ROMBA ROMBA NALLAVAR Lyrics Song Chords PPT -ரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு

ரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு
அற்புதங்கள் செய்பவர் நம் இயேசு
வார்த்தையில் வல்லவர் நம் இயேசு
வாழ வைக்கும் தெய்வம் நம் இயேசு

ஆராதிப்போம் நம் இயேசு ராஜனை
போற்றிடுவோம் நம் அன்பு நேசரை

அழகில் சிறந்தவர் இயேசு
அன்பு நிறைந்தவர் இயேசு

சந்தோஷம் தருபவர் இயேசு
சாத்தானை ஜெயித்தவர் இயேசு

அபிஷேக நாதராம் இயேசு
ஜெயம் தரும் தேவனாம் இயேசு

ராஜாதி ராஜனாம் இயேசு
கர்த்தாதி கர்த்தனாம் இயேசு

ROMBA ROMBA NALLAVAR Lyrics Song Chords PPT, ரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு, romba romba nallavar songs, aaruthal geethangal, romba nallavar songs lyrics, romba romba nallavar songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez,romba romba nallavar songs, aaruthal geethangal, romba nallavar songs lyrics, romba romba nallavar songs lyrics, aaruthal geethangal songs lyrics, reegan gomez

Sign in to access this feature Sign Up

ROMBA ROMBA NALLAVAR Lyrics Song Chords PPT -ரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு Lyrics in English

Rompa Rompa Nallavar Nam Yesu
Arputhangkal Seipavar Nam Yesu
Varthaiyil Vallavar Nam Yesu
Vazhavaikum Dhevam Nam Yesu

Arathipom Nam Yesu Rajanai
Poriduvom Nam Anbu Nesarai

Azhakil Siranthavar Yesu
Anpu Nirainthavar Yesu

Santhosham Tharupavar Yesu
Sathanai Jeyithavar Yesu

Viduthalai Kotupavar Yesu
Viyathikal Nikkuvar Yesu

Apisheka Natharam Yesu
Jeyam Tharum Thevanam Yesu

Rajathi Rajanam Yesu
Karthathi Kartharam Yesu

ROMBA ROMBA NALLAVAR Lyrics Song Chords PPT -ரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு Lyrics in English (Tanglish)

ரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு
அற்புதங்கள் செய்பவர் நம் இயேசு
வார்த்தையில் வல்லவர் நம் இயேசு
வாழ வைக்கும் தெய்வம் நம் இயேசு
Romba romba nallavar nam Yesu
Arputhangal seybavar nam Yesu
Vaarththaiyil vallavar nam Yesu
Vaazha vaikkum Deivam nam Yesu

ஆராதிப்போம் நம் இயேசு ராஜனை
போற்றிடுவோம் நம் அன்பு நேசரை
Aaraathippom nam Yesu Raajanai
Potriduvom nam anbu NesaraI

அழகில் சிறந்தவர் இயேசு
அன்பு நிறைந்தவர் இயேசு
Azhagil sirandhavar Yesu
Anbu niraindhavar Yesu

சந்தோஷம் தருபவர் இயேசு
சாத்தானை ஜெயித்தவர் இயேசு
Sandhosham tharubavar Yesu
Saathaanai jeyiththavar Yesu

அபிஷேக நாதராம் இயேசு
ஜெயம் தரும் தேவனாம் இயேசு
Abishega Naatharaam Yesu
Jeyam tharum Deivanaam Yesu

ராஜாதி ராஜனாம் இயேசு
கர்த்தாதி கர்த்தனாம் இயேசு
Raajaathi Raajanaam Yesu
Karthaathi Karththanaam Yesu

ROMBA ROMBA NALLAVAR Lyrics Song Chords PPT -ரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு Lyrics in English (Song Meaning)

ரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு
அற்புதங்கள் செய்பவர் நம் இயேசு
வார்த்தையில் வல்லவர் நம் இயேசு
வாழ வைக்கும் தெய்வம் நம் இயேசு
Our Jesus is very, very good,
Our Jesus is the One who works wonders,
Our Jesus is mighty in His word,
Our Jesus is the God who gives life.

ஆராதிப்போம் நம் இயேசு ராஜனை
போற்றிடுவோம் நம் அன்பு நேசரை
Let us worship our King Jesus,
Let us praise our loving Savior.

அழகில் சிறந்தவர் இயேசு
அன்பு நிறைந்தவர் இயேசு
Jesus is the most beautiful of all,
Jesus is full of love.

சந்தோஷம் தருபவர் இயேசு
சாத்தானை ஜெயித்தவர் இயேசு
Jesus is the giver of joy,
Jesus is the One who conquered Satan.

அபிஷேக நாதராம் இயேசு
ஜெயம் தரும் தேவனாம் இயேசு
Jesus is the Anointed Lord,
Jesus is the God who gives victory.

ராஜாதி ராஜனாம் இயேசு
கர்த்தாதி கர்த்தனாம் இயேசு
Jesus is the King of kings,
Jesus is the Lord of lords.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create