Saalemin raajaa Yesu Lyrics Song Chords PPT - சாலேமின் ராஜா இயேசு

சாலேமின் ராஜா இயேசு
சாரோனின் ரோஜா
சஞ்சலம் வருத்தம் தீர்த்திடுவார்
சாப பாவம் நீக்கிடுவார்
சாந்தம் சமாதானம் தந்திடுவார்

இருவர் மூவர் அவர் பெயரால்
கூடும் இடத்தில் அவர் இருப்பார்
இயேசு நாமத்தில் கேட்பதெல்லாம்
எதையும் தவறாமல் தருபவராம்

அழைத்தால் வருவார் கேட்டால் தருவார்
அன்பாய் என்றும் துணையிருப்பார்

– சாலேமின்

நோய்கள் பேய்கள் விரட்டிடுவார்
நொந்த உள்ளத்தை தேற்றிடுவார்
கண்ணீர் கவலை மாற்றிடுவார்
கண்ணின் மணிபோல் காத்திடுவார்

ஜெபத்தை கேட்பார்
ஜெயத்தை கொடுப்பார்
துதியில் வாசம் செய்திடுவார்

Saalemin raajaa Yesu Lyrics Song, Saalemin raajaa Yesu Song lyrics, Saalemin raajaa Yesu Lyrics Song Chords PPT - சாலேமின் ராஜா இயேசு

Sign in to access this feature Sign Up

Saalemin raajaa Yesu Lyrics Song Chords PPT - சாலேமின் ராஜா இயேசு Lyrics in English

Saalemin raajaa Yesu
Saaronin rojaa
Sanjalam varuththam theerththiduvaar
Saaba paavam neekkiduvaar
Saantham samaadhaanam thandhiduvaar

Iruvar moovar avar peyaraal
Koodum idaththil avar iruppaar
Yesu naamaththil ketpathth ellam
Ethaiyum thavaraamal tharubavaraam

Azhaiththaal varuvaar kettaal tharuvaar
Anbaai endrum thunai iruppaar

– Saalemin

Noigal peygal virattiduvaar
Nontha ullaththai thetriduvaar
Kanneer kavalai maatriduvaar
Kannin manipol kaaththiduvaar

Jebaththai ketpaar
Jeyaththai koduppaar
Thudhiyil vaasam seithiduvaar

Saalemin raajaa Yesu Lyrics Song Chords PPT - சாலேமின் ராஜா இயேசு Lyrics in English (Tanglish)

TRUE

Saalemin raajaa Yesu Lyrics Song Chords PPT - சாலேமின் ராஜா இயேசு Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create