Rottuppura Veetila Othukupura Lyrics Song Chords PPT - ரோட்டுபுற வீட்டுல ஒதுக்குப்புற

ரோட்டுபுற வீட்டுல
ஒதுக்குப்புற திண்னையிலே
ஒரு பாட்டு ஒண்ணு கேக்குதடி
செல்லம்மா அந்த பாட்டை கேட்டு
திகைச்சுப்புட்டேன் சின்னம்மா – 2

1. என்னம்மா பாடுறாங்க செல்லாம்மா
நின்ன காலு பின்னி போச்சு சின்னம்மா
நம்மை காக்கும் தெய்வம் – நம்மை
நடத்தும் தெய்வம் இயேசுதான்னு
சொல்றாங்க சின்னம்மா

2. வாழ்க்கையில் நிம்மதியில்ல சின்னம்மா- பல
துன்பங்கள் அனுபவிக்கிறேன் செல்லம்மா
என்னால தாங்க முடியல இதில் மீள முடியல
இயேசுவிடம் ஓடி வந்தேன் செல்லம்மா

3. காத்து கருப்பு மாய மந்திரம் சின்னம்மா
இராத்திரியிலே தூக்கம் வரல் செல்லம்மா
தீய சக்திகளை அழிக்கும் தெய்வம்
இயேசுதான்னு தெரிஞ்சுக்கிட்டேன்
செல்லம்மா இனி அவரையே
நம்பி வாழ்வோம் சின்னம்மா

Rottuppura Veetila Othukupura Lyrics Song,Rottuppura Veetila Othukupura Song lyrics,Rottuppura Veetila Othukupura Lyrics Song Chords PPT -ரோட்டுபுற வீட்டுல ஒதுக்குப்புற

Sign in to access this feature Sign Up

Rottuppura Veetila Othukupura Lyrics Song Chords PPT - ரோட்டுபுற வீட்டுல ஒதுக்குப்புற Lyrics in English

Roattupura Viittula
Othukkuppura Thinnaiyilae
Oru Paattu Onnu Kaekkuthati
Chellamaa Antha Paattai Kaettu
Thikaichchupputtaen Chinnamaa-2

1. Ennammaa Paaturaangka Chellaamaa
Ninna Kaalu Pinni Poachchu Chinnmmaa
Nammai Kaakkum Theyvam – Namai
Nadaththum Theyvam Iyaechuthannu
Cholraangka Chinnamaa

2. Vaazhkkaiyil Nimmathiyilla Chinnamaa- Pala
Thunpangkal Anupavikkiraen Chellamaa
Ennaala Thaangka Mutiyala Ithil
Miila Mutiyala
Iyaechuvidam Oati Vanthaen Chellamaa

3. Kaaththu Karuppu Maaya Manthiram Chinnamaa
Iraaththiriyilae Thuukkam Varal Chellamaa
Thiiya Chakthikalai Azhikkum Theyvam
Iyaechuthaannu Therignchukkittaen
Chellamaa Ini Avaraiyae
Nampi Vaazhvoam Chinnamaa

Rottuppura Veetila Othukupura Lyrics Song Chords PPT - ரோட்டுபுற வீட்டுல ஒதுக்குப்புற Lyrics in English (Tanglish)

ரோட்டுபுற வீட்டுல
ஒதுக்குப்புற திண்னையிலே
ஒரு பாட்டு ஒண்ணு கேக்குதடி
செல்லம்மா அந்த பாட்டை கேட்டு
திகைச்சுப்புட்டேன் சின்னம்மா – 2

Roattupura Viittula
Othukkuppura Thinnaiyilae
Oru Paattu Onnu Kaekkuthati
Chellamaa Antha Paattai Kaettu
Thikaichchupputtaen Chinnamaa – 2

1. என்னம்மா பாடுறாங்க செல்லாம்மா
நின்ன காலு பின்னி போச்சு சின்னம்மா
நம்மை காக்கும் தெய்வம் – நம்மை
நடத்தும் தெய்வம் இயேசுதான்னு
சொல்றாங்க சின்னம்மா

Ennammaa Paaturaangka Chellaamaa
Ninna Kaalu Pinni Poachchu Chinnmmaa
Nammai Kaakkum Theyvam – Namai
Nadaththum Theyvam Iyaechuthannu
Cholraangka Chinnamaa

2. வாழ்க்கையில் நிம்மதியில்ல சின்னம்மா- பல
துன்பங்கள் அனுபவிக்கிறேன் செல்லம்மா
என்னால தாங்க முடியல இதில் மீள முடியல
இயேசுவிடம் ஓடி வந்தேன் செல்லம்மா

Vaazhkkaiyil Nimmathiyilla Chinnamaa- Pala
Thunpangkal Anupavikkiraen Chellamaa
Ennaala Thaangka Mutiyala Ithil Miila Mutiyala
Iyaechuvidam Oati Vanthaen Chellamaa

3. காத்து கருப்பு மாய மந்திரம் சின்னம்மா
இராத்திரியிலே தூக்கம் வரல் செல்லம்மா
தீய சக்திகளை அழிக்கும் தெய்வம்
இயேசுதான்னு தெரிஞ்சுக்கிட்டேன்
செல்லம்மா இனி அவரையே
நம்பி வாழ்வோம் சின்னம்மா

Kaaththu Karuppu Maaya Manthiram Chinnamaa
Iraaththiriyilae Thuukkam Varal Chellamaa
Thiiya Chakthikalai Azhikkum Theyvam
Iyaechuthaannu Therignchukkittaen
Chellamaa Ini Avaraiyae
Nampi Vaazhvoam Chinnamaa

Rottuppura Veetila Othukupura Lyrics Song Chords PPT - ரோட்டுபுற வீட்டுல ஒதுக்குப்புற Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create