Rompa Rompa Nallavaru Engal Yesu Lyrics Song Chords PPT - ரொம்ப ரொம்ப நல்லவரு எங்கள் இயேசு

ரொம்ப ரொம்ப நல்லவரு எங்கள் இயேசு
நம்பி வந்த ஜனத்துக்கு நல்ல இயேசு – 2
எங்கள் இயேசு நல்ல இயேசு
நம்பி வந்த ஜனத்துக்கு நல்ல இயேசு – 2

1. கண்ணீரை துடைத்து கவலையை போக்குவார்
அருகிலே வந்து ஆறுதல்
தருவார் – 2

2. காயப்பட்ட இதயத்தை கரம் நீட்டி தொட்டு
கலங்காதே என்று அணைத்திட வருவார்

3. சத்திய வெளிச்சம் அவர் தான் அன்றோ
உன் துக்க நாட்கள் முடிந்தனவன்றோ

4. வெள்ளம் போல் சத்துரு வந்திடும்போது
வெற்றிக்கொடி ஏந்தும் வல்லவர் அவரே

5. முழுமனதோடு அவரிடம் ஓடி வா
மன்னிப்பு வழங்கும் வள்ளலை தேடி வா

6. பணம் பொருளின்றி இலவசமாக
அவரன்பை சுவைத்திட வேகமாய் வாங்க

Rompa Rompa Nallavaru Engal Yesu lyrics songs, Rompa Rompa Nallavaru Engal Yesu song lyrics, Rompa Rompa Nallavaru Engal Yesu Lyrics Song Chords PPT -ரொம்ப ரொம்ப நல்லவரு எங்கள் இயேசு , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Rompa Rompa Nallavaru Engal Yesu Lyrics Song Chords PPT - ரொம்ப ரொம்ப நல்லவரு எங்கள் இயேசு Lyrics in English

Romba romba nallavaru engal Yesu
Nambi vantha janaththukku nalla Yesu
Engal Yesu nalla Yesu
Nambi vantha janaththukku nalla Yesu

Kanneerai thudaiththu kavalaiyai pokkuvaar
Arugilae vanthu aaruthal tharuvaar

Kaayappatta ithayaththai karam neetti thottu
Kalangaathae endru anaiththida varuvaar

Saththiya velichcham avar thaan andro
Un thukka naadgal mudinthanavandro

Vellam pol saththuru vanthidumbothu
Vetrikkodi yenthum vallavar avarae

Muzhu manaththodu avaridam odi vaa
Mannippu vazhangum vallalai thedi vaa

Panam porulindri ilavasamaaga
Avar anbhai suvaiththida vegamaai vaanga

Rompa Rompa Nallavaru Engal Yesu Lyrics Song Chords PPT - ரொம்ப ரொம்ப நல்லவரு எங்கள் இயேசு Lyrics in English (Tanglish)

ரொம்ப ரொம்ப நல்லவரு எங்கள் இயேசு
நம்பி வந்த ஜனத்துக்கு நல்ல இயேசு – 2
Romba romba nallavaru engal Yesu
Nambi vandha janathukku nalla
Yesu – 2

எங்கள் இயேசு நல்ல இயேசு
நம்பி வந்த ஜனத்துக்கு நல்ல இயேசு – 2
Engal Yesu nalla Yesu
Nambi vandha janathukku nalla
Yesu – 2

1. கண்ணீரை துடைத்து கவலையை போக்குவார்
அருகிலே வந்து ஆறுதல்
தருவார் – 2
Kanneerai thudaitthu kavalaiyai pokkuvar
Arugile vandhu aaruthal
tharuvaar – 2

2. காயப்பட்ட இதயத்தை கரம் நீட்டி தொட்டு
கலங்காதே என்று அணைத்திட வருவார்
Kaayappatta ithayathai karam neetti thottu
Kalangkaadhe endru anaiththu varuvaar

3. சத்திய வெளிச்சம் அவர் தான் அன்றோ
உன் துக்க நாட்கள் முடிந்தனவன்றோ
Saththiya velicham avar thaan andhro
Un thukka naadgal mudindhanavandro

4. வெள்ளம் போல் சத்துரு வந்திடும்போது
வெற்றிக்கொடி ஏந்தும் வல்லவர் அவரே
Vellam pol saththuru vandhidumbodhu
Vetrikkodi yendhum vallavar avare

5. முழுமனதோடு அவரிடம் ஓடி வா
மன்னிப்பு வழங்கும் வள்ளலை தேடி வா
Muzhumandhodu avaridam odi vaa
Mannippu vazhangum vallalai thedi vaa

6. பணம் பொருளின்றி இலவசமாக
அவரன்பை சுவைத்திட வேகமாய் வாங்க
Panam porulinri ilavasamaaga
Avaranbai suvaithidha vegamaai vaanga

Rompa Rompa Nallavaru Engal Yesu Lyrics Song Chords PPT - ரொம்ப ரொம்ப நல்லவரு எங்கள் இயேசு Lyrics in English (Song Meaning)

ரொம்ப ரொம்ப நல்லவரு எங்கள் இயேசு
நம்பி வந்த ஜனத்துக்கு நல்ல இயேசு
Our Jesus is very, very good
A good Jesus to the people who trust in Him

எங்கள் இயேசு நல்ல இயேசு
நம்பி வந்த ஜனத்துக்கு நல்ல இயேசு
Our Jesus is a good Jesus
A good Jesus to the people who trust in Him

கண்ணீரை துடைத்து கவலையை போக்குவார்
அருகிலே வந்து ஆறுதல் தருவார்
He will wipe away tears and remove sorrow
He comes near and gives comfort

காயப்பட்ட இதயத்தை கரம் நீட்டி தொட்டு
கலங்காதே என்று அணைத்திட வருவார்
He stretches out His hand and touches the wounded heart
He comes embracing us saying, “Do not be troubled”

சத்திய வெளிச்சம் அவர் தான் அன்றோ
உன் துக்க நாட்கள் முடிந்தனவன்றோ
Is He not the light of truth?
Are your days of sorrow not over?

வெள்ளம் போல் சத்துரு வந்திடும்போது
வெற்றிக்கொடி ஏந்தும் வல்லவர் அவரே
When the enemy comes like a flood
He is the mighty one who lifts the banner of victory

முழுமனதோடு அவரிடம் ஓடி வா
மன்னிப்பு வழங்கும் வள்ளலை தேடி வா
Run to Him with all your heart
Come seeking the generous One who grants forgiveness

பணம் பொருளின்றி இலவசமாக
அவரன்பை சுவைத்திட வேகமாய் வாங்க
Without money or possessions, freely
Come quickly and taste His love

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create