari mazhaiye
unnathaththinindru vanthirangkuthe

pelaththin mele ma pelane
puthu pelan nam perrita
salvai thanai elisa atainthathupol
sorvinri pelan enrum natappom

---irattippana

kirupaiyin mel ma kirupai
karththaritam nam perrita
sthireekalukkul mariyal perra pakkiyam
sthoththiram pati enrum thetuvom

---irattippana

jeyaththin mele ma jeyame
jeya thoniyai perrita
por munaiyil siru thaveethaip pola
por veeraraka enrum jeyippom

---irattippana

nampikkaiyin mel nampikkai
nal visuvasam perrita
aathi apposthalar kalam natantha
arputhangkalai nam enrum kanuvom

---irattippana

makimaiyin mel ma makimai
maruroopam nam perrita
kannimai neraththile parantheki
karththarutan nam enrum vazhuvom

Rettippana Nanmaigal Thanthida Yesu Lyrics Song Chords PPT - இரட்டிப்பான நன்மைகள் தந்திட Lyrics in English (Tanglish)

இரட்டிப்பான நன்மைகள் தந்திட
இயேசு வாக்களித்தாரே
Irattippana nanmaigal thandhida
Yesu vaakkaliththarae

முன் மாரி மேல் பின் மாரி மழையே
உன்னதத்தினின்று வந்திறங்குதே
Mun maari mel pin maari mazhaiye
Unnathathinindru vandhirangudhe

1.பெலத்தின் மேலே மா பெலனே
புது பெலன் நாம் பெற்றிட
Belathin mele maa belane
Pudhu belan naam petrida

சால்வை தனை எலிசா அடைந்தாற்போல்
சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம்
Salvai thanai Elisaa adaindhar pol
Sorvindri belan endrum naaduvom

2.ஜெயத்தின் மேலே மா ஜெயமே
ஜெய தொனியாய் பெற்றிட
Jeyathin mele maa jeyame
Jeya thoniyaai petrida

போர் முனையில் சிறு தாவீது போல
போர் வீரராக என்றும் ஜெயிப்போம்
Por munaiyil siru David polae
Por veeraraga endrum jeyippom

3.நம்பிக்கையின் மேல் நம்பிக்கை
நல்விசுவாசம் பெற்றிட
Nambikkaiyin mel nambikkai
Nal visuvaasam petrida

ஆதி அப்போஸ்தலர் காலம் நடந்த
அற்புதம் நாம் என்றும் காணுவோம்
Aadhi apposthalar kaalam nadandha
Arputham naam endrum kaanuvom

4.பரிசுத்தம் மேல் பரிசுத்தம்
பங்கமில்லாமல் பெற்றிட
Parisutham mel parisutham
Pangamillamal petrida

நீதியின் சூரியன் ஏசுவுடனே
நீதி அணிந்து என்றும் ஆளுவோம்
Needhiyin sooriyan Yesuvudane
Needhi anindhu endrum aazhuvom

5.கிருபையின் மேல் மா கிருபை
கர்த்தரிடம் நாம் பெற்றிட
Kirubaiyin mel maa kirubai
Kartharidam naam petrida

ஸ்திரீகளுக்குள் மரியாள் பெற்ற பாக்கியம்
ஸ்தோத்திரம் பாடி என்றும் தேடுவோம்
Streekalukkul Mariyal petra baakkiyam
Sthothiram paadi endrum theduvom

Rettippana Nanmaigal Thanthida Yesu Lyrics Song Chords PPT - இரட்டிப்பான நன்மைகள் தந்திட Lyrics in English (Song Meaning)

இரட்டிப்பான நன்மைகள் தந்திட
இயேசு வாக்களித்தாரே
He has promised to give double blessings
Jesus has given His word

முன் மாரி மேல் பின் மாரி மழையே
உன்னதத்தினின்று வந்திறங்குதே
The early and latter rains are pouring down
It is coming from the Most High above

1.பெலத்தின் மேலே மா பெலனே
புது பெலன் நாம் பெற்றிட
Strength upon strength, great strength
We receive new strength

சால்வை தனை எலிசா அடைந்தாற்போல்
சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம்
Like Elisha received Elijah’s mantle
We will seek strength without weariness

2.ஜெயத்தின் மேலே மா ஜெயமே
ஜெய தொனியாய் பெற்றிட
Victory upon victory, great victory
We receive a victorious shout

போர் முனையில் சிறு தாவீது போல
போர் வீரராக என்றும் ஜெயிப்போம்
Like young David in the battlefield
We will always win as mighty warriors

3.நம்பிக்கையின் மேல் நம்பிக்கை
நல்விசுவாசம் பெற்றிட
Faith upon faith, true faith
We receive strong faith

ஆதி அப்போஸ்தலர் காலம் நடந்த
அற்புதம் நாம் என்றும் காணுவோம்
Like the apostolic age that witnessed miracles
We will always see wonders

4.பரிசுத்தம் மேல் பரிசுத்தம்
பங்கமில்லாமல் பெற்றிட
Holiness upon holiness, perfect holiness
We receive it without blemish

நீதியின் சூரியன் ஏசுவுடனே
நீதி அணிந்து என்றும் ஆளுவோம்
With Jesus, the Sun of Righteousness
We will reign clothed in righteousness

5.கிருபையின் மேல் மா கிருபை
கர்த்தரிடம் நாம் பெற்றிட
Grace upon grace, great grace
We receive it from the Lord

ஸ்திரீகளுக்குள் மரியாள் பெற்ற பாக்கியம்
ஸ்தோத்திரம் பாடி என்றும் தேடுவோம்
Like the blessing Mary received among women
We will seek Him forever with praise

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create